ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலருமா…

+11
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
சபீர்
இளமாறன்
Aathira
சிவா
தமிழ்
ஹாசிம்
வழிப்போக்கன்
நிலாசகி
Malaimagal
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மலருமா… - Page 3 Empty மலருமா…

Post by Malaimagal Tue Mar 23, 2010 6:04 pm

First topic message reminder :

மலருமா…

ஆத்தோரம்
நாணல் உண்டு
அதன்
கதையும்
நூறு உண்டு
காத்தோடு
காதல் என்று
காதிலது
சொன்னதுண்டு


நேத்து நீ
சொன்னதால
நெஞ்சம்
மறந்ததென்று
இன்று வந்து
சொன்னால்
என்ன செய்வேன்
என்னுயிரே…


என்னைத் தழுவிய
நீ
எனக்கிங்கு
சொந்தமில்லை
உன்னை
எதிர்பார்த்து
என்றுமே
இலாபமில்லை…


மன்னித்துவிடு
அன்பே
மறந்து நான்
போகவில்லை
மறைத்து
வைத்துவிட்டு
மறுபடியும்
எழுகின்றேன்…


விடியல்
இல்லையென்று
விழிகள் நனைத்தாலும்
மொழிகள்
வருமென்று
மனசு துடித்தாலும்
மண்ணில்
வாழ்க்கை
மறுபடியும்
மலருமா…

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down


மலருமா… - Page 3 Empty Re: மலருமா…

Post by Aathira Sun Mar 28, 2010 12:31 am

Malaimagal wrote:
Aathira wrote:[quote=

ஈகரைக்கு கிடைத்துள்ள கலைமகள் தாங்கள். அருமை அருமை. வாழ்த்துக்கள் வளர மலருமா… - Page 3 678642 மலருமா… - Page 3 154550 .

ஐயையோ.. என்ன நீங்கள் இப்படி சொல்லிவிட்டீர்கள் என்னில் எதுவும் இல்லை...நான் கண்டதையும் கிறுக்குவேன்..பெரிய வார்த்தையெல்லாம் எனக்கு பொருத்தம் இல்லை தோழி...
நான் சாதரண அகப்பை பிடிக்கும் பெண் தான்...உங்கள் அன்புக்கு நன்றிகள்...
[/quote]

அதென்ன அகப்பைப் பிடிக்கும் கை? அந்தக் கையின் வித்தகம் அருமை.
”சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச்
சாதிப் படைக்கவும் செய்திடுவோம்”

அன்றே புதுமைப்பெண் குறித்து பாரதி சொன்னது. எல்லா கைகளிலும் ஐந்து விரல்கள் தான் தோழி. இன்னும் எதிர்பார்ப்புடன்.... மலருமா… - Page 3 154550


மலருமா… - Page 3 Aமலருமா… - Page 3 Aமலருமா… - Page 3 Tமலருமா… - Page 3 Hமலருமா… - Page 3 Iமலருமா… - Page 3 Rமலருமா… - Page 3 Aமலருமா… - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மலருமா… - Page 3 Empty Re: மலருமா…

Post by சரவணன் Sun Mar 28, 2010 12:33 am

மலருமா… - Page 3 677196 மலருமா… - Page 3 677196
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மலருமா… - Page 3 Empty Re: மலருமா…

Post by கலைவேந்தன் Sun Mar 28, 2010 12:38 am

அதென்ன அகப்பைப் பிடிக்கும் கை? அந்தக் கையின் வித்தகம் அருமை.
”சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச்
சாதிப் படைக்கவும் செய்திடுவோம்”

அன்றே புதுமைப்பெண் குறித்து பாரதி சொன்னது. எல்லா கைகளிலும் ஐந்து விரல்கள் தான் தோழி. இன்னும் எதிர்பார்ப்புடன்.... மலருமா… - Page 3 154550

அகப்பை என்றால் கருவறை... எல்லா பெண்மணிகளும் தாயாக விள்ங்கி அகப்பை பிடிப்பவர்கள் தான்...! மலருமா… - Page 3 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மலருமா… - Page 3 Empty Re: மலருமா…

Post by Aathira Sun Mar 28, 2010 1:30 am

கலை wrote:
அதென்ன அகப்பைப் பிடிக்கும் கை? அந்தக் கையின் வித்தகம் அருமை.
”சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச்
சாதிப் படைக்கவும் செய்திடுவோம்”

அன்றே புதுமைப்பெண் குறித்து பாரதி சொன்னது. எல்லா கைகளிலும் ஐந்து விரல்கள் தான் தோழி. இன்னும் எதிர்பார்ப்புடன்.... மலருமா… - Page 3 154550

அகப்பை என்றால் கருவறை... எல்லா பெண்மணிகளும் தாயாக விள்ங்கி அகப்பை பிடிப்பவர்கள் தான்...! மலருமா… - Page 3 678642
தெய்வச் சாதி என்பதே நல்ல பண்புள்ள சமுதாயததைப் படைப்பதை (குழந்தையை) தானே குறிக்கிறது கலை.
மலருமா… - Page 3 733974 மலருமா… - Page 3 154550


மலருமா… - Page 3 Aமலருமா… - Page 3 Aமலருமா… - Page 3 Tமலருமா… - Page 3 Hமலருமா… - Page 3 Iமலருமா… - Page 3 Rமலருமா… - Page 3 Aமலருமா… - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மலருமா… - Page 3 Empty Re: மலருமா…

Post by Nilavu Sun Mar 28, 2010 8:09 pm

நல்ல கவிதை அக்கா வாழ்த்துக்கள் உங்கள் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
Nilavu
Nilavu
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மலருமா… - Page 3 Empty Re: மலருமா…

Post by ஹாசிம் Sun Mar 28, 2010 8:19 pm

சிறந்த வரிகள் மலருமா… - Page 3 677196 மலருமா… - Page 3 677196


நேசமுடன் ஹாசிம்
மலருமா… - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மலருமா… - Page 3 Empty Re: மலருமா…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum