புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
108 Posts - 74%
heezulia
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
3 Posts - 2%
Pampu
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
273 Posts - 76%
heezulia
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
8 Posts - 2%
prajai
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அழிந்த பறவைகள்... Poll_c10அழிந்த பறவைகள்... Poll_m10அழிந்த பறவைகள்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிந்த பறவைகள்...


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 2:12 pm

யானைப் பறவை..யானைப் பறவை அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும். இவை பதினாறாம்
நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின்
மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும்
ஐநூறு கிலோகிராம் எடை இருந்ததாகவும் நம்பப்படுகிறது

அழிந்த பறவைகள்... Aepyornism

யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீற்றரை விட அதிக
சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை
வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 2:13 pm

பெரிய ஓக்..


75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஓக் எல்லா ஓக்குகளிலும்
பெரியதாகும். இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து
நீருக்கடியில் நீந்த வல்லவை. பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை
மாத்திரமே இடும். மற்ற பறவைகளை போல பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது.
இதனால் தான் இப் பறவைகள் மனிதர்களால் அதிகமாக வேட்டையாடப்பட்டது. 8 ஆம்
நூற்றாண்டிலிருந்தாவது இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள்
செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன.
அழிந்த பறவைகள்... Greataukpl46big

பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, மற்றும் அயர்லாந்து
இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள்
அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசிச் சோடிகள்,
1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக்
கொல்லப்பட்டன.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 2:15 pm

டோடோ பறவை...


டோடோ அழிந்த பறவையினங்களில் ஒன்று. இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த
பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில்
கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் கொண்டது.

அழிந்த பறவைகள்... Dodobird

கொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு
அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கேயர்
1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர்.
மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக்
காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 02, 2010 2:19 pm

நல்ல, அரிய தகலகளைத் தொகுத்து அறியத் தந்தமைக்கு நன்றி நவீன். அழிந்த பறவைகள்... 154550

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 02, 2010 3:03 pm

தகவலுக்கு நன்றி நவீன் !
நன்றி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Aug 02, 2010 3:11 pm

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நவீன் அண்ணா அழிந்த பறவைகள்... 154550



அன்புடன்
மீனா
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 02, 2010 3:16 pm

அபூர்வ தகவல் மிக்க நன்றி நவீன்......

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக