ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 ரூபா

+6
சபீர்
இளமாறன்
ஹாசிம்
நிலாசகி
சிவா
வழிப்போக்கன்
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

25 ரூபா - Page 2 Empty 25 ரூபா

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 6:10 pm

First topic message reminder :

மின்னஞ்சலில் வந்த கதையை சுருக்கமாக பகிர்கின்றேன்


25 ரூபா - Page 2 Image001ds

தாய் வேலை முடிந்து வரும்போது காத்திருந்த மகன் தாயை ஒரு கேள்வி கேட்டான் “அம்மா உங்களிற்கு மணிக்கு எவளவு சம்பளம் கிடைக்கின்றது” என்று.
வேலையால் வந்த அன்னைக்கு களைப்பில் மகனின் கேள்வி சினத்தை மூட்டியது,
“இது உனக்குத் தேவையில்லாத விடையம்” என்று எரிச்சலாகவே பதிலளித்தார். பின்னர் மணிக்கு 50 ரூபா உழைப்பதாகச் சொன்னார்.
“அம்மா ஒரு 25 ரூபா கிடைக்குமா...?’’ என மகன் திரும்பக் கேட்க, தாய் “இதற்குத்தான் முதல்கேள்வி கேட்டாயா..? இந்த வயதில் உனது கேள்வியைப் பாரேன், உனக்கு தேவையற்ற விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு எல்லாம் பணம் கொடுக்க முடியாது போ... போய் உனது அறையில் தூங்கு ” என கோபத்துடன் கண்டிப்பாகச் சொல்லிவிட மகன் தலையைக் கவிழ்ந்தபடியே தனது அறைக்குப் போய் கதவினைச் சாத்திக் கொண்டார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த தாய் மகன் ஒருபோதும் பணம் கேட்டதில்லையே ஏன் இப்படிக்கேட்டார் என யோசித்து விட்டு தான் கடுமையாக நடந்ததையும் எண்ணி 25 ரூபாவை கொடுத்துத்தான் பார்ப்போம் என மகனது அறைக்குச்சென்றார்.
“மகனே தூங்கிவிட்டாயா..?”
“இல்லையம்மா’’
“சரி இந்தா நீ கேட்ட 25 ரூபா” எனக் கொடுத்தார் மகன் நன்றி சொல்லி வாங்கி தனது தலையணையின் கீழ் இருந்த மேலும் சில பணங்களுடன் சேர்த்தார் இதைக்கண்ட தாய்க்கு மீண்டும் கோபம் ஏற்பட்டது, “ஏற்கனவே பணம் வைத்துக்கொண்டு மீண்டும் ஏன் கேட்டாய்” எனப் பேச மகன் பணம் எல்லாவற்றையும் எண்ணித் தாயிடம் கொடுத்தார்.
“ உங்கள் ஒருமணித்தியாலத்தை நான் வாங்கலாமா அம்மா ? இந்தாங்கம்மா 50 ரூபா நாளைக்கு வேலையால் ஒருமணி நேரம் முன்னதாக வந்து என்னுடன் அந்த மணித்தியாலங்களைச் செலவு செய்யுங்கள்” என்றார் தாயின் கண்கள் கலங்கியது மகனைக் கட்டி அணைத்தர்.


கதை வாசித்ததும் எனது கண்களும் கலங்கின... உங்களிற்கும் அப்படி இல்லையா..?

எமது வாழ்விற்காக கடுமையாக உழைக்கின்றோம், எமது நேரங்களை எல்லாம் விற்றுவிடுகின்றோம், ஆனால் யாருக்காக எமது நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதனை மறக்கின்றோம், எமது பிள்ளைகளிற்காக ஒரு சில மணித்துளிகளையேனும் ஒதுக்குவோம்.


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

25 ரூபா - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


25 ரூபா - Page 2 Empty Re: 25 ரூபா

Post by சிவா Tue Mar 23, 2010 7:11 pm

tamilsagi wrote:உண்மையில் மனதை வேதனைப்படுத்தியது. கதையின் மூலம் மனங்களை தெளிவு படுத்தியதற்கு நன்றி நண்பரே 25 ரூபா - Page 2 440806

உங்கள் பேரக் குழந்தைகளுக்கு இதுபோல் நிறைய நேரத்தை ஒதுக்குங்கள் தமிழ் சகி!


25 ரூபா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

25 ரூபா - Page 2 Empty Re: 25 ரூபா

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 7:11 pm

சிவா wrote:இது தற்பொழுது மலேசியா வானொலி THR.Fm-ல் வலம் வரும் ஒரு பொதுநல அறிவிப்பு!

குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!

பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)

அதற்குள் மறந்து விட்டீர்களா உங்களை முன்னரும் சந்தித்ததுண்டு நண்பரே, முதலில் சந்தித்தது ஜூலை 11, 2006 10:30 am ற்கு ஞாபகம் உள்ளதா...?
எனது கையொப்பத்தில் பாலன் எனப் போட்டுள்ளேன் முழுப்பெயர் கெளரிபாலன். சரியா சிவகுமார் அவர்களே 25 ரூபா - Page 2 755837 25 ரூபா - Page 2 678642 25 ரூபா - Page 2 154550


Last edited by valippokkan on Tue Mar 23, 2010 7:14 pm; edited 1 time in total


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

25 ரூபா - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

25 ரூபா - Page 2 Empty Re: 25 ரூபா

Post by சிவா Tue Mar 23, 2010 7:13 pm

valippokkan wrote:
சிவா wrote:இது தற்பொழுது மலேசியா வானொலி THR.Fm-ல் வலம் வரும் ஒரு பொதுநல அறிவிப்பு!

குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!

பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)

அதற்குள் மறந்து விட்டீர்களா உங்களை முன்னரும் சந்தித்ததுண்டு நண்பரே, முதலில் சந்தித்தது ஜூலை 11, 2006 10:30 am ற்கு ஞாபகம் உள்ளதா...?
எனது கையொப்பத்தில் பாலன் எனப் போட்டுள்ளேன் முழுப்பெயர் கெளரிபாலன். 25 ரூபா - Page 2 755837 25 ரூபா - Page 2 678642 25 ரூபா - Page 2 154550

25 ரூபா - Page 2 Drunken_smilie 25 ரூபா - Page 2 Drunken_smilie 25 ரூபா - Page 2 Drunken_smilie 25 ரூபா - Page 2 Drunken_smilie


25 ரூபா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

25 ரூபா - Page 2 Empty Re: 25 ரூபா

Post by தமிழ் Tue Mar 23, 2010 7:14 pm

நண்பர் சிவா அவர்களுக்கு .....

என்ன நண்பா ஓடறீங்க
( நான் படிக்கும் மாணவி )
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

25 ரூபா - Page 2 Empty Re: 25 ரூபா

Post by சிவா Tue Mar 23, 2010 7:16 pm

tamilsagi wrote:நண்பர் சிவா அவர்களுக்கு .....

என்ன நண்பா ஓடறீங்க
( நான் படிக்கும் மாணவி )

மாணவியென்றாலே படிப்பவர்தான்! அதென்ன படிக்கும் மாணவி! 25 ரூபா - Page 2 Icon_idea


25 ரூபா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

25 ரூபா - Page 2 Empty Re: 25 ரூபா

Post by தமிழ் Tue Mar 23, 2010 7:16 pm

சரி ......... சரி........... 25 ரூபா - Page 2 56667
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

25 ரூபா - Page 2 Empty Re: 25 ரூபா

Post by ராஜா Tue Mar 23, 2010 7:20 pm

சிவா wrote:
tamilsagi wrote:நண்பர் சிவா அவர்களுக்கு .....
என்ன நண்பா ஓடறீங்க ( நான் படிக்கும் மாணவி )
மாணவியென்றாலே படிப்பவர்தான்! அதென்ன படிக்கும் மாணவி! 25 ரூபா - Page 2 Icon_idea
அதானே ..... 25 ரூபா - Page 2 677196 25 ரூபா - Page 2 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

25 ரூபா - Page 2 Empty Re: 25 ரூபா

Post by சிவா Tue Mar 23, 2010 7:21 pm

tamilsagi wrote:சரி ......... சரி........... 25 ரூபா - Page 2 56667

என்னதான் நடக்குது இங்கே! இப்படி மோதிக் கொண்டால் சுவரல்லவா இடிந்து போகும்! அதற்கு வேறு அபராதம் செலுத்த வேண்டும்!!!


25 ரூபா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

25 ரூபா - Page 2 Empty Re: 25 ரூபா

Post by தமிழ் Tue Mar 23, 2010 7:22 pm

சரி ............. சரி ............. ( இது போதுமா நண்பா)
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

25 ரூபா - Page 2 Empty Re: 25 ரூபா

Post by சிவா Tue Mar 23, 2010 7:24 pm

tamilsagi wrote:சரி ............. சரி ............. ( இது போதுமா நண்பா)

இன்னும் இரண்டு மணி நேரங்கள் கழித்து மீண்டும் இணைகிறேன்! 25 ரூபா - Page 2 68516


25 ரூபா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

25 ரூபா - Page 2 Empty Re: 25 ரூபா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum