புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 42 I_vote_lcapபாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 42 I_voting_barபாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 42 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 42 I_vote_lcapபாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 42 I_voting_barபாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 42 I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 42 I_vote_lcapபாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 42 I_voting_barபாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 42 I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 42 of 47 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Jun 28, 2010 3:00 pm

சபீர் wrote:மாப்ல இனி 1மாதத்துக்கு இங்கால வரமாட்டார் என நினைக்கிறன்............

அழகான கேள்விகள் பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்கிறது என்று. [You must be registered and logged in to see this image.]

கேள்வி கேட்க விருப்பம் இருந்தா கேள்விய கேட்கனும்.... உங்களுக்கு (சபீர்) பதில் சொல்லனும வேண்டாமா என்பது என் விருப்பம்... பதில போட்டா படிங்க வரலனா கேளுங்க....

அது என்ன என்னை பற்றி எல்லா உண்மையையும் இங்க பப்ளிக்காக சொல்லிக்கிட்டு....சின்னபிள்ளதனமா இருக்கு...

வரும்... ஆனா... வராது...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 28, 2010 3:06 pm

சபீர் wrote:மாப்ல இனி 1மாதத்துக்கு இங்கால வரமாட்டார் என நினைக்கிறன்............

அழகான கேள்விகள் பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்கிறது என்று. [You must be registered and logged in to see this image.]

கரெக்ட்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Jun 29, 2010 11:09 am

maniajith007 wrote:
சபீர் wrote:மாப்ல இனி 1மாதத்துக்கு இங்கால வரமாட்டார் என நினைக்கிறன்............

அழகான கேள்விகள் பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்கிறது என்று. [You must be registered and logged in to see this image.]

கரெக்ட்

என்ன கரெக்ட்... [You must be registered and logged in to see this image.]

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 29, 2010 11:35 am

srinihasan wrote:
maniajith007 wrote:
சபீர் wrote:மாப்ல இனி 1மாதத்துக்கு இங்கால வரமாட்டார் என நினைக்கிறன்............

அழகான கேள்விகள் பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்கிறது என்று. [You must be registered and logged in to see this image.]

கரெக்ட்

என்ன கரெக்ட்... [You must be registered and logged in to see this image.]

உண்மையா சொன்னா அடிக்க கூடாது

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Jun 29, 2010 11:38 am

maniajith007 wrote:
srinihasan wrote:
maniajith007 wrote:
சபீர் wrote:மாப்ல இனி 1மாதத்துக்கு இங்கால வரமாட்டார் என நினைக்கிறன்............

அழகான கேள்விகள் பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்கிறது என்று. [You must be registered and logged in to see this image.]

கரெக்ட்

என்ன கரெக்ட்... [You must be registered and logged in to see this image.]

உண்மையா சொன்னா அடிக்க கூடாது

[You must be registered and logged in to see this image.] இதுக்கு பேரு அடின்னா.... [You must be registered and logged in to see this image.] இதெல்லாம் என்னது?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 29, 2010 11:41 am

தர்ம அடி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Jun 29, 2010 11:48 am

தர்ம அடி... தர்மலிங்கம் நீங்கதானா? (உலகத்துல ரெண்டே அறிவாளிங்க)

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 29, 2010 11:53 am

srinihasan wrote:
maniajith007 wrote:
srinihasan wrote:
maniajith007 wrote:
srinihasan wrote:
maniajith007 wrote:
சபீர் wrote:மாப்ல இனி 1மாதத்துக்கு இங்கால வரமாட்டார் என நினைக்கிறன்............

அழகான கேள்விகள் பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்கிறது என்று. [You must be registered and logged in to see this image.]

கரெக்ட்

என்ன கரெக்ட்... [You must be registered and logged in to see this image.]

உண்மையா சொன்னா அடிக்க கூடாது

[You must be registered and logged in to see this image.] இதுக்கு பேரு அடின்னா.... [You must be registered and logged in to see this image.] இதெல்லாம் என்னது?

தர்ம அடி

தர்ம அடி... தர்மலிங்கம் நீங்கதானா? (உலகத்துல ரெண்டே அறிவாளிங்க)

அது இந்த தர்ம அடி தர்மலிங்கமும் இன்னொன்னு ஆள் இன் ஆள் அழகு ராஜா நீங்களும் மட்டும் தான்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 03, 2010 8:39 am

1 ) உங்களைப் பற்றிய விரிவானதொரு அறிமுகத்தினைத் தரமுடியுமா நண்பரே?

தலைப்பில் என்னைப்பற்றி தாங்கள் குறிப்பிட்டுள்ளது குறையா(வா) என்னிடம் இருந்தாலும் என்றும் நிறையா(வா) அனைவரிடமும் செலுத்த நினைக்கும் பாசமுடன்நேசமும்வாசம்செய்யும்வாசமுள்ளநேசன்சீனிவாசனாய்இன்றுஉங்கள்முன்...

இயற்பெயர்

நா.சீனிவாசன்

புனைப்பெயர்

தஞ்சை.வாசன் (ஊர்பாதி, பேர்பாதி சேர்த்து எனக்கு நானே வைத்துக்கொண்டதுதான் )

பெற்றோர்

தந்தை - தெய்வதிரு. சு. நாகராஜராவ் (வியாபாரம்)

தாய் - திருமதி. நா. இராணிபாய் (இல்லத்தரசி)

உடன்பிறப்பு

2 அக்கா, 1 அண்ணண்

(அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்னை தவிர)

பிறப்பு

17.09.1978

வம்சம்

மராட்டிய வம்சம்

பிறந்த ஊர்

தஞ்சாவூர் (தமிழ்நாடு) (பிறப்பு முதல் கல்லூரி காலம் வரை)

வசிக்கும் ஊர்

பெங்களூர் (கர்நாடகம்) (கடந்த 10 வருட காலமாக)

படிப்பு

பி.சி.ஏ

தொழில்

கணிப்பொறி நிர்வாகம்

பிடித்த உணவு

அம்மா சமைக்கும் அனைத்தும்.

இட்லி / தோசை (இட்லிப்பொடி / காரசட்னி)

சாம்பார் (கத்தரிக்காய், முறுங்ககாய், மாங்காய் மற்றும் பலாக்கொட்டை ஒன்றாக போட்டு சமைப்பது) வறுவல் (வெண்டைக்காய் / பாவற்காய்)

பால் சாதம், சுட்ட அப்பளம்

பிடித்த நிறம்

வெள்ளை, நீலம், கருப்பு

பிடித்த உடை

வேஷ்டி, சட்டை

வெண்ணிற பருத்தி சட்டை, வெளிர்நீல நிற ஜீன்ஸ்

பிடித்த விளையாட்டு

சீட்டுக்கட்டு, கேரம், கிரிக்கெட்

பிடித்தவாசனை

மண்வாசனை

நிலக்கடலை, சோளம் வேகவைக்கும் போது வெளிவரும் நீராவியின் வாசனை (சாப்பிடவும் பிடிக்கும்)

மல்லிகைப்பூ வாசனை

பிடித்த நடிகர்

சிவாஜி & கமல்

பிடித்த படம்

சத்யா (கமல்), நாயகன்

பிடித்த பாட்டு

வாழ்வே மாயம் இந்த (வாழ்வே மாயம்)

முஸ்தபா முஸ்தபா… (காதல் தேசம்)

வெண்ணிலவே வெண்ணிலவே (மினசார கனவு)

பி(ப)டித்த புத்தகம்

பார்த்திபன் கனவு, வந்தார்கள் வென்றார்கள் (மதன்)

பிடித்த தலை(வர்)கள்

வே. பிராபகரன், பாரதியார், அன்னை தெரசா

செல்ல பிராணிகள்

வளர்க்க ரொம்ப பிடிக்கும் (குறிப்பா நாய், புறா, மீன்) இவை அல்லாது செடிகளும்...

குடிப்பழக்கம்

நண்பர்களுடன் சேரும் சில முக்கிய மகிழ்வான பொழுதுகளில்

கெட்டகுணம்

காலம் தாழ்த்துதல், கோபம், நேரத்திற்கு உணவு உண்ணாமை

பொழுதுபோக்கு

இசையில் மகிழ்தல், இயற்கையை ரசித்தல், கவிதையென ஏதாவது கிறுக்குதல்

ஆன்மீகம்

இறையை வணங்குபவன்… ஈடுபாடு கிடையாது

இலட்சியம்

மனதில் ஒன்றினை அடைய உறுதிக்கொண்டு வாழ்கையில் சாதித்து அடைய நினைக்காமல் (இலட்சியம் இல்லாத இதயம் வெறும் சதைகோளம் தான்….) ஆனால் வாழ்வில் சந்திக்கும் எதையும் சந்தித்து, சிந்தித்து, சாதிக்க நினைப்பது…

இதுவே இங்கே ரொம்ப அதிகம்தான்... உங்களிடம் இதற்கு மேலும் பிளேடு போடாமல் அடுத்த கேள்விக்கு செல்கின்றேன்.

2 )
காதல் பற்றிய உங்கள் பார்வை எப்படியுள்ளது என்பதனைச் சொல்வீர்களா?

பொதுவாக காதல் பவித்தரமானது... புனிதமானது... காதலிப்பவர்களின் மனதை பொருத்தது.

காதலிப்பவர்களும், காதலித்தவர்களும் காதலை பற்றி கவிதைகள், கட்டுரைகள் புத்தகங்களும் கூட எழுதக்கூடும். நானும் அதற்கு விதிவிலகல்ல…. என்னின் சில கருத்துகளை சில வரிகளில் சுருக்கமாக இங்கே கூறுக்கின்றேன். காதல் வாதத்திற்கும், விவாதத்திற்கும் மட்டுமல்லாது விவாகத்திற்கு எல்லா காதலும் செல்லவேண்டும் விவாகரத்தும் குறைய வேண்டும் என்பது என் ஆசை.

காதல் அனைவரின் வாழ்விலும் மலரகூடிய ஒன்றே. மனித வாழ்வில் காதல் தவறானது அல்ல. நம்மின் பருவத்தில் பூக்க தொடங்குவதால் உணர்ச்சிகளுக்கு முக்கியதுவம் கொடுக்காமல் உள்ளத்தின் உணர்வுகளுக்கு இடமளித்து செயல்படவேண்டும். காதலில் தன்னுடைய சுய நிலை, நிகழ்கால நிலையை மட்டும் வைத்து முடிவெடுக்காமல் தங்களின் எதிர்கால நிலை மற்றும் குடும்ப நிலைகளையும் மனதில் நினைத்து யோசித்து முடிவெடுக்க வேண்டும். காதலிக்கும் முன்பு யோசித்து காதலிக்க இயலாது. காதலிக்க துவங்கிய பின்பு யோசிக்க இயலாது.

காதல் புரிகின்றவர்களுக்கு அது மண்ணில் சொர்கம். காதலை பிரிந்தவர்களுக்கு மண்ணில் நரகம்...

உண்மையான காதலை கொண்டவர்களுக்கு இவ்வுலகில் பிரிவும், நினைவும், வலியும் மற்றும் வேதனையும் என்றென்றும் இன்பமாகவே மனதிற்குள்.

காதல் விளையாட்டு தனமாய், பொழுதுபோக்காய் இல்லாமல் உணர்வாக, உயிராக நினைத்து பழக கூடியதாக அன்பை வெளிபடுத்த கூடியதாக இருக்கவேண்டும் என்பது காதலருக்கு என் வேண்டுகோள் .

காதலிக்காத மனிதன் இல்லை. காதலிக்காதவன் மனிதனே இல்லை.

3 ) தாங்கள் வாழ்வில் சந்தித்த உங்கள் மனதினைக் கவர்ந்த ஒரு நபரைப் பற்றிச் சொல்லுங்களேன்?

பலபேர் இருக்கின்ற சமயம் ஒருவரை குறிப்பிட கடினம் என்றாலும்,

திருவாளரின் பெயர். திரு.T.S.கல்யாணசுந்தரம். தற்போது தலைமை ஆசிரியராக ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில், நான் பிறந்த ஊரில் பணியாற்றி வருகின்றார். நான் அவரிடம் டியூசன் வகுப்பு 6-10ம் வகுப்பு வரை பயின்றேன். அவரை தொழில் சார்ந்த நபராக பார்த்தாலும், பாடம் கற்பிக்கும் ஆசிரியராக பார்த்தாலும், ஒரு தந்தையாக பார்த்தாலும் அவரை ”மனிதருள் மாணிக்கம்” என்றே சொல்லவேண்டும். யாவரும் சொல்வர். அத்தகைய உயரிய பண்பும், அன்பும் எங்கள் மீது இந்நாளும் செலுத்திக்கொண்டு இருப்பது வியப்பானது தான்….

இறைவன் அவருக்கு செய்த மிகப்பெரிய துரோகம் குழந்தை பாக்கியம் அருளாமல் போனது… நாங்கள் அவருக்கு பிள்ளைகளாக படித்ததும் பழகியதும் இன்றும் மறக்க முடியாத நினைவுகள்…

சென்ற வருடம் என் அண்ணணின் திருமணத்திற்கு அழைக்க சென்றபோது எனக்கு அவர் பரிசளித்த திரு.அப்துல்கலாம் அவர்களின் “அக்னி சிறகுகள்” புத்தகம் மறக்கமுடியாமல்...

4 )
நீங்கள் இப்போது இருக்கும் இடத்தின் அருமை பெருமைகளைப் பற்றி எமக்குச் சொல்லுங்களேன்

நான் தற்போது வசிப்பது பெங்களூர் மாநகரம்… கர்நாடக மாநிலம்.

1. தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலம் என்பது பெருமைக்குரியது.

2. காவிரி தாய் உற்பத்தியாகும் மாநிலம்.

3. ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆண்ட நகரம் வரலாற்று புகழ்வாய்ந்தது.

4. பூங்கா நகரம் (Ever Green Garden City). பசுமை மாறாமல் காட்சியளிக்கும் ஊர். பூங்காவில் பூக்கும் வண்ணமலர்களை போல் கண்ணில் தென்படும் பாவையரும் இங்கு அழகு. பூக்களாய் பூங்காவில் பூக்கும் காதலர்களும் அழகு. காணும் இயற்கையும் மனதை கொள்ளும் அழகு.

5. தகவல் தொழில்நுட்ப நகரம் (Silicon city).

6. இங்கு நிலவும் கால தட்பவெப்ப நிலை. இதுவே ஒர் முக்கிய காரணி. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் அடிக்கல் நாட்ட அடிப்படையாய்.

7. வேலை வாய்ப்புகள் அதிகம். ஊதியமும் அதிகம். (Main ITcompany, Real Estates, Factory & Garments)

8. இங்கு பல்வேறு மொழிகளை பேசும் மக்களை பார்க்கும் / பழகும் சூழல். இங்கே பிறக்கும் குழந்தைகள் குறைந்தது 4 முதல் 5 மொழிகளை கற்றுக்கொள்கின்றார்கள். (தமிழ் / தெலுங்கு/ கன்னடம் – வீட்டுமொழி, ஆங்கிலம், இந்தி, கன்னடம்- வகுப்புமொழிகள்).

9. விதான சவுதா (Vidhana Soudha) என்றழைக்கப்படும் சட்டமன்ற தலைமை செயலக கட்டிடம். இதன் கட்டிட அமைப்பு முறை பெயர்பெற்றது.

10. இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. (லால்பாக் (lal bagh, கப்பன் பார்க் (cuppon Park), நேசனல் பார்க்(Banner Ghatta) , சிவன் பளிங்கு சிலை(Kemp Fort), கிருஷ்ணன் கோவில் (Iskcon), நந்தி கோவில்(Bull Temple) மற்றும் பல்வேறு இடங்கள்.

11. இயற்கை சூழ்ந்த பல்வேறு இடங்கள் ஊர்கள் அருகாமையில் இருப்பது.

12. சின்னசுவாமி கிரிகெட் மைதானம்.

13. பன்னாட்டு சர்வதேச விமான நிலையம்.

14. மதுக்கடைகள் & விடுதிகள் (Pubs and Bars)

குறைகள்:

1) மரங்களை அழித்து குடியிருப்பு கட்டிடம், புதிய நிறுவனங்கள் நிறுவுதல்

2) போக்குவரத்து நெரிசல்.

3) Metro Rail வசதியின்மை.

4) சம்பாதிக்கும் வருமானம் செலவுக்கு சரியாக பற்றாத சூழல். ( மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் விலைவாசி அதிகம் எல்லாவற்றிலும்)

5) வீண் ஆடம்பர செலவுகள். (மற்றொருவர்களுடன் ஒப்பிட்டு வாழ்தல்)

6) சில மக்களிடையே நிலவும் கன்னட மொழி வெறி. பிற மொழி மக்களுக்கு மரியாதை அளிக்காம்மை.

5 ) உங்களிற்குப் பெண்பார்க்கப் போன இடத்தில் உங்களிற்குப் பெண்ணை மிகவும் பிடித்துள்ளது ஆனால் அப்பெண் வேறு ஒருவரைக் காதலிக்கின்றார் என வைத்துக் கொள்வோம் ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் தான் உங்களைத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்கின்றார் என உங்களிற்குச் சொல்லும் போது உங்கள் மன நிலையும் செயற்பாடும் என்னவாக இருக்கும் என்று சொல்வீர்களா...?

1. அந்த பெண் தன் காதலை என்னிடம் எப்பொழுது சொன்னார்கள் என்பதை பொருத்தது. திருமணத்திற்கு முன்பா? அல்லது பின்பா?

2. அவர்கள் கொண்டிருந்த காதலின் உறுதி தன்மை அறிதல்.

இதை பொருத்து என் முடிவு அமையும். திருமணத்திற்கு முன்பு என்றால் என்னால் அந்த பெண்ணிற்கு உதவி செய்யமுடியாமல் போனாலும் உபத்திரமாக செய்யாமல் இருக்கலாம் என்ற அடிப்படையில் அவளுடைய வாழ்கையை சீரழிக்காமல், என் வாழ்வையும் சீரழித்துக்கொள்ளாமல் விலகிவிடுவது சரியென தீர்மானிப்பேன்.

திருமணத்திற்கு பிறகு என்றால், அனைவருடனும் கலந்து ஆலோசித்து நல்லதொரு முடிவை எடுப்பேன். அது கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு சாதகமானதாக தான் இருக்கும்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 03, 2010 8:56 am

maniajith007 wrote:வசமா சிக்கிட்டாறு வாசன் ஜி நான் எளிய கேள்விகள் மட்டுமே கேட்க்க போறேன்
1 . உங்கள் கவிதைகளுக்கு ஒரு தூண்டல் இருக்கும் ஒரு காதலியோ இல்லை சில படைப்புகளின் பதிப்போ அது என்ன?

காதலியும் உண்டு... சில வலைபூக்களின் அமைப்பும் உண்டு...

2 .அப்புறம் உங்களை கவர்ந்த கவிகர்களின் கவிதைகளை பற்றி சொல்லுங்கள்...

கவிஞர் கண்ணாதாசனை பிடிக்கும், பாரதியாரை பிடிக்கும். அவர்களின் கவி பற்றி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை. அவை ஊரறிந்த புத்தகங்கள்...

3 .உங்களுக்கு பிடிக்கும் ஒரு விஷயம் பிடிக்காத ஒரு விஷயம்

நிறையா இருக்கு நண்பா பட்டியலே போடலாம்... ஆனா ஒன்று கேட்டுவிட்டீர்கள்

தனிமை... இயற்கை... என பிடித்தவையும் அவை.... பிடிக்காதவையும் அவை...

Sponsored content

PostSponsored content

Page 42 of 47 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக