ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

+28
ஹனி
ஹாசிம்
பார்வதி
தர்ஷினி
செந்தில்
நிலாசகி
சரவணன்
ramesh.vait
சம்சுதீன்
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
T.N.Balasubramanian
பாலாஜி
அன்பு தளபதி
Aathira
kalaimoon70
சபீர்
சாந்தன்
தமிழ்
Tamilzhan
mohan-தாஸ்
mdkhan
kilaisyed
வழிப்போக்கன்
ப்ரியா
சிவா
இளமாறன்
32 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by இளமாறன் Tue Mar 23, 2010 7:20 pm

First topic message reminder :

வாழ்த்துகிறோம் உங்கள் சேவையை கண்டு...
வணங்குகிறோம் நீங்கள் ஆற்றும் தமிழ் தொண்டு தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 806360


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by தமிழ் Tue Mar 23, 2010 7:43 pm

வாழ்த்துக்கள் சிவா
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by சாந்தன் Tue Mar 23, 2010 7:54 pm

வாழ்த்துக்கள் தல
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by kilaisyed Tue Mar 23, 2010 8:04 pm

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Sivacopy


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by சபீர் Tue Mar 23, 2010 8:12 pm

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 122112 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by kalaimoon70 Tue Mar 23, 2010 8:19 pm

சிரிப்போடு உலாவும் தோழரே.
சிறப்போடு பல படைப்பு தந்தவரே.
ஈகரை தந்த முதல்வரே!
ஈகரை சித்தர் சிவா 23000 படைப்புகள் கடந்தமைக்கு
வாழ்த்துகிறேன்!இன்னும் படைக்க வேண்டுகிறேன்!
தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 677196 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 677196 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 677196 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 677196 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 677196
தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 806360 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 325286 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 325286 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 325286 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 325286


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by Aathira Tue Mar 23, 2010 8:20 pm

அன்புத்தம்பி சிவா,
ஈகரையின் தன்னிகரில்லா தலைவா,

உன் சீரியத் தமிழ்த்தொண்டிற்கு ஒரு சிறு பரிசாக என் அன்னைத்தமிழின் சார்பிலும், நம் ஈகரை அன்பு உற்வுகளின் சார்பிலும் ஒரு வாழ்த்துப்பா. ஏற்பாயா??

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550

நினைக்காத போதில்லை உன்னை!
என்அன்னைத் தமிழை
நினைக்கின்ற போதெல்லாம்
நீவந்து நிற்கின்றாய் முன்னை!


தமிழ் வளர்க்கத் தான்வந்தாய்!
தரணியிலே எங்கெங்கோ தங்கிவிட்ட
தமிழரையும் வளர்க்கின்றாய் தாய்அன்புத்
தனிப்பாலை தயவுடனே நீஊட்டி!


கோடையிலே இளைப்பாறும் உதகையல்ல நீதான்!
குளிர்கையிலும், சமுதாய அவலங்கண்டு கொதிக்கையிலும்,
பாசப்பிணைப்புகளை சந்திக்க நினைக்கையிலும்
வேடிக்கை விநோதமென்று சாதிக்கப் புகுகையிலும்
குளிர்தருவாய் இளைப்பாறும் தாய்இல்லம் இதுவென்று
தரணியினோர் தேடிவரும் ஈகரையின் தலைவா!

கோடையிலே இளைப்பாறும் உதகையல்ல நீதான்!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைஅல்ல நீதான்
அலைகளென வலைத்தளங்கள் பெருகிவிட்ட போதும்
சுளைபலாவின் தேனூறும் கனிச்சுவையைச் சேர்த்து
கலையென்பாய் கவிதையென்பாய் கட்டுரைகள் விதம்விதமாய்
வண்ணப் படமென்பாய் வார்த்தை சாலமென்பாய் மலையளவு சர்க்கரையைச் சுமந்துவரும் இனித்தசுவை தலைவா!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைஅல்ல நீதான்!

இக்கரைக்கும் அக்கரைக்கும் பாலமொன்று கண்டாய்
எளிதாகப் பயணம் செய்ய வழிமுறையும் செய்தாய்
அக்கரையாய்க் கரம்பிடித்து ஏற்றி விடுகின்றாய்! என்போல்
மக்கரையும் தினம்மதித்து மாண்புகளைத் தந்தாய்
என்னென்பேன் உன்அன்பு உன் கருணை உன்தயவு


இனிதாக வாழ்த்த எண்ணி வார்த்தை வரம் கேட்டேன்.
வெறுங்கை யோடுதனி நின்றுதேம்பி அழுகின்றேன்.
என்றாலும் வாழ்த்தொன்று சொல்ல விழைகின்றேன்.
ஈகரையின் உறவெல்லாம் உறைகின்ற உயிரே
வாழ்கநீ வாழ்க.நீ வையம் உள்ள வரையில்!!!!!...


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550


இணயத்தமிழ் வரலாற்றில் உன் பெயரும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட வேண்டுமென வாழ்த்தும்...
தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 733974 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550
அன்புடன்
ஆதிரா..


Last edited by Aathira on Tue Mar 23, 2010 8:32 pm; edited 1 time in total


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Aதலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Aதலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Tதலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Hதலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Iதலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Rதலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Aதலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by kalaimoon70 Tue Mar 23, 2010 8:24 pm

Aathira wrote:அன்புத்தம்பி சிவா,
ஈகரையின் தன்னிகரில்லா தலைவா,

உன் சீரியத் தமிழ்த்தொண்டிற்கு ஒரு சிறு பரிசாக என் அன்னைத்தமிழின் சார்பிலும், நம் ஈகரை அன்பு உற்வுகளின் சார்பிலும் ஒரு வாழ்த்துப்பா. ஏற்பாயா??

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550

நினைக்காத போதில்லை உன்னை!
என்அன்னைத் தமிழை
நினைக்கின்ற போதெல்லாம்
நீவந்து நிற்கின்றாய் முன்னை!


தமிழ் வளர்க்கத் தான்வந்தாய்!
தரணியிலே எங்கெங்கோ தங்கிவிட்ட
தமிழரையும் வளர்க்கின்றாய் தாய்அன்புத்
தனிப்பாலை தயவுடனே நீஊட்டி!


கோடையிலே இளைப்பாற்றும் உதகையல்ல நீதான்!
குளிர்கையிலும், சமுதாய அவலங்கண்டு கொதிக்கையிலும்,
பாசப்பிணைப்புகளை சந்திக்க நினைக்கையிலும்
வேடிக்கை விநோதமென்று சாதிக்கப் புகுகையிலும்
குளிர்தருவாய் இளைப்பாற்றும் தாய்இல்லம் இதுவென்று
தரணியினோர் தேடிவரும் ஈகரையின் தலைவா!

கோடையிலே இளைப்பாற்றும் உதகையல்ல நீதான்!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைஅல்ல நீதான்
அலைகளென வலைத்தளங்கள் பெருகிவிட்ட போதும்
சுளைபலாவின் தேனூறும் கனிச்சுவையைச் சேர்த்து
கலையென்பாய் கவிதையென்பாய் கட்டுரைகள் விதம்விதமாய்
வண்ணப் படமென்பாய் வார்த்தை சாலமென்பாய் மலையளவு சர்க்கரையைச் சுமந்துவரும் இனித்தசுவை தலைவா!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைஅல்ல நீதான்!

இக்கரைக்கும் அக்கரைக்கும் பாலமொன்று கண்டாய்
எளிதாகப் பயணம் செய்ய வழிமுறையும் செய்தாய்
அக்கரையாய்க் கரம்பிடித்து ஏற்றி விடுகின்றாய்! என்போல்
மக்கரையும் தினம்மதித்து மாண்புகளைத் தந்தாய்
என்னென்பேன் உன்அன்பு உன் கருணை உன்தயவு


இனிதாக வாழ்த்த எண்ணி வார்த்தை வரம் கேட்டேன்.
வெறுங்கை யோடுதனி நின்றுதேம்பி அழுகின்றேன்.
என்றாலும் வாழ்த்தொன்று சொல்ல விழைகின்றேன்.
ஈகரையின் உறவெல்லாம் உறைகின்ற உயிரே
வாழ்கநீ வாழ்க.நீ வையம் உள்ள வரையில்!!!!!...


தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550


இணயத்தமிழ் வரலாற்றில் உன் பெயரும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட வேண்டுமென வாழ்த்தும்...
தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 733974 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550
அன்புடன்
ஆதிரா..

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 678642 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 678642 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 678642 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 359383 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 359383 தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 359383


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by அன்பு தளபதி Tue Mar 23, 2010 8:26 pm

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Hard-work-paid-off
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by பாலாஜி Tue Mar 23, 2010 8:37 pm

:suspect: :suspect: :suspect:

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

வாழ்த்துக்கள் தல

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

:suspect: :suspect: :suspect:


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty வாழ்த்துக்கள் . சிவா அவர்களே

Post by T.N.Balasubramanian Tue Mar 23, 2010 8:40 pm

வாழ்த்துக்கள் . சிவா அவர்களே,தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 154550
வளர்க ,உங்கள் சேவை. தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 168113
ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி  வீர நடை - Page 2 Empty Re: தலைவர் சிவா 23000 பதிவுகளை தாண்டி வீர நடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» 23000 பதிவுகளை கடக்கும் நம் ரமணீயன் ஐயாவை வாழ்த்தவாருங்கள் உறவுகளே !
» 52000 பதிவுகளை கடந்த சிவா அவர்களை வாழ்த்துவோம் !
» 9461 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போட்டு கொண்டுருக்கும் விஜய்
» 56000 பதிவுகளை கடந்த நிறுவனர் சிவா அண்ணனை வாழ்த்துவோம்
» <<<<2,00,000>>> இரண்டு லட்சம் பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் ஈகரை தமிழ் களஞ்சியம்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum