புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
25 Posts - 38%
heezulia
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
4 Posts - 6%
prajai
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
2 Posts - 3%
Raji@123
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
1 Post - 2%
Barushree
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
1 Post - 2%
M. Priya
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_m10பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 09, 2010 12:41 am

பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை)

பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Smalarnews_80274599791

மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது
உண்மை.
வரலாற்றோடு, வாழ்வோடு, இயற்கையோடு என்று எல்லாவற்றிலும் மிக முக்கியமாய்
கலந்து இருப்பவள் பெண். அன்று தொட்டு இன்று வரை மண்ணில் பிறந்து பெரும் சாதனை
படைத்தவர்கள் எண்ணற்றோராவர்.
ஆண்களை போல அறிவிலும், ஆற்றலிலும், உழைப்பிலும்,
உயர் பண்புகளிலும் உயர்ந்து நிற்கின்றனர் - ஒரு படி மேலேயே உயர்ந்து
நிற்கின்றனர்.
குழந்தையை பெற்றெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட பெண், சமூகத்தில்
எல்லா துறைகளிலும் ஆணுக்கு சமமாக வாழ நினைத்ததின் விளைவுதான் பெண்ணியத்தின்
தோற்றம். குடும்பம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு சமூகம் என்ற பரந்த நாட்டைப் பற்றி
சிந்தித்ததின் விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம். சமூக வாழ்வில் மதம்,
நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆதிக்கம் பெற்று மானுடத்தின் மறு
பாதியான பெண்மையை சீர்குலைத்தன. இதிலிருந்து விடுதலை பெற எடுத்த முயற்சியின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
தனி மனிதருக்குரிய சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் மறுக்கப்பட்டபோது அதனை நிலைநாட்டி கொள்வதற்காக எழுந்த போராட்டத்தின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
இந்தியப்
பெண்ணியம்
பெண்களின் முன்னேற்றம் பற்றி பரவலாக பேசப்பட்ட காலத்தை
இரண்டாக பிரிக்கலாம்.
அவை: இந்திய சுதந்திரத்திற்கு முன், இந்திய
சுதந்திரத்திற்குப் பின்.
தாய்வழி சமுதாயமாக இருந்தபோது பெண்களின் நிலை
மேம்பட்டு இருந்தது. வேத காலத்தில் பெண் நிலை மேன்மையடைந்திருந்தது. பெண்
தத்துவவாதியும் இருந்தனர். குருகுலவாசத்தில் பெண்களும் கல்வி கற்றனர். ஆண்களுக்கு
இணையாக விவசாயத் தில், நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சங்க காலத்தில் பெண்களின்
நிலை ஓரளவு மேம்பட்டு இருந்தது. புலியைக் கூட முறத்தால் விரட்டக்கூடிய அளவுக்கு
வீரம் படைத்திருந்தனர்.
சில பெண்பாற் புலவர்களும் இருந் தனர். சங்ககால இறுதியில்
பெண்களின் நிலை சற்று தாழ்வடைந்தது. 19ம், 20ம் நூற்றாண்டில் பெண்களின்
கொடுமைகளுக்கு மீட்பாக சமய கொள்கைகளும், சமுதாய அமைப் பும் உதவி செய்தன. ஆங்கிலேயர்
வருகைக்கு பின் ஆங்கில கல்வி மக்களுக்கு தரப்பட்டது.
பிரம்ம
சமாஜம்
இராஜாராம் மோகன்ராயால் நிறுவப்பட்டது. இளம் வயது திருமணங்களை
எதிர்த்தார். பல தார மணம் தடை செய்யப்பட போராடினார். பெண்கள் வெளியுலக வாழ்விற்கு
வர வேண்டும் என வற்புறுத்தினார். மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
சதியை ஒழிக்க காரணமானார்.
ஆரிய சமாஜம்
சுவாமி தயானந்த
சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆண், பெண் இருபாலருக்குமிடையே சமத்துவத்தை
நிலைநிறுத்த முயற்சி எடுத்தனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்க முன்
வந்தனர். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வழி செய்தது. அரசியலில் ஈடுபடவும்
உதவியது.
இராமகிருஷ்ண மடம்
இது இராமகிருஷ்ண பரமஹம்சரின்
சீடர் விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது. இராமகிருஷ்ணர் பெண்களிடம் உள்ள சக்தியினை
உணர்ந்தவர். எனவே, அந்த சக்தி வெளிப்பட பெண் கல்விக்காக பல கல்வி நிறுவனங்களை
நிறுவினார்.
பெண்ணியம் வளர உதவும் இயக்கங்கள்
1977ம் ஆண்டிலிருந்து
டில்லியிலுள்ள "மகளிர் அமைப்பு'கள் வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி
வருகின்றன.
பெங்களூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் "விமோச்சனா' என்ற அமைப்பு
வரதட்சணை இறப்புகள், ஏழை பெண்களை போலீசார் கொடுமைப்படுத்துவது போன்றவற்றை
எதிர்கின்றன.
1982ல் அமைக்கப்பட்ட "மஹிளா முக்தி மோர்ச்சா' என்ற அமைப்பு
போலீசாராலும், பணக்காரர்களாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும்,
குடிபழக்கத்தையும் எதிர்த்து வருகிறது.
"கஷ்டகரிசங்கதனா' எனும் அமைப்பு பழங்குடி
பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை எதிர்க்கிறது. கேரளாவில் "மனுஷி' என்ற
அமைப்பு வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி வருகிறது. "மஹிளா முக்தி மன்ச்' எனும்
இயக்கம் பாட்னாவில் உள்ள பெண்கள் அமைப்பு - கொடுமைக்குள்ளாகும் பெண்களுக்கு ஆதரவு
அளித்து வருகிறது.
பீகாரில் உள்ள "ஸஸ்கர்டி வாஹினி' எனும் அமைப்பு
நிலச்சுவான்தார்கள் விவசாய கூலி பெண்களை கொடுமைப்படுத்துவதை எதிர்த்து வருகிறது.
எல்லாவித போராட்டங்களிலும் தலித் பெண்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்காக பாடுபடவே தலித் மஹீளா விமோச்சனா, மஹிளா சமத்ன சசிக் மஞ்ச் என்ற
அமைப்புக்கள் தோன்றின.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 2:30 am

அறிய வேண்டிய தகவல். தந்தமைக்கு நன்றி இளவலே. வாழ்த்துக்கள்

பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 677196 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 677196 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 678642 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 678642
தஙகள் அனுமதியுடன் நான் இந்தக் கட்டுரையை சேமித்துக் கொள்கிறேனே. ப்ளீஸ்..

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 09, 2010 10:06 am

அறிய பயனுள்ள தகவல்கள் பதிந்தமைக்கு நன்றி இளா பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 154550 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 154550 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 09, 2010 10:23 am

பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 678642 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 09, 2010 10:30 am

பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 678642 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Mar 09, 2010 1:35 pm

அருமையானவரிகள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 09, 2010 1:43 pm

பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 677196 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 677196 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 677196 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 677196 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 677196

பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Uபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Dபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Aபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Yபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Aபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Sபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Uபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Dபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Hபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 12:59 pm

Aathira wrote:அறிய வேண்டிய தகவல். தந்தமைக்கு நன்றி இளவலே வாழ்த்துக்கள்

பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 677196 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 677196 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 678642 பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 678642
தஙகள் அனுமதியுடன் நான் இந்தக் கட்டுரையை சேமித்துக் கொள்கிறேனே. ப்ளீஸ்..

பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Aபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Aபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Tபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Hபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Iபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Rபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Aபெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Empty
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Tue Mar 23, 2010 1:02 pm

உங்களுக்கு நன்றி தகவலுக்கு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக