ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலருமா…

+11
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
சபீர்
இளமாறன்
Aathira
சிவா
தமிழ்
ஹாசிம்
வழிப்போக்கன்
நிலாசகி
Malaimagal
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மலருமா… - Page 2 Empty மலருமா…

Post by Malaimagal Tue Mar 23, 2010 6:04 pm

First topic message reminder :

மலருமா…

ஆத்தோரம்
நாணல் உண்டு
அதன்
கதையும்
நூறு உண்டு
காத்தோடு
காதல் என்று
காதிலது
சொன்னதுண்டு


நேத்து நீ
சொன்னதால
நெஞ்சம்
மறந்ததென்று
இன்று வந்து
சொன்னால்
என்ன செய்வேன்
என்னுயிரே…


என்னைத் தழுவிய
நீ
எனக்கிங்கு
சொந்தமில்லை
உன்னை
எதிர்பார்த்து
என்றுமே
இலாபமில்லை…


மன்னித்துவிடு
அன்பே
மறந்து நான்
போகவில்லை
மறைத்து
வைத்துவிட்டு
மறுபடியும்
எழுகின்றேன்…


விடியல்
இல்லையென்று
விழிகள் நனைத்தாலும்
மொழிகள்
வருமென்று
மனசு துடித்தாலும்
மண்ணில்
வாழ்க்கை
மறுபடியும்
மலருமா…

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down


மலருமா… - Page 2 Empty Re: மலருமா…

Post by Malaimagal Fri Mar 26, 2010 10:33 pm

valippokkan wrote:மலைமகள் கவிதை அசத்தல் தொடருங்கள் மலருமா… - Page 2 677196 மலருமா… - Page 2 677196

நேரம் கிடைக்கும் போது நிச்சயம் தொடருகிறேன்...
நன்றி நன்பரே...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மலருமா… - Page 2 Empty Re: மலருமா…

Post by Malaimagal Fri Mar 26, 2010 10:35 pm

haseem_mhm wrote:சிறந்த வரிகள் மலருமா… - Page 2 677196 மலருமா… - Page 2 677196 மலருமா… - Page 2 677196

இனிய நன்றிகள் உங்களுக்கு...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மலருமா… - Page 2 Empty Re: மலருமா…

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 10:35 pm

மகள் எப்படி இப்படி எல்லாம் அசத்துங்க. மலருமா… - Page 2 677196 மலருமா… - Page 2 677196 மலருமா… - Page 2 677196


மலருமா… - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மலருமா… - Page 2 Empty Re: மலருமா…

Post by Malaimagal Fri Mar 26, 2010 10:37 pm

தமிழ் wrote:விடியல்
இல்லையென்று
விழிகள் நனைந்தாலும்
மொழிகள்
வருமென்று
மனசு துடித்தாலும்
மண்ணில்
வாழ்க்கை
மறுபடியும்
மலருமா


அழகான வரிகள் தோழி . மலருமா… - Page 2 154550 மலருமா… - Page 2 154550
இனிய நன்றிகள்..
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மலருமா… - Page 2 Empty Re: மலருமா…

Post by Malaimagal Fri Mar 26, 2010 10:38 pm

சிவா wrote:மலருமா… - Page 2 677196 மலருமா… - Page 2 677196 மலருமா… - Page 2 677196

அன்பான நன்றிகளுடன்…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மலருமா… - Page 2 Empty Re: மலருமா…

Post by Malaimagal Fri Mar 26, 2010 10:44 pm

Aathira wrote:
Malaimagal wrote:
மலருமா…

ஆத்தோரம்
நாணல் உண்டு
அதன்
கதையும்
நூறு உண்டு
காத்தோடு
காதல் என்று
காதிலது
சொன்னதுண்டு


நேத்து நீ
சொன்னதால
நெஞ்சம்
மறந்ததென்று
இன்று வந்து
சொன்னால்
என்ன செய்வேன்
என்னுயிரே…


என்னைத் தழுவிய
நீ
எனக்கிங்கு
சொந்தமில்லை
உன்னை
எதிர்பார்த்து
என்றுமே
இலாபமில்லை…


மன்னித்துவிடு
அன்பே
மறந்து நான்
போகவில்லை
மறைத்து
வைத்துவிட்டு
மறுபடியும்
எழுகின்றேன்…


விடியல்
இல்லையென்று
விழிகள் நனைத்தாலும்
மொழிகள்
வருமென்று
மனசு துடித்தாலும்
மண்ணில்
வாழ்க்கை
மறுபடியும்
மலருமா…

ஈகரைக்கு கிடைத்துள்ள கலைமகள் தாங்கள். அருமை அருமை. வாழ்த்துக்கள் வளர மலருமா… - Page 2 678642 மலருமா… - Page 2 154550 .

ஐயையோ.. என்ன நீங்கள் இப்படி சொல்லிவிட்டீர்கள் என்னில் எதுவும் இல்லை...நான் கண்டதையும் கிறுக்குவேன்..பெரிய வார்த்தையெல்லாம் எனக்கு பொருத்தம் இல்லை தோழி...
நான் சாதரண அகப்பை பிடிக்கும் பெண் தான்...உங்கள் அன்புக்கு நன்றிகள்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மலருமா… - Page 2 Empty Re: மலருமா…

Post by Malaimagal Fri Mar 26, 2010 10:50 pm

இளமாறன் wrote:அருமையான கவிதை தோழி.. மலருமா… - Page 2 154550 மலருமா… - Page 2 154550 . வாழ்த்துக்கள்
எனக்காக ஈகரைக்கு வந்து கவிதைகளை கொடுத்தமைக்கு நன்றி தோழி...
இன்னும் உன் கவிதைகள் வாழ வளர வாழ்த்தும் உனது நண்பன் மலருமா… - Page 2 154550 மலருமா… - Page 2 154550

அன்புக்கு அடிபணியாமல் போக முடியுமா என்ன..?உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இங்கு வந்தேன் இங்கு நிறைய அன்பான உள்ளங்கள் உள்ளதை கண்டு மிகவும் மனம் நெகிழ்ந்தேன் ...பெரிய பெரிய சிந்தனையாளர்களுக்கு மத்தியில் எப்படி எழுதுவது என்னும் தயக்கம் என்னை விட்டு இன்னும் விலகவில்லை நன்பரே..முகம் தெரியாவிட்டாலும் உங்கள் அன்புக்கு என் நன்றிகள்......நிட்சயம் என்னால் முடிந்தவரை கிறுக்கிவிடுகிறேன்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மலருமா… - Page 2 Empty Re: மலருமா…

Post by Malaimagal Fri Mar 26, 2010 10:53 pm

சபீர் wrote:மறந்து நான்
போகவில்லை
மறைத்து
வைத்துவிட்டு
மறுபடியும்
எழுகின்றேன்…
அன்பு மலர் மகிழ்ச்சி அன்பு மலர் மகிழ்ச்சி அன்பு மலர் மகிழ்ச்சி அன்பு மலர் மகிழ்ச்சி

நன்றி உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும்..
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மலருமா… - Page 2 Empty Re: மலருமா…

Post by அப்புகுட்டி Sat Mar 27, 2010 1:26 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மலருமா… - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலருமா… - Page 2 Empty Re: மலருமா…

Post by ஹனி Sat Mar 27, 2010 11:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மலருமா… - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

மலருமா… - Page 2 Empty Re: மலருமா…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum