ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

+28
ஹனி
ஹாசிம்
பார்வதி
தர்ஷினி
செந்தில்
நிலாசகி
சரவணன்
ramesh.vait
சம்சுதீன்
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
T.N.Balasubramanian
பாலாஜி
அன்பு தளபதி
Aathira
kalaimoon70
சபீர்
சாந்தன்
தமிழ்
Tamilzhan
mohan-தாஸ்
mdkhan
kilaisyed
வழிப்போக்கன்
ப்ரியா
சிவா
இளமாறன்
32 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by இளமாறன் Tue Mar 23, 2010 7:20 pm

First topic message reminder :

வாழ்த்துகிறோம் உங்கள் சேவையை கண்டு...
வணங்குகிறோம் நீங்கள் ஆற்றும் தமிழ் தொண்டு தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 806360


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by கலைவேந்தன் Tue Mar 23, 2010 9:00 pm

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 F7-1

என் இனிய அருமை சிவா...

என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு என்றும்...! தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by கலைவேந்தன் Tue Mar 23, 2010 9:03 pm

Aathira wrote:அன்புத்தம்பி சிவா,
ஈகரையின் தன்னிகரில்லா தலைவா,

உன் சீரியத் தமிழ்த்தொண்டிற்கு ஒரு சிறு பரிசாக என் அன்னைத்தமிழின் சார்பிலும், நம் ஈகரை அன்பு உற்வுகளின் சார்பிலும் ஒரு வாழ்த்துப்பா. ஏற்பாயா??

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550

நினைக்காத போதில்லை உன்னை!
என்அன்னைத் தமிழை
நினைக்கின்ற போதெல்லாம்
நீவந்து நிற்கின்றாய் முன்னை!


தமிழ் வளர்க்கத் தான்வந்தாய்!
தரணியிலே எங்கெங்கோ தங்கிவிட்ட
தமிழரையும் வளர்க்கின்றாய் தாய்அன்புத்
தனிப்பாலை தயவுடனே நீஊட்டி!


கோடையிலே இளைப்பாறும் உதகையல்ல நீதான்!
குளிர்கையிலும், சமுதாய அவலங்கண்டு கொதிக்கையிலும்,
பாசப்பிணைப்புகளை சந்திக்க நினைக்கையிலும்
வேடிக்கை விநோதமென்று சாதிக்கப் புகுகையிலும்
குளிர்தருவாய் இளைப்பாறும் தாய்இல்லம் இதுவென்று
தரணியினோர் தேடிவரும் ஈகரையின் தலைவா!

கோடையிலே இளைப்பாறும் உதகையல்ல நீதான்!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைஅல்ல நீதான்
அலைகளென வலைத்தளங்கள் பெருகிவிட்ட போதும்
சுளைபலாவின் தேனூறும் கனிச்சுவையைச் சேர்த்து
கலையென்பாய் கவிதையென்பாய் கட்டுரைகள் விதம்விதமாய்
வண்ணப் படமென்பாய் வார்த்தை சாலமென்பாய் மலையளவு சர்க்கரையைச் சுமந்துவரும் இனித்தசுவை தலைவா!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைஅல்ல நீதான்!

இக்கரைக்கும் அக்கரைக்கும் பாலமொன்று கண்டாய்
எளிதாகப் பயணம் செய்ய வழிமுறையும் செய்தாய்
அக்கரையாய்க் கரம்பிடித்து ஏற்றி விடுகின்றாய்! என்போல்
மக்கரையும் தினம்மதித்து மாண்புகளைத் தந்தாய்
என்னென்பேன் உன்அன்பு உன் கருணை உன்தயவு


இனிதாக வாழ்த்த எண்ணி வார்த்தை வரம் கேட்டேன்.
வெறுங்கை யோடுதனி நின்றுதேம்பி அழுகின்றேன்.
என்றாலும் வாழ்த்தொன்று சொல்ல விழைகின்றேன்.
ஈகரையின் உறவெல்லாம் உறைகின்ற உயிரே
வாழ்கநீ வாழ்க.நீ வையம் உள்ள வரையில்!!!!!...


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550


இணயத்தமிழ் வரலாற்றில் உன் பெயரும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட வேண்டுமென வாழ்த்தும்...
தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 733974 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550
அன்புடன்
ஆதிரா..

எங்கள் அருமை சிவாவின் அருஙகுணங்கள் அனைத்தும் உள்ளடக்கித் திகழும் அற்புதமான கவிதை...! தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 678642 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by சிவா Tue Mar 23, 2010 9:56 pm

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Vadivelu_rk

பாசப் பிணைப்பில் மனம் நெகிழ வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி!!!

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 678642 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 678642 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 678642 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 678642 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 678642


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by சிவா Tue Mar 23, 2010 10:00 pm

Aathira wrote:அன்புத்தம்பி சிவா,
ஈகரையின் தன்னிகரில்லா தலைவா,

உன் சீரியத் தமிழ்த்தொண்டிற்கு ஒரு சிறு பரிசாக என் அன்னைத்தமிழின் சார்பிலும், நம் ஈகரை அன்பு உற்வுகளின் சார்பிலும் ஒரு வாழ்த்துப்பா. ஏற்பாயா??

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550

நினைக்காத போதில்லை உன்னை!
என்அன்னைத் தமிழை
நினைக்கின்ற போதெல்லாம்
நீவந்து நிற்கின்றாய் முன்னை!


தமிழ் வளர்க்கத் தான்வந்தாய்!
தரணியிலே எங்கெங்கோ தங்கிவிட்ட
தமிழரையும் வளர்க்கின்றாய் தாய்அன்புத்
தனிப்பாலை தயவுடனே நீஊட்டி!


கோடையிலே இளைப்பாறும் உதகையல்ல நீதான்!
குளிர்கையிலும், சமுதாய அவலங்கண்டு கொதிக்கையிலும்,
பாசப்பிணைப்புகளை சந்திக்க நினைக்கையிலும்
வேடிக்கை விநோதமென்று சாதிக்கப் புகுகையிலும்
குளிர்தருவாய் இளைப்பாறும் தாய்இல்லம் இதுவென்று
தரணியினோர் தேடிவரும் ஈகரையின் தலைவா!

கோடையிலே இளைப்பாறும் உதகையல்ல நீதான்!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைஅல்ல நீதான்
அலைகளென வலைத்தளங்கள் பெருகிவிட்ட போதும்
சுளைபலாவின் தேனூறும் கனிச்சுவையைச் சேர்த்து
கலையென்பாய் கவிதையென்பாய் கட்டுரைகள் விதம்விதமாய்
வண்ணப் படமென்பாய் வார்த்தை சாலமென்பாய் மலையளவு சர்க்கரையைச் சுமந்துவரும் இனித்தசுவை தலைவா!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைஅல்ல நீதான்!

இக்கரைக்கும் அக்கரைக்கும் பாலமொன்று கண்டாய்
எளிதாகப் பயணம் செய்ய வழிமுறையும் செய்தாய்
அக்கரையாய்க் கரம்பிடித்து ஏற்றி விடுகின்றாய்! என்போல்
மக்கரையும் தினம்மதித்து மாண்புகளைத் தந்தாய்
என்னென்பேன் உன்அன்பு உன் கருணை உன்தயவு


இனிதாக வாழ்த்த எண்ணி வார்த்தை வரம் கேட்டேன்.
வெறுங்கை யோடுதனி நின்றுதேம்பி அழுகின்றேன்.
என்றாலும் வாழ்த்தொன்று சொல்ல விழைகின்றேன்.
ஈகரையின் உறவெல்லாம் உறைகின்ற உயிரே
வாழ்கநீ வாழ்க.நீ வையம் உள்ள வரையில்!!!!!...


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550


இணயத்தமிழ் வரலாற்றில் உன் பெயரும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட வேண்டுமென வாழ்த்தும்...
தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 733974 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550
அன்புடன்
ஆதிரா..

அன்பு சகோதரியின் வாழ்த்துப்பாவிற்கு தகுதியானவனா என்பது தெரியவில்லை, ஆனால் உங்களின் பாராட்டுதலுக்கு உரியவனாக என்னை உருவாக்கிக் கொள்ளப் பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன்!

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Sisy

தனியொருவனாக இங்கு சாதிக்க எதுவுமில்லை! கூட்டு முயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும். எப்பொழுதும் இன்றுபோல் அன்பால் இணைந்திருந்து சாதனைகள் புரிவோம்!

என்றும் அன்புடன்
தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Vadivel


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by எஸ்.அஸ்லி Tue Mar 23, 2010 10:11 pm

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 F7-1

என் இனிய அருமை சிவா... அண்ணணுக்கு

என் மனமார்ந்த வாழ்த்துகள்.


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by அப்புகுட்டி Tue Mar 23, 2010 11:28 pm

வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி இலகுவாக அமைய இறைவனை வேண்டியவனாக உங்கள் தம்பி அப்புகுட்டியின் வாழ்த்துக்கள் முத்தம் முத்தம்


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by சம்சுதீன் Tue Mar 23, 2010 11:30 pm

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 59652995g
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by ramesh.vait Wed Mar 24, 2010 12:58 am

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 12pinkrosesசிவா உங்களுக்கு இந்த ஒரு ரோஜா தான் எனது அன்பளிப்பு. ரோஜாவை விட இந்த உலகத்தில் வேறு ஒரு சிறந்த மலர் இல்லை என்று நம்புகிறேன்.
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by சரவணன் Wed Mar 24, 2010 1:10 am

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 677196 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 677196 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 677196 வாழ்த்துக்கள்!!!.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by நிலாசகி Wed Mar 24, 2010 11:55 am

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 72770236
அன்புள்ள நிலாசகி


தீதும் நன்றும் பிறர் தர வாரா தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 3 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» 23000 பதிவுகளை கடக்கும் நம் ரமணீயன் ஐயாவை வாழ்த்தவாருங்கள் உறவுகளே !
» 52000 பதிவுகளை கடந்த சிவா அவர்களை வாழ்த்துவோம் !
» 9461 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போட்டு கொண்டுருக்கும் விஜய்
» <<<<2,00,000>>> இரண்டு லட்சம் பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் ஈகரை தமிழ் களஞ்சியம்...
» 19000 பதிவுகளை கடந்த நம்ம தல சிவா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum