Latest topics
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓ இதுதான் இந்திய வல்லரசா?
+15
Karthikeyan.G
சரவணன்
கலைவேந்தன்
வழிப்போக்கன்
mmani15646
kalaimoon70
சபீர்
சிவா
இளமாறன்
mohan-தாஸ்
உதயசுதா
ரிபாஸ்
நிஷா
சம்சுதீன்
அப்புகுட்டி
19 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஓ இதுதான் இந்திய வல்லரசா?
First topic message reminder :
மோசமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட ஆதிவாசிகள் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே இப்படி கொடூரமாக துடிக்கத்துடிக்க அடித்து க்கொள்ளப்பட்டுள்ளார்கள். இக்கொடிய சம்பவம் காவல்துறையினர் கண்முன்னே நடபெற்றுள்ளது, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை இந்த வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் இந்தியர்கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.
இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...
2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.
யார் மனமும் புண் படும் படி இருந்தால் அறியத்தரவும் மாற்றிடலாம்

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஓ இதுதான் இந்திய வல்லரசா?
வருத்ததிற்குரிய விசயம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஓ இதுதான் இந்திய வல்லரசா?
ஆதிக்க உணர்வோடு எளியோரை வலியோர் வதைப்பதைத் தடுப்பதுதான் காவலர்களின் கடமை. ஆனால் இங்கு அவர்களே இந்த மனித மிருகங்களின் காட்டுமிராண்டித் தாக்குதலை வேடிக்கை பார்க்கும் அவலம் கொடுமையிலும் கொடுமை!
அந்தப் பிஞ்சு உயிர்கள் துடிக்கும் துடிப்பில் கண்ணீரே வந்துவிட்டது.
பழங்குடி மக்களைக் காக்கத் தவறிய அரசை, இனிமேல் தேர்தலில் நிற்கவே தகுதியற்றவர்கள் என ஒதுக்கித் தள்ள வேண்டும். அங்கிருந்த காவலர்கள் அனைவருமே சட்டத்தால் (அப்படி ஒன்று அங்கு இருந்தால்) தண்டிக்கப் பட வேண்டும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஓ இதுதான் இந்திய வல்லரசா?
உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.
நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஓ இதுதான் இந்திய வல்லரசா?
சபீர் wrote:உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.

சகோதர்களே பதில் தராமைக்கு காரணம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஓ இதுதான் இந்திய வல்லரசா?
Appukutty wrote:உதயசுதா wrote: நம்மால் இது போல அழ மட்டுமெ முடியும்.
தாங்க முடியல சுட்டுக் கொண்றால் ஒரு நிமிடத்தில் உயிர் பிரிந்து விடும் இது கொடுமையிலும் கொடுமை
உண்மை தான்! இது தெரிந்துவிட்டது!இதபோல தெரியாமல் இன்னும் இருக்கு!மீடியாக்கள் வெளியே விடுவது இல்லை!
Last edited by kalaimoon70 on Tue 23 Mar 2010 - 22:35; edited 1 time in total
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஓ இதுதான் இந்திய வல்லரசா?
மிகக் கொடுமை. நாகரீகச் சமூகத்தில்தான் நாம் வசிக்கின்றோமா?
ஜனநாயகத்தின் 5வது துாண் ஏன் இதனை மிகப்பரவலாக வெளியிடவில்லை என்று தெரியவில்லை.

mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

[quote="சபீர்"]
அனைவரிற்கும் தெரியும் இது முற்றிலும் தவறு என்று, அரசும் கண்டு கொள்ளாமைக்குக் காரணம் இதில் சிறுபான்மையரிற்காக அரசு சார்பாக நடந்தால் பெரும்பாண்மை வோட்டுக்கள் இழக்க நேரிடும் எனும் அரசியல் நோக்காக இருக்கலாம்.
நீதி என்பது இங்கு பார்க்கப் படுவதில்லை, எல்லாம் இலாப நோக்கே.
உயிர்கள் மிக மிக மலிவாகப் போய்விட்டன என்பது வேதனையே, மிருகங்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட மனிதரிடம் இல்லை.
இதே நிலைதான் தமிழருக்கும் இலங்கையில் நடந்தது நடக்கின்றது.
சபீர் wrote:உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.
நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்
அனைவரிற்கும் தெரியும் இது முற்றிலும் தவறு என்று, அரசும் கண்டு கொள்ளாமைக்குக் காரணம் இதில் சிறுபான்மையரிற்காக அரசு சார்பாக நடந்தால் பெரும்பாண்மை வோட்டுக்கள் இழக்க நேரிடும் எனும் அரசியல் நோக்காக இருக்கலாம்.
நீதி என்பது இங்கு பார்க்கப் படுவதில்லை, எல்லாம் இலாப நோக்கே.
உயிர்கள் மிக மிக மலிவாகப் போய்விட்டன என்பது வேதனையே, மிருகங்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட மனிதரிடம் இல்லை.
இதே நிலைதான் தமிழருக்கும் இலங்கையில் நடந்தது நடக்கின்றது.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: ஓ இதுதான் இந்திய வல்லரசா?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஓ இதுதான் இந்திய வல்லரசா?
[quote="valippokkan"]
உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்
எனது கேள்விக்கான பதில் சொல்லவில்லையே நண்பா......
சபீர் wrote:சபீர் wrote:உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.
நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்
அனைவரிற்கும் தெரியும் இது முற்றிலும் தவறு என்று, அரசும் கண்டு கொள்ளாமைக்குக் காரணம் இதில் சிறுபான்மையரிற்காக அரசு சார்பாக நடந்தால் பெரும்பாண்மை வோட்டுக்கள் இழக்க நேரிடும் எனும் அரசியல் நோக்காக இருக்கலாம்.
நீதி என்பது இங்கு பார்க்கப் படுவதில்லை, எல்லாம் இலாப நோக்கே.
உயிர்கள் மிக மிக மலிவாகப் போய்விட்டன என்பது வேதனையே, மிருகங்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட மனிதரிடம் இல்லை.
இதே நிலைதான் தமிழருக்கும் இலங்கையில் நடந்தது நடக்கின்றது.
உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்
எனது கேள்விக்கான பதில் சொல்லவில்லையே நண்பா......
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இந்திய மெய்ஞானிகள் சொன்ன இல்லறம் இதுதான்!
» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
» இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!
» காணாத,கண்டிராத இந்திய ரயில்- இப்படி ஒரு இந்திய ரயிலைப் பார்த்தது உண்டா
» ஏப்., 1ம் தேதிக்கு பின் இந்திய தொழிலாளர்கள் மலேசியா திரும்பலாம் : இந்திய தூதர் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum