ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

+39
எஸ்.எம். மபாஸ்
முபிஸ்
தமிழ் தினா
மஞ்சுபாஷிணி
சரண்யா
அன்பு தளபதி
ரமீஸ்
பவதாரிணி
சரவணன்
sathyan
ஹனி
kalaimoon70
mdkhan
சம்சுதீன்
anandkce
REMO
ஸ்ரீ கிருஷ்ணன்
Manik
rafi
அப்புகுட்டி
நிலாசகி
VIJAY
சபீர்
எஸ்.அஸ்லி
srinihasan
சாந்தன்
ராஜா
Aathira
ரிபாஸ்
உதயசுதா
இளமாறன்
கலைவேந்தன்
ஹாசிம்
Tamilzhan
mohan-தாஸ்
selvibabu
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
43 posters

Page 34 of 47 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40 ... 47  Next

Go down

திரியை தொடரலாமா...?

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Poll_c1090%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Poll_c10 90% 
[ 46 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Poll_c100%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Poll_c10 0% 
[ 0 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Poll_c1010%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Poll_c10 10% 
[ 5 ]
 
Total Votes : 51
 
 

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]


Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ஹாசிம் Mon May 10, 2010 6:55 pm

சுதா தங்களின் அழகான பதில்கள் இன்னும் இன்னும் பாசத்தை அதிகரிக்க செய்கிறது உன்மையில் ஒருவரிடம் கேள்விகள் கேட்டால்தான் அவரைப்பற்றி அவரின் திறமைகள் பற்றி வெளிப்படையாக அறியமுடிகிறது பதில்களில் நல்ல மனங்களை பார்க்க முடிகிறது அத்தனை கேள்விகளுக்கும் அசத்திட்டிங்க நலம்பெறுக நன்றி [You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by mohan-தாஸ் Mon May 10, 2010 7:33 pm

உதயசுதா wrote:அப்படா எல்லரோட கேள்விக்கும் பதில் சொல்லியாச்சு.
என்னோட பதில்களில் யாருக்கேனும் வருத்தம் ஏற்பட்டு இருந்தா தயவு செய்தா
மன்னிச்சுக்கோங்கப்பா

பறவாய் இல்லை அனைத்தும் அருமையான பதில்கள் [You must be registered and logged in to see this image.]
ஆனால்........விஜய் [You must be registered and logged in to see this image.]


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Mon May 10, 2010 8:08 pm

உங்கள் பதில்கள் அனைத்தும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பளிச்சுன்னு இருக்கு உதயா...

பொறுமையா பதிலளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Mon May 10, 2010 9:25 pm

அனைத்துக் கேள்விகளிற்கும் சிரத்தை எடுத்து மிகவும் சிறப்பான முறையில் பதில் தந்திருக்கின்றீர்கள் சுதா, மனமார்ந்த நன்றிகள் நன்றி அன்பு மலர்
கேள்வி கேட்ட நண்பர்கள் அனைவரிற்கும் எனது நன்றிகள் நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா Mon May 10, 2010 9:46 pm

வழிபோக்கன் சார் என்னை சிந்திக்க வச்சதுக்கு,என் கருத்துகளை மற்றவர் அறிந்துக்கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு தந்த உங்களுக்கும்,கேள்வி கேட்ட,மற்றும் என் பதில்களை பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கோடி முறை சமர்ப்பிக்கிறேன்.


Last edited by உதயசுதா on Mon May 10, 2010 10:02 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Mon May 10, 2010 10:01 pm

உதயசுதா wrote:வழிபோக்கன் சார் என்னை சிந்திக்க வச்சதுக்கு,என் கருத்துகளை மற்றவர் அறிந்துக்கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு தந்த உங்களுக்கும்,கேள்வி கேட்ட,மற்றும் என் பதில்களை பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கோடி முறை சமர்ப்பிக்கிறேன்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by தமிழ் தினா Mon May 10, 2010 10:20 pm

சகோதரி உதயசுதா அவர்களின் பதில்கள் மிக மிக அருமை, தெளிவு, மிகச் சரியான பாதையில் பயணப்பட்ட வார்த்தைகள், சரியான இடத்தில் முடிந்தும் இருக்கின்றன. வாழ்த்துகள் சகோதரி. புன்னகை


1978 வருடமே சிறப்புதான் போல...!? மகிழ்ச்சி


உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் Tue May 11, 2010 6:21 pm

குடும்பத்தகுடும்பத்தில் 2 பேரும் வேலைக்கு போறதுல சந்திக்குற பெரிய சவால் குழந்தை வளர்ப்புதான்.ஏன்னா ஒரு குழந்தைய பெத்துக்கறது மட்டும் நம்ம கடமை இல்லை.அந்த குழந்தைய நல்லமுறையில வளர்க்குறதும் நமது கடமை.இரண்டாவது கணவன்,மனைவிக்குள்ள வர்ற ஏற்ற தாழ்வு.புரிந்துணர்வு இல்லாமை.ஈகோ.எல்லாம் சர்வ சாதரணமா வர்ற பிரச்சினைகள்.

உண்மை உண்மை அப்படியே நடைமுறையில் இருக்கும் உண்மை இது ... எல்லா பிரச்சனைக்கும் இதுவே காரனமாகிறது சுதா .. அருமையான பதில் ...
[You must be registered and logged in to see this image.]


உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றென்.ஒரு பொண்ணு வேலைக்கு போகும்போது அவளுக்கு ஒரு சம்பளம் கிடைக்கும்.அதுல இருந்து அவ தன்னோட அப்பா,அம்மாவுக்கோ தன் கூட பிறந்தவங்களுக்கோ உதவனும்ன்னு நினைக்கும்போது அவளொட கணவன் முட்டுகட்டை போடும்போது நாம சம்பாதிச்சு இவன் கையில தர்றோம் ஆனா இவன் மட்டும் தன்னொட பெத்தவங்களுக்கு செய்றான் நம்மள மட்டும் இவன் செய்யவிட மாட்டேங்குரானென்னு ஒரு எண்ணம் வரும்போது அவளுக்கு தன்னோட பெத்தவங்களுக்கு செய்ற உதவிய மறைச்சு செய்யணும்ன்னு தோணும்.

இதை நான் ஏற்று கொள்ளமாட்டேன். ஏன் அதை கணவனிடம் சொல்லி புரிய வைத்து கொடுக்கலாமே. மனைவியை புரிந்து கொண்ட கணவன் அமையும் பட்சத்தில் .. ஆனால் இன்று இதன் சதவிகிதம் ஐம்பது மட்டுமே எனக்கு தெரிந்து ..


எல்லா பிரச்சினைகளும் இரண்டு பேருக்கிடையில் புரிந்துணர்வு இருந்தா சும்மா காத்து மாதிரி பறந்து போய்டும்.
அது தான் இன்று இல்லையே பல குடும்பத்தில் இல்லையே...

ஒரு நாள் இல்லை பல நாள்கள் என்ன இது இயந்திர வாழ்க்கைன்னு அலுத்து போய் இருக்கேன். ஒரு நிகழ்ச்சிய உதாரணமா சொல்றேன். என் பொண்ணு சுஜிதா அவளொட ஆண்டு விழாவுல டான்ஸ் ஆடினா. அந்த நிகழ்ச்சிக்கு என்னால எவ்வள்வோ முயற்சி செய்தும் போக முடியல.
இத்தனைக்கும் என் கணவர் போய் இருந்தார்,இருந்தாலும் அவளுக்கு நான் போகலைன்னு ஒரே குறை.வீட்டுக்கு வந்து நான் எவ்வளவோ சமாதனப்படுத்தியும் அவ சமாதானமாகவே இல்லை.இது போல நிறைய நிகழ்வுகள்.

நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று என்றுதான் இன்ரைய வாழ்க்கை போய்கொண்டு இருக்கிறது. ஆனால் இதை நினைத்து மனம் வருந்திநோம் என்றால் நம் வாழ்க்கையே இருண்டு போய் விடும் சுதா. அதற்க்கு தகுந்தார் போல் நம் வாழ்க்கை முறையை தான் மாற்றி கொள்ள வேண்டுமே தவிர அலுத்து போனால் வாழ்க்கையும் அலுத்து விடும்.

நன்றி சுதா அருமையான பதில்களை தந்தமைக்கு [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சரண்யா Tue May 11, 2010 9:21 pm

உதய சுதா அவர்களே...நேரா பேசுகிறபோல தங்களின் பதில்கள் அமைந்திருந்தது..நல்வாழ்த்துகள்..மேலும் தங்கள் வாழ்வியல் சிறப்பாக அமையணும்.

வழிப்போக்கன் அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்....
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சிவா Tue May 11, 2010 9:40 pm

உதயசுதா wrote:
முகம் தெரியாத நட்புகளும்,உறவுகளும்
ஒரு மனிதரின் வாழ்வில்
சந்தோசத்தையும்,நொந்து வரும்போது
ஆறுதலையும்,ஆலோசனை,உதவி
தேவைபடும்போது உடனடி
ஆலோனையும்,உதவியும்,
கிடைச்ச,கிடைக்கற,கரை ஈகரை.

இந்த பதில்கள் மூலமா நான் வேண்டி கேட்டுக்கறது என்னன்னா
நான் சில சமயம் பின்னுட்டம் இடும்போது சில பேரோட மனசு சங்கடபட்டு இருக்கும். அவங்க எல்லார்கிட்டயும் ஒண்ணுதான் சொல்லிக்க விரும்பறேன்.உங்க தோழியோ,அக்காவோ,தங்கையோ எதாவது சொன்னா மன்னிச்சுடுவீங்கதான.அது போல என்னையும் மன்னிச்சுடுங்க.

சிறப்பான மனம் திறந்த தங்களின் பதில்களில் மகிழ்ச்சியடைந்தேன் சுதா! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 34 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 34 of 47 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40 ... 47  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum