Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
+39
எஸ்.எம். மபாஸ்
முபிஸ்
தமிழ் தினா
மஞ்சுபாஷிணி
சரண்யா
அன்பு தளபதி
ரமீஸ்
பவதாரிணி
சரவணன்
sathyan
ஹனி
kalaimoon70
mdkhan
சம்சுதீன்
anandkce
REMO
ஸ்ரீ கிருஷ்ணன்
Manik
rafi
அப்புகுட்டி
நிலாசகி
VIJAY
சபீர்
எஸ்.அஸ்லி
srinihasan
சாந்தன்
ராஜா
Aathira
ரிபாஸ்
உதயசுதா
இளமாறன்
கலைவேந்தன்
ஹாசிம்
Tamilzhan
mohan-தாஸ்
selvibabu
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
43 posters
Page 41 of 47
Page 41 of 47 • 1 ... 22 ... 40, 41, 42 ... 47
திரியை தொடரலாமா...?
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
மன்னிச்சுகோங்க நிர்மல். சமயமின்மை காரணத்தால்
இப்பதான் உங்க பதில்களை படிக்க முடிஞ்சது.மத்த கேள்விகளுக்கு பதில் சொன்னவரை NALLAA சொல்லி இருக்கீங்க.நான் வழிப்போக்கன் சார் KELVIKKAANA பதிலையும் படிச்சுட்டு சொல்றேன்.
இப்பதான் உங்க பதில்களை படிக்க முடிஞ்சது.மத்த கேள்விகளுக்கு பதில் சொன்னவரை NALLAA சொல்லி இருக்கீங்க.நான் வழிப்போக்கன் சார் KELVIKKAANA பதிலையும் படிச்சுட்டு சொல்றேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
நிர்மல் அண்ணா இன்னைக்கு பதில் தருவீங்களா....
நன்றி..
நன்றி..
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
ஆஹா அதுக்குள்ள இவ்வளவு பேர் பதில் சொல்லிட்டாங்களா??? அடுத்து நிர்மலா?? வாங்க நிரமல் அண்ணா வந்து பதில் சொல்லுங்க...
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
பவா நிர்மல் அண்ணா பதில் சொல்லி ரொம்ப நாள் ஆச்சு.ஆனா இன்னும் வழிப்போக்கன் சாரோட கேள்விக்குதான் பதில் சொல்லலை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
ஓ அப்படியா சுதா... நன்றிப்பா.. எப்படி இருக்கீங்க?? ரொம்ப நாள் ஆச்சே பார்த்து... அப்பறம் அன்னிக்கு போன் பண்றேன் சொன்னீங்க பண்ணவே இல்லையே என்ன ஆச்சு??? நான் கொடுத்த எண்ணில் பேசினீங்களா??
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
பல நாட்கள் நேரமின்மை காரணமாக இத்திரியைத் தூண்டாது விட்டு விட்டேன் முடிந்தவரை தொடர்ந்திடவே விரும்புகின்றேன் அடுத்த பேட்டியாளராக நண்பர் வாசனை தெரிவு செய்துள்ளேன், வாசனிற்கான கேள்விகள் ஐந்தினை கொடுக்கின்றேன், வாசனிடம் கேள்வி கேட்க விரும்புவோரும் கேட்டிடலாம்.
1 ) உங்களைப் பற்றிய விரிவானதொரு அறிமுகத்தினைத் தரமுடியுமா நண்பரே?
2 ) காதல் பற்றிய உங்கள் பார்வை எப்படியுள்ளது என்பதனைச் சொல்வீர்களா?
3 ) தாங்கள் வாழ்வில் சந்தித்த உங்கள் மனதினைக் கவர்ந்த ஒரு நபரைப் பற்றிச் சொல்லுங்களேன்?
4 ) நீங்கள் இப்போது இருக்கும் இடத்தின் அருமை பெருமைகளைப் பற்றி எமக்குச் சொல்லுங்களேன்
5 ) உங்களிற்குப் பெண்பார்க்கப் போன இடத்தில் உங்களிற்குப் பெண்ணை மிகவும் பிடித்துள்ளது ஆனால் அப்பெண் வேறு ஒருவரைக் காதலிக்கின்றார் என வைத்துக் கொள்வோம் ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் தான் உங்களைத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்கின்றார் என உங்களிற்குச் சொல்லும் போது உங்கள் மன நிலையும் செயற்பாடும் என்னவாக இருக்கும் என்று சொல்வீர்களா...?
1 ) உங்களைப் பற்றிய விரிவானதொரு அறிமுகத்தினைத் தரமுடியுமா நண்பரே?
2 ) காதல் பற்றிய உங்கள் பார்வை எப்படியுள்ளது என்பதனைச் சொல்வீர்களா?
3 ) தாங்கள் வாழ்வில் சந்தித்த உங்கள் மனதினைக் கவர்ந்த ஒரு நபரைப் பற்றிச் சொல்லுங்களேன்?
4 ) நீங்கள் இப்போது இருக்கும் இடத்தின் அருமை பெருமைகளைப் பற்றி எமக்குச் சொல்லுங்களேன்
5 ) உங்களிற்குப் பெண்பார்க்கப் போன இடத்தில் உங்களிற்குப் பெண்ணை மிகவும் பிடித்துள்ளது ஆனால் அப்பெண் வேறு ஒருவரைக் காதலிக்கின்றார் என வைத்துக் கொள்வோம் ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் தான் உங்களைத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்கின்றார் என உங்களிற்குச் சொல்லும் போது உங்கள் மன நிலையும் செயற்பாடும் என்னவாக இருக்கும் என்று சொல்வீர்களா...?
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
அன்புள்ள பாலன்,
மிக்க நன்றி… என்னை இந்தமுறை நீங்கள் தேர்வுசெய்து தங்களின் அன்பு பூர்வமான கேள்வி(கனை)களை தொடுத்தமைக்கு… விரைவில் ஒரிரு நாட்களில் என் பதில்களை இங்கே வழங்குகின்றேன்…
மிக்க மகிழ்ச்சி… [You must be registered and logged in to see this image.]

நண்பர் வாசன் அவர்களே திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
உங்கள் திருமணத்துக்கு தடையாக இருப்பது என்ன?
சிறுவயதில் ஏதாவது காணக்கூடாததை கண்டு பயந்து விட்டீர்களா?
உங்கள் திருமணத்துக்கு தடையாக இருப்பது என்ன?
சிறுவயதில் ஏதாவது காணக்கூடாததை கண்டு பயந்து விட்டீர்களா?
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
வசமா சிக்கிட்டாறு வாசன் ஜி நான் எளிய கேள்விகள் மட்டுமே கேட்க்க போறேன்
1 . உங்கள் கவிதைகளுக்கு ஒரு தூண்டல் இருக்கும் ஒரு காதலியோ இல்லை சில படைப்புகளின் பதிப்போ அது என்ன
2 .அப்புறம் உங்களை கவர்ந்த கவிகர்களின் கவிதைகளை பற்றி சொல்லுங்கள்
3 .உங்களுக்கு பிடிக்கும் ஒரு விஷயம் பிடிக்காத ஒரு விஷயம்
1 . உங்கள் கவிதைகளுக்கு ஒரு தூண்டல் இருக்கும் ஒரு காதலியோ இல்லை சில படைப்புகளின் பதிப்போ அது என்ன
2 .அப்புறம் உங்களை கவர்ந்த கவிகர்களின் கவிதைகளை பற்றி சொல்லுங்கள்
3 .உங்களுக்கு பிடிக்கும் ஒரு விஷயம் பிடிக்காத ஒரு விஷயம்
Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
மாப்ல இனி 1மாதத்துக்கு இங்கால வரமாட்டார் என நினைக்கிறன்............
அழகான கேள்விகள் பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்கிறது என்று. [You must be registered and logged in to see this image.]
அழகான கேள்விகள் பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்கிறது என்று. [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 41 of 47 • 1 ... 22 ... 40, 41, 42 ... 47
Similar topics
» மகாலெச்சுமி வாசம் செய்யும் இடங்கள்
» மகா லட்சுமி வாசம் செய்யும் இடம் எது தெரியுமா?
» வாசமுள்ள மலருக்காக
» தமிழ் நேசன் !?
» மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு.....
» மகா லட்சுமி வாசம் செய்யும் இடம் எது தெரியுமா?
» வாசமுள்ள மலருக்காக
» தமிழ் நேசன் !?
» மல்லிகை வாசமுள்ள தலையணைக்கு வரவேற்பு.....
Page 41 of 47
Permissions in this forum:
You cannot reply to topics in this forum