ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்

+3
முபிஸ்
வழிப்போக்கன்
arularjuna
7 posters

Go down

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் Empty 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்

Post by arularjuna Tue Mar 23, 2010 1:48 pm

ஏமன் நாட்டை சேர்ந்த நவுசத் அலி தனது ஒன்பது வயதில் திருமணம் முடித்து 10 வயதில் கணவரால் விவாகரத்து பெற்றுள்ளார்.

தற்போது இவருக்கு 12 வயது. இவர் 9 வயது சிறுமியாக இருந்தபோது தனக்கு நேர்ந்த அவலங்களை ஒரு பிரான்ஸ் எழுத்தாளரிடம் தெரிவித்துள்ளார்.

இவரது தந்தைக்கு மொத்தம் 14 குழந்தைகள். வறுமை நிலை. பிள்ளைகளை வைத்துப் பராமரிக்க முடியாத அவர் நவுசத்தை 9 வயதில் சுமார் 30 வயதான ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

நவுசத்தின் கணவரோ அவரை பாலியல் கொடுமைகள் செய்து சித்திரவதை செய்துவிட்டுப் பின்னர் மறுவருஷமே, நவுசத்துக்கு 10 வயதாகும்போது அவரை விவகாரத்து செய்துவிட்டார்.

வாழ்வில் தனக்கு நேர்ந்த அவலங்களையெல்லாம் பிரான்ஸ் எழுத்தாளர் டெல்பினிடம் நவுசத் தெரிவித்தார். டெல்பின், அவற்றைத் தொகுத்துப் பெரிய புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகம் தற்போது அமெரிக்காவில் அமோகமாக விற்பனையாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் Empty Re: 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 1:51 pm

கொடுமை, அப்பெண்ணின் நிலைகேட்டு புத்தகமாக்கி காசாக்காது அப்பெண்ணிற்கு வாழ்வாதாரமாக ஏதும் செய்வார்களா..? 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் 440806


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் Empty Re: 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்

Post by முபிஸ் Tue Mar 23, 2010 2:17 pm

valippokkan wrote:கொடுமை, அப்பெண்ணின் நிலைகேட்டு புத்தகமாக்கி காசாக்காது அப்பெண்ணிற்கு வாழ்வாதாரமாக ஏதும் செய்வார்களா..? 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் 440806


நல்ல கருத்து சொன்னீர்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் Empty Re: 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்

Post by ஹாசிம் Tue Mar 23, 2010 2:19 pm

valippokkan wrote:கொடுமை, அப்பெண்ணின் நிலைகேட்டு புத்தகமாக்கி காசாக்காது அப்பெண்ணிற்கு வாழ்வாதாரமாக ஏதும் செய்வார்களா..? 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் 440806

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் 678642 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் 678642 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் Empty Re: 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்

Post by சிவா Tue Mar 23, 2010 2:23 pm

valippokkan wrote:கொடுமை, அப்பெண்ணின் நிலைகேட்டு புத்தகமாக்கி காசாக்காது அப்பெண்ணிற்கு வாழ்வாதாரமாக ஏதும் செய்வார்களா..? 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் 440806

சமூக அக்கறையுள்ள தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்!


9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் Empty Re: 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்

Post by உதயசுதா Tue Mar 23, 2010 2:39 pm

உங்களோட இந்த சமூக எண்ணத்துக்கு நான் தலை வணங்குகிறேன் பெரியவரே.


9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் U9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் D9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் A9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் Y9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் A9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் S9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் U9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் D9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் H9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் Empty Re: 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்

Post by prabumurugan Tue Mar 23, 2010 2:49 pm

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் 67637 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் 67637 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் 67637 அந்த புத்தகம் விற்கப்படுவது
அந்த பெண்ணின் அவலநிலை
அறிவதர்க்ககவா? இல்லை
பாலியல் நிலை அறிவதர்க்காகவா?
உலகம்,
துன்பப்படும்போது
ஆறுதலாய் இருக்காது,

ஒருவர் உயர்ந்த நிலை அடைந்தபின்
பேசப்படுவார் இல்லை அவர் இறந்தநிலை
அறிந்தபின் பேசப்படுவார்
இதுதான் உலகம்


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம் Empty Re: 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum