ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

+39
எஸ்.எம். மபாஸ்
முபிஸ்
தமிழ் தினா
மஞ்சுபாஷிணி
சரண்யா
அன்பு தளபதி
ரமீஸ்
பவதாரிணி
சரவணன்
sathyan
ஹனி
kalaimoon70
mdkhan
சம்சுதீன்
anandkce
REMO
ஸ்ரீ கிருஷ்ணன்
Manik
rafi
அப்புகுட்டி
நிலாசகி
VIJAY
சபீர்
எஸ்.அஸ்லி
srinihasan
சாந்தன்
ராஜா
Aathira
ரிபாஸ்
உதயசுதா
இளமாறன்
கலைவேந்தன்
ஹாசிம்
Tamilzhan
mohan-தாஸ்
selvibabu
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
43 posters

Page 36 of 47 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 41 ... 47  Next

Go down

திரியை தொடரலாமா...?

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Poll_c1090%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Poll_c10 90% 
[ 46 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Poll_c100%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Poll_c10 0% 
[ 0 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Poll_c1010%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Poll_c10 10% 
[ 5 ]
 
Total Votes : 51
 
 

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]


Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ரிபாஸ் Mon May 17, 2010 1:16 pm

mohan-தாஸ் wrote:தம்பி றிபாஸ்

உங்களுக்காக இந்த அண்ணாச்சி கேள்வி

உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு நட்புடைய நண்பர் கிடைத்து உள்ளதா? நீங்கள் மறக்க முடியாத அளவுக்கு நேசம் கொண்ட நண்பர்கள் இருக்கா இப்போவும் அவருடன் நட்பு வைத்து உள்ளீர்களா அவர் உங்களுக்கு செய்த உதவிகளில் உங்களுக்கு இப்போவும் மறக்க முடியாதது எது என்று கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமா?

வணக்கம் தாஸ் ஜி
மிக அருமயான கேள்வி அதுமட்டுமல்ல எனக்கு நண்பர்கள் மிக மிக அதிகம் என்று சொல்லுவேன் யாரா இருந்தாலும் எப்படியானாலும் பேசணும் என்று ஒரு எண்ணம் தாஸ் ஜி அது உங்களுக்கும் தெரியும் ஆனால் இதுவரைக்கும் என்னால் பேசமுடியாமல் போன நண்பரும் நீங்கதான் அது உங்களுக்கு தெரியும் என்ன காரணத்தால் உங்களால் பேசமுடியவில்லை என்றும் குட என்னக்கு மறக்கமுடியாத நண்பன் என்று ஒருவன் இருந்தான் அவன் பெயர் ரியாஸ் முஹம்மத் தற்போது அவன் உயிருடன் இல்லை காரணம் இங்க என்னால் சொல்லமுடியவில்லை அவனை என்னால் மட்டுமல்ல என் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் குட மறக்கமுடியாது உதவி என்றால் உயிரகுட குடுப்பன் நண்பன் என்று கேள்வி பட்டுஇருப்பிங்க ஆனால் எங்களுக்காக இவன் அதை செய்தான் என்று உங்களிடம் இதை சொல்லும் போதே என் கண் கலங்குகின்றது இப்போது நான் குட உங்கள் முன்னாடி இருக்கேன் என்றல் அவனால்தான் நான் மட்டுமல்ல என் நண்பர்கள் குட என்னால் இங்க அதை விரிவாக இங்க சொல்லமுடியவில்லை மன்னிக்க வேண்டும் அவன் தான் என் நண்பன் உயிர் நண்பன் என்று சொல்லுபோதே எனக்கு பெருமைதான் இப்படி ஒரு நண்பனை இழந்த்திடோமே என்று நான் எண்ணாதே நாள் இல்லை காரணம் அவன் என்ன செய்தலும் சரியாதான் செய்வான் ப்ர்லின்ட் ஸ்டுடென்ட் குட என்ன சந்தேகம் இருந்தாலும் தீர்த்து வைப்பான் நாங்க இப்ப சந்தோசமாக இருக்கும் போது இப்போது அவன் இல்லை என்று நினைக்கும் போது என்னால் முடியவில்லை மனம் மிச்சம் கஷ்டபடுகின்றது அதனால் தான் நண்பர்கள் என்றல் எனக்கு மிக இஷ்டம் என்னுடைய நண்பன் ரியாஸ் முஹம்மத் மாதிரி யாரும் இருப்பார்களா என்று ஒரு எண்ணம் இவனை பத்தி பேசும் போது பெருமையை இருக்கின்றது ஆனால் இதை பார்பதற்கு அவன் இல்லை என்று சொல்லும் போது என் கண் கலங்குகின்றது இன்று அவனிடம் பேசுவதற்கு அதிகம் உண்டு ஆனால் அவன் இல்லை இவனை நான் மரணித்தால் குட என் நண்பர்கள் குட மறக்கமுடியாது மன்னிக்கணும் தாஸ் ஜி என்னுடைய சோகத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி எப்படி ஒரு கேள்வி கேட்டதனால் எனக்கு என் நண்பனை பத்தி சொல்லுவதட்ட்கு ஒரு சந்தர்பம் கிடைத்தமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி என்றும் உங்கள் நண்பன் ரிபாஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ஹாசிம் Mon May 17, 2010 1:26 pm

ரிபாஸின் பதில்களைப்பார்கும் போது சந்தோசமாக இருக்கிறது ரிபாஸ் முன்னால் அமர்ந்து பேசுகின்ற ஒரு உணர்வு இருக்கிறது அசத்தல்தான் ரிபாஸ் நன்றி கண்ணா [You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ரிபாஸ் Mon May 17, 2010 1:47 pm

ஹாசிம் wrote:ரிபாஸின் பதில்களைப்பார்கும் போது சந்தோசமாக இருக்கிறது ரிபாஸ் முன்னால் அமர்ந்து பேசுகின்ற ஒரு உணர்வு இருக்கிறது அசத்தல்தான் ரிபாஸ் நன்றி கண்ணா [You must be registered and logged in to see this image.]

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ஹசீம் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அன்பு தளபதி Mon May 17, 2010 9:07 pm

சூப்பர் ஜி ஒளிவு மறைவற்ற பதில் தன்னம்பிக்கை வார்த்தைகள் நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சரவணன் Mon May 17, 2010 9:10 pm

maniajith007 wrote:சூப்பர் ஜி ஒளிவு மறைவற்ற பதில் தன்னம்பிக்கை வார்த்தைகள் நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஹா(ம்), நானும் தான்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by முபிஸ் Mon May 17, 2010 9:12 pm

றிபாஸ் அருமையான கேள்விகள் அதற்கு ஏற்ற பதில்கள் அருமைடா...எங்கடா இருக்கிறாய் [You must be registered and logged in to see this image.]


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அன்பு தளபதி Mon May 17, 2010 9:15 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜி ஒளிவு மறைவற்ற பதில் தன்னம்பிக்கை வார்த்தைகள் நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஹா(ம்), நானும் தான்.

அடுத்தது சரா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சரவணன் Mon May 17, 2010 9:18 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜி ஒளிவு மறைவற்ற பதில் தன்னம்பிக்கை வார்த்தைகள் நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஹா(ம்), நானும் தான்.
அடுத்தது சரா
விடு ஜூட். இங்க எடுக்குற ஓட்டம் அராபிய பாலைவனத்து நடுவில தான் போயி நிக்கணும்(ஆளே இல்லாத இடத்துல) [You must be registered and logged in to see this image.] ..........................................[You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அன்பு தளபதி Mon May 17, 2010 9:20 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜி ஒளிவு மறைவற்ற பதில் தன்னம்பிக்கை வார்த்தைகள் நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஹா(ம்), நானும் தான்.
அடுத்தது சரா
விடு ஜூட். இங்க எடுக்குற ஓட்டம் அராபிய பாலைவனத்து நடுவில தான் போயி நிக்கணும்(ஆளே இல்லாத இடத்துல) [You must be registered and logged in to see this image.] ..........................................[You must be registered and logged in to see this image.]

கதார் என்ன காஷ்மிரா அப்படியே ரெண்டு கில்லோமேட்டர் அங்கிட்டு பாலைவனம் ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ரிபாஸ் Tue May 18, 2010 9:23 am

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 36 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 47 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 41 ... 47  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum