புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
34 Posts - 43%
heezulia
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
400 Posts - 49%
heezulia
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
27 Posts - 3%
prajai
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ இதுதான் இந்திய வல்லரசா?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 23, 2010 4:51 pm

First topic message reminder :

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Adivaasi
மோசமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட ஆதிவாசிகள் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே இப்படி கொடூரமாக துடிக்கத்துடிக்க அடித்து க்கொள்ளப்பட்டுள்ளார்கள். இக்கொடிய சம்பவம் காவல்துறையினர் கண்முன்னே நடபெற்றுள்ளது, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை இந்த வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் இந்தியர்கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

யார் மனமும் புண் படும் படி இருந்தால் அறியத்தரவும் மாற்றிடலாம்

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 11:40 am

ஐயோ பார்க்க முடியல பாவமாக இருக்கு ஏன் இப்படி செய்ராங்க ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 67637

பார்வதி
பார்வதி
பண்பாளர்

பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Postபார்வதி Wed Mar 24, 2010 11:48 am

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 67637 ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 67637 ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 67637

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 4:37 pm

valippokkan wrote:
சபீர் wrote:
valippokkan wrote:உங்கள் கேள்விக்கு நேரடிப் பதி கொடுப்பதிலும் பொதுவாகச் சொன்னால், ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு சிறுபான்மை இனமோ பழிக்குப் பழி என்றும் கொலைக்குக் கொலை என்று இறங்கின் இன்னும் கூடுதலாக அழிந்தொழிந்து போகும் என்பது நிதர்சனம்.
பதிலாக எம்மை வலுப்படுத்தி (பொருளாதாரம், கல்வி போன்றவற்றால்) எம்மையும் ஓர் வேண்டப் படும் இனமாக மாற்றி பின்னர் சிறிது சிறிதாக அரசியல் சாணக்கியத் தனங்களால் உரிமைகளைப் பெற்றெடுப்பதே காலம் உணர்த்திய வழி.
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 154550

உங்கள் அன்பான பதிலை நான் வரவேகிறேன் சகோதரே ,
அதேசமயம் உதரணத்துக்கு இதில் பாதிக்க பட்ட ஒருத்தனாக நீங்கள் இருந்தால் உங்கள் இந்த பதிலை நீங்கள் ஏற்று கொள்வீர்களா அடுத்தது உங்கள் இந்த பதில் பாதிக்க பட்ட ஒருவனுக்கு சொலக்கூடிய ஒன்றுதானா

ஒரு புழுக்கூட அதனை அடிக்கும் போது எழுந்து தனது எதிர்ப்பைக் காட்டித்தான் மடியும், உணர்வுள்ள எவருமே எதிர்க்கத் தான் செய்வார்கள், இதுவே ஜதார்த்தம் ஆனால் நீங்கள் கேட்ட கேள்வியின் படி இதில் பாதிக்கப்பட்ட ஒருவனாக இருந்தால் இவர்களிற்கு எதிரான செயலில் இறங்குவேன் என்பது உண்மை.
இன்றைய காலம் உணர்த்தியுள்ள பாடத்தைப் பின்பற்றியே ஆகவேண்டும். இல்லாது விடின் சிறுபான்மை இனம் இலகுவாக நசுக்கப் பட்டுவிடும்.

உதாரணமாக நீங்கள் பழிவாங்க வேண்டும் என நினைக்கும் ஒரு காவல் துறையிலுள்ள ஒருவரை அடித்துப் பாருங்கள், உங்களை உடனுமே பயங்கரவாதி என்று முத்திரை குத்தி விடுவார்கள், அதன் பின்னான உங்கள் செயற்பாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்துடன் சம்பந்தப் படுத்தியே பார்க்கப் படும். இன்றைய காலகட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக என்று சிறு பான்மையை அழிக்க உலகை அணிதிரட்டுவது இலகு.

அந்தக் காவல்துறை நபரை வேறு விதமாகக் கையாளலாம், அதாவது அவரிற்கு மேல் பதவியில் உள்ளவரை நீங்கள் வாங்கி அவர் மூலம் நீங்கள் நினைக்கும் நபரை பழி வாங்குதல் இலகு, இதுவே சாணக்கியத்தனம்.
அதற்கு எம்மை நாம் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் வளப் படுத்த வேண்டும். இல்லையெனில் உலகமே ஒன்றுதிரண்டு முள்ளி வாய்க்கால் போன்ற நிகழ்வை நடத்தும், கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்.

காலத்துடன் மாற்றம் காணவேண்டும், ஆப்பு வைக்க வேண்டும் ஆனால் வைப்பது தெரியாமல்,
இல்லை அடித்தால் நானும் முன்னின்று அடிப்பேன் என்றால் எமக்குப் பின்னால் பல நாடுகளையும் அணிதிரட்டவேண்டும். ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Icon_smile

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ஆமோதித்தல்

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Mar 24, 2010 6:11 pm

மிக கொடுமையான காட்சிகள்.ஆனால் ஒரு சில விசயங்கள் மட்டும் கேள்வி கேட்க தூன்டுகிறது.
ஆதிவாசிகள் ஏன் திருப்பி தாக்கவில்லை? அடி மட்டும் வாங்குகிறார்கள்.ஏன் ஓட முயர்சிக்கவில்லை? தெருவில் உள்ள அனைவரும் ஏன் ஆதிவாசிகளை தாக்குகிறார்கள்? ஊல்ஃபா பிரிவை சேர்தவர்கள் என நினைத்து இருக்களாம்.
அடிப்பவர்களின் கோபத்தை பார்தல் ஏற்கனவெ பாதிக்கபடவர்களின் கோபம் போல் உள்ளது.வேறு யாரொ என நினைத்து தவறாக கூட தாக்கி இறுக்கலாம்.
இந்தியாவின் எதொ ஒரு மூலையில் நடக்கும் இந்த சம்பவதிற்கும் இந்த தலைபிற்கும் என்ன சம்பதம்
கொலை செய்தாலும் என் சாதி,என் மொழி மக்களை ஒன்றும் செய்யகூடாது என்ற தொனியிலெ பலரும் இதில் சொல்வதுபோல் உள்ளது. எதிர்பக்கம் பற்றி தெரிந்து கருத்து ஸொல்வதெ நலம்.
போன வாரம் பொள்ளாசியில்கூட 4 பேர் குடித்துவிட்டு 4 வாகநங்களையும்,பல மனிதர்களையும் அடித்தனர்.இதற்கும் இந்தியாவை பழி சொல்வீர்களா?

ராம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 25, 2010 12:03 am

அடி பட்டு பிணமாக கிடக்கும் இந்த மக்களைப்பார்த்தும் நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள் மிகவும் மன வருத்தமாக உள்ளது.
தண்டணை கொடுக்க சட்டம் இருக்கு இங்கு சட்டமே தப்பு நடப்பதை பார்த்துக்கொண்டு இருப்பது நியாயமா ?

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக