புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
1 Post - 50%
viyasan
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
21 Posts - 4%
prajai
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_m10காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவி உடைக்குள் ஒரு காம மிருகம்...


   
   
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன் Tue Mar 23, 2010 4:28 pm

காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Nithyanandaranjitascand
மனிதனை மனிதன் வணங்கும் பகுத்தறிவற்ற நிலைதான் இப்படிப்பட்ட காம சாமியார்களை உருவாகுகிறது. காலம் காலமாக சாமியார்களுக்கும், காமத்திற்கும் இருக்கும் வலிமையான பிணைப்பு நம்மை ஆச்சிரியபடுத்துகிறது. நித்தியானந்தா போன்ற போலி சாமியார்களை இந்த காமம் என்கிற நல்லவன் தான் இன்றைக்கும் அடையாளப்படுத்தி கொண்டு இருக்கிறான், சாமியார்களின் வாய் பந்தலுக்கு மயங்கி போகும் நம் அறிவற்ற பேதை நிலை , அவர்களின் காம வெறியாட்டத்திற்கு பின் நம்மை தலை குனிய செய்கிறது. 13வயதிலேயே காயகல்பம் செய்து காமத்தை அடக்கி ஆண்டு விட்டதாக சொல்லும் இந்த சாமிக்கு பாவம் ரஞ்சிதாவை பார்த்ததும் பொங்கி எழுந்து விட்டது போலும். பொதுவாகவே காயகல்பம் என்பது மூலாதாரத்தில் ஒளிந்து கிடக்கும் உயிர் சாரத்தை, இந்திரியத்தை 7 வர்மங்கள் மூலாமாக கொஞ்சம் கொஞ்சமாக தலை உச்சிக்கு எடுத்து செல்வது தான் காய கல்பம் என்று சொல்வார்கள். பாவம் இந்த சாமியார்க்கு கிழிருந்து மேலே ஏறாமல் , மேலிருந்து கிழாக இறங்கி இருக்கிறது. கொஞ்சம் நாம் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். எவன் ஒருவன் நானே கடவுள் என்கிறானோ அவன் உண்மையில் மிருகமாகத்தான் இருப்பான். தன்னை அடக்கி ஆள தெரியாத எவனும் கடவுளாக மாற முடியாது. இன்றைக்கும் பல சாமியார்களின் காலை பாலூற்றி அதை தீர்த்தமாக நினைத்து குடிக்கும் கேனை தனமான மக்கள் கொண்ட இந்த தேசத்தில் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் நாம் திருந்த போவதில்லை. வாழ்க தமிழக இந்திய மக்கள்.

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Tue Mar 23, 2010 4:51 pm

இப்போது நித்தியானந்தா பேச்சே இல்லாமல் போச்சு இதுதான் நம்ம இந்திய சட்டதிட்டங்கள்



காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Tue Mar 23, 2010 4:54 pm

இப்போது நித்தியானந்தா பேச்சே இல்லாமல் போச்சு இதுதான் நம்ம இந்திய சட்டதிட்டங்கள்



காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Kilaisyedsignaturecopy
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 23, 2010 4:56 pm

நீங்க சொல்லி இருக்கறது அத்தனையும் உண்மை ஒட்டக்கூத்தன்.நம்ம ஜனங்க‌
ஏமாந்த சோனகிரியா இருக்கறவரை எத்தனை நித்யானந்தன்கள்,பிரேமானந்தாக்கள்,கல்கி பகவான்கள் வேண்டுமானாலும் வரலாம்.நமது மக்கள் தாங்களாக முன்வந்து மனிதர்கள் யாரையும் கடவுளாக வழிபடக்கூடாதுன்னு முடிவெடுத்தா தான் இதுக்கு தீர்வு கிடைக்கும்.ஆனா அந்த காலம் எப்ப வருமோ?



காவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Uகாவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Dகாவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Aகாவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Yகாவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Aகாவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Sகாவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Uகாவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Dகாவி உடைக்குள் ஒரு காம மிருகம்... Hகாவி உடைக்குள் ஒரு காம மிருகம்... A
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 6:36 pm

உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கறது அத்தனையும் உண்மை ஒட்டக்கூத்தன்.நம்ம ஜனங்க‌
ஏமாந்த சோனகிரியா இருக்கறவரை எத்தனை நித்யானந்தன்கள்,பிரேமானந்தாக்கள்,கல்கி பகவான்கள் வேண்டுமானாலும் வரலாம்.நமது மக்கள் தாங்களாக முன்வந்து மனிதர்கள் யாரையும் கடவுளாக வழிபடக்கூடாதுன்னு முடிவெடுத்தா தான் இதுக்கு தீர்வு கிடைக்கும்.ஆனா அந்த காலம் எப்ப வருமோ?
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக