Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
+39
எஸ்.எம். மபாஸ்
முபிஸ்
தமிழ் தினா
மஞ்சுபாஷிணி
சரண்யா
அன்பு தளபதி
ரமீஸ்
பவதாரிணி
சரவணன்
sathyan
ஹனி
kalaimoon70
mdkhan
சம்சுதீன்
anandkce
REMO
ஸ்ரீ கிருஷ்ணன்
Manik
rafi
அப்புகுட்டி
நிலாசகி
VIJAY
சபீர்
எஸ்.அஸ்லி
srinihasan
சாந்தன்
ராஜா
Aathira
ரிபாஸ்
உதயசுதா
இளமாறன்
கலைவேந்தன்
ஹாசிம்
Tamilzhan
mohan-தாஸ்
selvibabu
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
43 posters
Page 9 of 47
Page 9 of 47 • 1 ... 6 ... 8, 9, 10 ... 28 ... 47
திரியை தொடரலாமா...?
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
இளமாறன் wrote:REMO wrote:how to type in tamil
[You must be registered and logged in to see this link.]
இதில் முயற்சி செய்யுங்கள் [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
[You must be registered and logged in to see this image.]
நானும் ரெடி என்னையும் இணையுங்கள்....

REMO wrote:how to type in tamil
[You must be registered and logged in to see this link.]
மேலே உள்ளதை தரவிறக்கம் செய்து நிறுவுங்கள்
பின் ஆல்ட் மற்றும் 2 கீகளை சேர்த்து அழுத்திய பிறகு தட்டச்சு செய்யுங்கள்,
மேலும் எவ்வாறு எழுதலாம் எனும் விடையம் மிகத் தெளிவாக கீழ்வரும் சுட்டியில் உள்ளது, விரைவில் தமிழால் உங்களுடன் இணைவோம்
[You must be registered and logged in to see this link.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
[You must be registered and logged in to see this link.]valippokkan wrote:REMO wrote:how to type in tamil
[You must be registered and logged in to see this link.]
மேலே உள்ளதை தரவிறக்கம் செய்து நிறுவுங்கள்
பின் ஆல்ட் மற்றும் 2 கீகளை சேர்த்து அழுத்திய பிறகு தட்டச்சு செய்யுங்கள்,
மேலும் எவ்வாறு எழுதலாம் எனும் விடையம் மிகத் தெளிவாக கீழ்வரும் சுட்டியில் உள்ளது, விரைவில் தமிழால் உங்களுடன் இணைவோம்
[url=http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html
[You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
சிவா அவர்களிற்கான கேள்விகள் இத்திரி தொடங்கியதும் முதலாவதாக ஓடிவந்து ஊக்கம் தரும் உங்கள் மனதிற்கு நன்றி சொல்லிக் கொண்டு பேட்டிக்கான கேள்விகளைத் தருகின்றேன், வெள்ளிக்குமுன்னர் உங்கள் பதில்களைத் தரும்படி வேண்டிக்கொள்கின்றேன். 1) உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தினைத் தாருங்களேன், பலர் உங்களைஅறிந்திருந்தாலும், என்னைப்போன்றவர்கள் அறியும் வகையில் தருவீர்கள் என நினைக்கின்றேன் 2) மருத்துவத்துறையில் உங்களிற்கு கூடுதல் ஈடுபாடு ஏற்படக் காரணம் ஏதும் உண்டா...? படிக்கும்போது உங்கள் வேலை சம்பந்தப் பட்ட துறையைத் தேர்வு செய்தமைக்கான காரணம் என்னவென்று சொல்லமுடியுமா...? 3) உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஏதாவது ஓர் சம்பவத்தினை எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களா? 4)ஈகரை இணையத்தை அமைப்பதற்கும், சிறந்த தமிழ்க் களஞ்சியமாக கொண்டுவருவதற்கும் பாடுபட்டிருக்கின்றீர்கள், இதன் போதான அனுபவத்தினையும், அதற்கு ஒத்தாசையாக இருந்தவர்களையும் பற்றி எமக்கு நினைவு கூறுவீர்களா..? 5) ஒரு நாள் தூங்கி காலையில் கண் விழிக்கும் போது நீங்கள் பெண்ணாக மாறி விடுகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம், அதன்போது உங்கள் மனைவி/காதலி உங்களைக் காணவில்லை எனத் தேடும்போது நீங்கள்தான்(பெண்ணுருவில் உள்ள) கணவன்/காதலன் என எவ்வாறு நிரூபிப்பீங்க..??? [You must be registered and logged in to see this image.] 6) சிவா அண்ணா காதலில் தோற்ற அனுபவம் பற்றி கூறுங்கள் ? என ஹாசிம் அவர்கள் கேட்டுள்ளார் 7) நீங்கள் வாழ்க்கையில் யார் யாருக்கு நன்றி கூற மறந்து பின்னர் வருந்தி வாய்ப்புக்கு காத்துகொண்டு இருக்கிறீர்கள் ???? இதனை நிலாசகி அவர்கள் கேட்டுள்ளார். மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.] | . | |
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
1) உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தினைத் தாருங்களேன், பலர் உங்களைஅறிந்திருந்தாலும், என்னைப்போன்றவர்கள் அறியும் வகையில் தருவீர்கள் என நினைக்கின்றேன்!
என்னைப் பற்றிய அறிமுகமென்றால், நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்! தந்தை சுப்புராமன் கொழும்பில் A.K gold house -ல் வேலை செய்து தற்பொழுது தமிழகத்தில் உள்ளார்கள். தாயார் சரோஜா, இல்லத்தரசி! இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை! முக்கியமாக 35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் பெறாத பிரம்மச்சாரி!
2) மருத்துவத்துறையில் உங்களிற்கு கூடுதல் ஈடுபாடு ஏற்படக் காரணம் ஏதும் உண்டா...? படிக்கும்போது உங்கள் வேலை சம்பந்தப் பட்ட துறையைத் தேர்வு செய்தமைக்கான காரணம் என்னவென்று சொல்லமுடியுமா...?
படிக்கும்பொழுதே அனைவரும் எத்துறையில் வருமானம் அதிகம் வரும் என்றுதான் தேர்ந்தெடுக்கிறார்கள், அதற்கு நானும் விதிவிலக்கல்ல!
3) உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஏதாவது ஓர் சம்பவத்தினை எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களா?
என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த விபத்துதான்! லாரியில் என் இருசக்கர வண்டி சிக்கி அடுத்த நொடி நான் லாரிக்கடியில் இருந்ததை நினைக்கும்பொழுது இப்பொழுதும் மனதில் சிறு நடுக்கம் வருவதை தவிர்க்க இயலவில்லை!
4)ஈகரை இணையத்தை அமைப்பதற்கும், சிறந்த தமிழ்க் களஞ்சியமாக கொண்டுவருவதற்கும் பாடுபட்டிருக்கின்றீர்கள், இதன் போதான அனுபவத்தினையும், அதற்கு ஒத்தாசையாக இருந்தவர்களையும் பற்றி எமக்கு நினைவு கூறுவீர்களா..?
மிகச் சாதாரணமாக ஆரம்பித்த தளம், அப்பொழுது சிறிது வளர்ச்சி கண்ட நேரத்தில் சில விஷமிகள் தினமும் பலான படங்களை பதிவேற்றி இத்தளத்தின் தன்மையை கெடுத்து வந்தார்கள். அந்த நேரத்தில் பேருதவியாக இருந்த தமிழன், இளவரசன், ரூபன் அனைவருக்கும் என் நன்றிகள்!
5) ஒரு நாள் தூங்கி காலையில் கண் விழிக்கும் போது நீங்கள் பெண்ணாக மாறி விடுகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம், அதன்போது உங்கள் மனைவி/காதலி உங்களைக் காணவில்லை எனத் தேடும்போது நீங்கள்தான்(பெண்ணுருவில் உள்ள) கணவன்/காதலன் என எவ்வாறு நிரூபிப்பீங்க..???
இதென்ன அவ்வளவு சிரமமான வேலையா? மனைவியிடம் அல்லது காதலியிடம் என சில ரகசிய வார்த்தைகள் பேச்சு வழக்கில் வைத்திருப்பேன். அதைக் கூறி நான் தான் என நிரூபித்து விடுவேன்!
6) சிவா அண்ணா காதலில் தோற்ற அனுபவம் பற்றி கூறுங்கள் ? என ஹாசிம் அவர்கள் கேட்டுள்ளார்!
நான் இதுவரை சீரியஸாகக் காதலித்தது இல்லை! என் காதல்கள் எல்லாமே விளையாட்டுத் தனமானதுதான்! ஏமாந்தது இல்லை, எமாற்றியது உண்டு! அவ்வாறு காதலில் எமாற்றப் பட்டாலும் அதற்கான வலி எனக்கு அதிகமிருக்காது. காதல் ஒருமுறைதான் என்பதில் எனக்கு நாட்டமில்லை!
7) நீங்கள் வாழ்க்கையில் யார் யாருக்கு நன்றி கூற மறந்து பின்னர் வருந்தி வாய்ப்புக்கு காத்துகொண்டு இருக்கிறீர்கள் ???? இதனை நிலாசகி அவர்கள் கேட்டுள்ளார்.
இதுவரை அப்படியொரு சூழ்நிலை வரவில்லை! ஏனெனில் எனக்கு உதவியவர்களை விட நான் மற்றவர்களுக்கு உதவி செய்ததுதான் அதிகம்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
அண்ணா அனைத்து பதில்களும் அருமை.
எதையும் மறைக்காமல் உண்மையாக வெளிப்படையாக பதிலளித்த உங்களுக்குஎன் வாழ்த்துக்கள் பல அண்ணா.
அங்கு [You must be registered and logged in to see this image.] இங்கே [You must be registered and logged in to see this image.]
அருமை அண்ணா. இங்கும் ரகசிய வார்த்தைகள் நிறைய உண்டு .

நான் இதுவரை சீரியஸாகக் காதலித்தது இல்லை! என் காதல்கள் எல்லாமே
விளையாட்டுத் தனமானதுதான்! ஏமாந்தது இல்லை, எமாற்றியது உண்டு! அவ்வாறு
காதலில் எமாற்றப் பட்டாலும் அதற்கான வலி எனக்கு அதிகமிருக்காது. காதல்
ஒருமுறைதான் என்பதில் எனக்கு நாட்டமில்லை!
அங்கு [You must be registered and logged in to see this image.] இங்கே [You must be registered and logged in to see this image.]
இதென்ன அவ்வளவு சிரமமான வேலையா? மனைவியிடம் அல்லது காதலியிடம் என சில ரகசிய
வார்த்தைகள் பேச்சு வழக்கில் வைத்திருப்பேன். அதைக் கூறி நான் தான் என
நிரூபித்து விடுவேன்!
அருமை அண்ணா. இங்கும் ரகசிய வார்த்தைகள் நிறைய உண்டு .
[You must be registered and logged in to see this image.]இதுவரை அப்படியொரு சூழ்நிலை வரவில்லை! ஏனெனில் எனக்கு உதவியவர்களை விட நான்
மற்றவர்களுக்கு உதவி செய்ததுதான் அதிகம்!
Last edited by நிர்பமா on Mon Mar 29, 2010 9:00 am; edited 1 time in total
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
6) சிவா அண்ணா காதலில் தோற்ற அனுபவம் பற்றி கூறுங்கள் ? என ஹாசிம் அவர்கள் கேட்டுள்ளார்!
நான் இதுவரை சீரியஸாகக் காதலித்தது இல்லை! என் காதல்கள் எல்லாமே விளையாட்டுத் தனமானதுதான்! ஏமாந்தது இல்லை, எமாற்றியது உண்டு! அவ்வாறு காதலில் எமாற்றப் பட்டாலும் அதற்கான வலி எனக்கு அதிகமிருக்காது. காதல் ஒருமுறைதான் என்பதில் எனக்கு நாட்டமில்லை!
ஆனா இந்த பதிலுக்கு இன்னைக்கு ஏதாவது பரிசு வீட்டில் கிடைக்கும் என நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
உங்கள் அதிரடிப்பதிலுக்கு [You must be registered and logged in to see this image.]
1) உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தினைத் தாருங்களேன், பலர் உங்களைஅறிந்திருந்தாலும், என்னைப்போன்றவர்கள் அறியும் வகையில் தருவீர்கள் என நினைக்கின்றேன்!
என்னைப் பற்றிய அறிமுகமென்றால், நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்! தந்தை சுப்புராமன் கொழும்பில் A.K gold house -ல் வேலை செய்து தற்பொழுது தமிழகத்தில் உள்ளார்கள். தாயார் சரோஜா, இல்லத்தரசி! இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை! முக்கியமாக 35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் பெறாத பிரம்மச்சாரி!
[You must be registered and logged in to see this image.]
1) உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தினைத் தாருங்களேன், பலர் உங்களைஅறிந்திருந்தாலும், என்னைப்போன்றவர்கள் அறியும் வகையில் தருவீர்கள் என நினைக்கின்றேன்!
என்னைப் பற்றிய அறிமுகமென்றால், நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்! தந்தை சுப்புராமன் கொழும்பில் A.K gold house -ல் வேலை செய்து தற்பொழுது தமிழகத்தில் உள்ளார்கள். தாயார் சரோஜா, இல்லத்தரசி! இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை! முக்கியமாக 35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் பெறாத பிரம்மச்சாரி!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
4)ஈகரை இணையத்தை அமைப்பதற்கும், சிறந்த தமிழ்க் களஞ்சியமாக கொண்டுவருவதற்கும் பாடுபட்டிருக்கின்றீர்கள், இதன் போதான அனுபவத்தினையும், அதற்கு ஒத்தாசையாக இருந்தவர்களையும் பற்றி எமக்கு நினைவு கூறுவீர்களா..?
மிகச் சாதாரணமாக ஆரம்பித்த தளம், அப்பொழுது சிறிது வளர்ச்சி கண்ட நேரத்தில் சில விஷமிகள் தினமும் பலான படங்களை பதிவேற்றி இத்தளத்தின் தன்மையை கெடுத்து வந்தார்கள். அந்த நேரத்தில் பேருதவியாக இருந்த தமிழன், இளவரசன், ரூபன் அனைவருக்கும் என் நன்றிகள்!
நன்றிகள் தல..... [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Page 9 of 47 • 1 ... 6 ... 8, 9, 10 ... 28 ... 47
Similar topics
» மகாலெச்சுமி வாசம் செய்யும் இடங்கள்
» மகா லட்சுமி வாசம் செய்யும் இடம் எது தெரியுமா?
» வாசமுள்ள மலருக்காக
» தமிழ் நேசன் !?
» மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு.....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum