ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

+39
எஸ்.எம். மபாஸ்
முபிஸ்
தமிழ் தினா
மஞ்சுபாஷிணி
சரண்யா
அன்பு தளபதி
ரமீஸ்
பவதாரிணி
சரவணன்
sathyan
ஹனி
kalaimoon70
mdkhan
சம்சுதீன்
anandkce
REMO
ஸ்ரீ கிருஷ்ணன்
Manik
rafi
அப்புகுட்டி
நிலாசகி
VIJAY
சபீர்
எஸ்.அஸ்லி
srinihasan
சாந்தன்
ராஜா
Aathira
ரிபாஸ்
உதயசுதா
இளமாறன்
கலைவேந்தன்
ஹாசிம்
Tamilzhan
mohan-தாஸ்
selvibabu
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
43 posters

Page 29 of 47 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 38 ... 47  Next

Go down

திரியை தொடரலாமா...?

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Poll_c1090%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Poll_c10 90% 
[ 46 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Poll_c100%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Poll_c10 0% 
[ 0 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Poll_c1010%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Poll_c10 10% 
[ 5 ]
 
Total Votes : 51
 
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Sun May 02, 2010 2:39 pm

உதயசுதா wrote:அடுத்தவர் யாருன்னு சொல்லிடுங்க.இளமாறனா,தமிழனா
அப்பத்தான் கேட்க வசதியா இருக்கும்.

அடுத்து கேள்விகளை இளமாறன் அவர்களை நோக்கிக் கேட்கவும், தமிழன் ஐயா வேலை மிகுதியாக உள்ளதாகச் சொன்னார், வேலையை முடிந்ததும் அறிவிக்கும் படி கேட்டுக் கொண்டேன், அவரது அறிவித்தல் இல்லாததினால் இளமாறன் அவர்களிடம் பேட்டிக்கான ஒப்புதல் பெற்றுக் கொண்டேன், எனது 5 கேள்விகள் திங்கள் பதிவிடுவேன், இளமாறனிற்கான கேள்விகளை நீங்கள் இங்கேயே பதியலாம். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா Sun May 02, 2010 3:22 pm

இளா உங்க கிட்ட நான் கேட்க விரும்பும் கேள்வி.
பெண்கள் எவ்வளவு படிச்சாலும்,எத்தனை பெரிய பதவில இருந்தாலும் கணவர் தன் மனைவிய அடக்கி ஆளனும்ன்னுதான் நினைக்கிராங்க அது மட்டும் அல்ல பெண்களும் வாய் மூடி மவுனம் காக்குறாங்களே ஏன்?

1).இது அவஙளொட பொறுமைக்கு உதாரணமா?
2)அவங்களோட தன்னம்பிக்கையின்மையா?
3) சிறு வயதுல இருந்தெ பெத்தவங ஆண் பிள்ளைதான் உசத்தின்னு சொல்லி சொல்லி வளர்க்குறதா?
4)ஆணாதிக்கமா?

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ஹாசிம் Sun May 02, 2010 5:55 pm

இளா நீங்கள் காதல் கவிஞன் ஆதலால் தங்களிடம் நான் கேட்கும் கேள்வி உங்களை இரு பெண்காதலிக்கிறாள் முதலாமவள் பணம் படைத்தவள் அழகானவள் அதனால் கர்வம் அதிகமானவள்
இரண்டாமவள் குணசாலி வசதியில்லை உலகுக்கு தெரியாத ஊனமுள்ளவள் ஆனால் உங்களுக்கு நன்றாக தெரியும் இவ்விருவருள் எவரை தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன் ?
உங்களின் முதல் கவிதையை பகிர முடியுமா ?

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Sun May 02, 2010 7:41 pm

அன்பு இளா...

காதலிக்கிறேன் என்று ஆசை காட்டி சிலநாள் பழகிவிட்டு வேறு ஒருவன் கிடைத்ததும் முன்னவனை அம்போன்னு விட்டுவிட்டு பின்னவன பின்னால் போவதும் பின் இன்னொரு பின்னவன் பின்னால்... இப்படி மாற்றிக்கொண்டே இருக்கும் இக்கால பெண்கள் சிலரைப் பற்றி என்ன நினைக்கிறீங்க...?

ஆண்களை மட்டுமே குறை சொல்லும் பெண்ணினம் இப்படி சில பெண்களைப் பற்றி கமுக்கமாக இருப்பது பற்றியும் உங்கள் கருத்தை சொல்லுங்கள்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Mon May 03, 2010 4:49 am

பேட்டிநிகழ்ச்சிக்கு சம்மதம் தெரிவித்தமைக்கு நன்றி சொல்லிக்கொண்டு எனது கேள்விகளிற்கு வருகின்றேன்,

1) உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் என்னைப் போன்றோரும் உங்களை அறிந்து கொள்ளும் வகையில் சொல்லுங்களேன்.

2)வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள நன்மை தீமைகளைச் சற்று வகைப் படுத்திச் சொல்லுங்களேன்

3)காதல் கவிதைகளில் உங்களிற்கான நாட்டம் எவ்வாறு ஏற்பட்டது, காதல் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக உள்ளதென்பதனைச் சொல்வீர்களா?

4)ஈகரையின் வளற்சிக்காக இன்னும் என்ன என்ன செய்யலாம் என நினைக்கின்றீர்கள், ஈகரையின் நண்பர்கள் யாரையாவது சந்தித்ததுண்டா...? அப்படியாயின் அந்த அனுபவத்தினைப் பகிர்வீர்களா?

5) உங்கள் உடலில் எங்காவது ஓர் இடத்தில் காயம் இருக்கும் அல்லது பல இடத்தில் இருக்கலாம் அ(து)வை எதனால் எப்போது எப்படி உண்டாச்சு என்பதனைப் பகிர்ந்துக்க முடியுமா..? ( சொல்லக் கூடியவற்றை மட்டும் சொல்லுங்களேன்) [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by இளமாறன் Tue May 04, 2010 1:33 am

உதயசுதா wrote:இளா உங்க கிட்ட நான் கேட்க விரும்பும் கேள்வி.
பெண்கள் எவ்வளவு படிச்சாலும்,எத்தனை பெரிய பதவில இருந்தாலும் கணவர் தன் மனைவிய அடக்கி ஆளனும்ன்னுதான் நினைக்கிராங்க அது மட்டும் அல்ல பெண்களும் வாய் மூடி மவுனம் காக்குறாங்களே ஏன்?

1).இது அவஙளொட பொறுமைக்கு உதாரணமா?
2)அவங்களோட தன்னம்பிக்கையின்மையா?
3) சிறு வயதுல இருந்தெ பெத்தவங ஆண் பிள்ளைதான் உசத்தின்னு சொல்லி சொல்லி வளர்க்குறதா?
4)ஆணாதிக்கமா?

சுதா உங்கள் கேள்வி சிறிது கடினம் தான் பதில் சொல்றது...தமிழர்கள் பார்வையில் சொல்கிறேன்..

நாம் நம்மை அறியாமல் நமக்கு என ஒரு சமுதாய கட்டுபாடு ஏற்படுத்தி கொண்டோம்.. இப்படி தான் வாழ வேண்டும் என சில வரைமுறைகளை நாம் வளர்த்து கொண்டோம்..அது அன்றைய கால சந்தர்ப சூழ்னிலை கொண்டு வடிவமைக்க பட்டது..அந்த காலத்தில் பெண் புத்தி பின்புத்தி என்று எண்ணீய காலம்...அதனால் ஏற்பட்ட தாக்கம்...ஆனால் இப்பொழுது பெண்கள் ஆண்களைவிட அதிகம் படித்தவர்களாய் இருக்கிறார்கள்..திறமை யோசித்து முடிவு எடுக்கும் திறமை இப்படி நிறைய வளர்ந்த பெண்கள் இருக்கிறார்கள்...
என்னை பொறுத்தவரை எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் இருவரும் ஒன்றாய் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும் அடுத்தவர்களின் மன உணர்ச்சிகளை புரிந்து மதிக்க வேண்டியவர்களாக இருந்தால் வாழ்க்கை நன்றாக அமையும்....

நம்மை பார்த்து பிள்ளைகளும் நல்ல முறையில் வாழ வழி வகுக்கும் என்பது எனது கருத்து...

1.ஆண்கள் பொறுமையானவர்கள் என்று சொல்ல முடியாது...அதிவிரைவில் கோபமடைவர்களூம் உண்டே....
2.பெண் தன் கீழ் இருக்கும் வரை தான் குடும்பம் நன்றாக இருக்குமென நினைப்பவர்களும் உண்டு..சுதந்திரம் கொடுத்தால் பெண் தன்னை கீழே தள்ளிவிட்டு தன்னை மதிக்காமல் போக கூடும் என கருதலாம்..

அன்புடன் மனதை புரிந்து கொண்டால் எல்லோரும் சமம் என நினைத்தால் சமுதாயம் நலமுடன் இருக்கும் என நான் நம்புகிறேன்.... தவறு இருப்பின் மன்னிக்கவும் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by இளமாறன் Tue May 04, 2010 1:49 am

ஹாசிம் wrote:இளா நீங்கள் காதல் கவிஞன் ஆதலால் தங்களிடம் நான் கேட்கும் கேள்வி உங்களை இரு பெண்காதலிக்கிறாள் முதலாமவள் பணம் படைத்தவள் அழகானவள் அதனால் கர்வம் அதிகமானவள்
இரண்டாமவள் குணசாலி வசதியில்லை உலகுக்கு தெரியாத ஊனமுள்ளவள் ஆனால் உங்களுக்கு நன்றாக தெரியும் இவ்விருவருள் எவரை தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன் ?
உங்களின் முதல் கவிதையை பகிர முடியுமா ?

ஹாசீம் வணக்கம்.. உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்

...அழகானவளாய் இருப்பது மட்டும் போதாது...பெண் இலக்கணமான புன் முறுவல், எதையும் அழகாய் நம்மை நமக்கு புரியவைக்கும் குணம், அன்பான நல்ல பழக்கவழக்கமுள்ள பெண் தான் நான் விரும்புவேன்.. பணம் மட்டும் வைத்து எதுவும் செய்ய முடியாது...கர்வம் குடும்பம் அழிக்கும் குணம்... ஒரு பெண்ணுக்காக தன் குடும்பம் தனது அமைதியான மன நிலை இதை எல்லாம் அழிக்க எனது மனது வரவில்லை...

உண்மையான காதல் என்பது மனது நல்ல மனம் உள்ளவர்களிடம் மட்டும் தான் கிடைக்கும் கர்வம் உள்ளவர்களிடம் நிச்சயம் கிடைக்காது என்றே என் மனது சொல்கிறது...

எனது சாய்ஸ் ..ஏழ்மையாய் இருந்தாலும் உண்மையான அனபு உள்ள பெண் தான்..

மொட்டை மாடியில்
நிலவொன்று
நிலவை ரசிக்கின்றது.
நிலவே நீ யார்....
நிலவின் தங்கையா ??

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by இளமாறன் Tue May 04, 2010 2:32 am

கலை wrote:அன்பு இளா...

காதலிக்கிறேன் என்று ஆசை காட்டி சிலநாள் பழகிவிட்டு வேறு ஒருவன் கிடைத்ததும் முன்னவனை அம்போன்னு விட்டுவிட்டு பின்னவன பின்னால் போவதும் பின் இன்னொரு பின்னவன் பின்னால்... இப்படி மாற்றிக்கொண்டே இருக்கும் இக்கால பெண்கள் சிலரைப் பற்றி என்ன நினைக்கிறீங்க...?

ஆண்களை மட்டுமே குறை சொல்லும் பெண்ணினம் இப்படி சில பெண்களைப் பற்றி கமுக்கமாக இருப்பது பற்றியும் உங்கள் கருத்தை சொல்லுங்கள்..

வணக்கம் அண்ணா என்னை வம்புல மாட்டி விடந்துனு முடிவு எடுத்தாச்சா [You must be registered and logged in to see this image.]
பெண்களே தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்... சிறிது சிந்திக்க மட்டுமே நான் எழுதுகிறேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்

பெண்களில் நல்ல பெண்கள் உண்டு.. மனதில் விழுந்தவனை இறக்கும் வரை எந்த ஒரு சூழ்னிலையிலும் வெளியில் தெரியாமல் மனதிற்குள் குடும்பம் நடத்தும் காதல் தெய்வ பெண்கள் உண்டு ....அவர்களை நான் மதிக்கிறேன்... அன்பிற்காய் அகிலமே வேண்டாம் என்று சொல்லும் பெண்களூம் உண்டு...அவர்களை நாம் மதிக்கிறேன்...

நீங்கள் சொல்வது போல் இன்றைய மாடர்ன் புதிய கலாச்சாரம் பெண்களிடம் வந்தது
சிறிது மனதுக்கு அதிர்ச்சியை தான் தருகிறது...

கல்லூரி பருவத்தில்தன் சக தோழிகளிடன் எனக்கென ஒருவன் இருக்கிறான் என்று காட்டி கொள்வதற்காகவே ஆள் தேடும் பெண் பிள்ளைக்ளும் உண்டு...இவர்களிடம் காதல் இல்லை... பொழுது போக மட்டுமே...இங்கு காதல்..ஆனால் சில ஆண்கள் இதை உண்மை என்று எண்ணி உயிர்விட துணிவது தவறு...

இப்பொழுது உள்ள பெண்கள் யாரை தேர்ந்தெடுப்பது என்பது தெரியாமல் 4 பேருடன் பழகி எடை போட்டு....அவர்களை புரிந்து கொள்கிறேன் என்ற போர்வையில் அவர்கள் மனதுடன் விளையாடி .. (நடுவில்பெற்றோர்கள் குடும்ப சூழ்னிலை அதனால் திருமணம் என்றால் சரி என்று விடலாம்)... ஆனால் பர்ஸ் காலியானதும் வேறு ஒருவன் என்றால் அவர்களை மனிதர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்...
மனது ஒருமுறை ஒருவருக்கு மட்டுமே திறக்கும் என்பது இங்கு கேலி கூத்தாகிறது...ஆடைமாற்றுவது போல மனதில் ஆளை மாற்றும் பெண்களோ அவர்கள் மனித நேயத்திற்கு எதிரானவர்கள்..சுய நலத்துடன் அன்பை அழித்து விடும்..அவர்கள் குழந்தைகளும் ஆபத்தானவர்கள்...

அதிலும் சிலர் உடல் இன்பம் அனுப்விக்க மட்டும் என்று நினைக்கும் குணமும் ,, இன்றைய பொழுது அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வேறு வந்து விட்டது இன்னும் மனதுக்கு வருத்தம் தருகிறது...தவறுகள் இப்பொழுது தவறாகவே தெரியாமல் போகும் மனது ...கலாச்சார பார்வையில் அழிந்து போகும் சமுதாய நெறி இவைகளுக்காக வெட்க பட தான் வேண்டும்...படித்து விட்டோம் எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் வேறு அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது...மொத்ததில் மனது கற்பு போன்றது என்ற பெயர் அழிகிறது..கற்பு எதற்கு கேட்கும் பெண்களிடம் எண்ண சொல்வது....

பெண்கள் பெண்களை பற்றி தவறாக எப்பவுமே சொல்ல மாட்டார்கள்.. பெண்ணுக்குள் ஆயிரம் இருக்கும் அவளுக்கு என்ன பிரச்சனையோ ...வெளீயில் சொல்ல முடியாத பெண்கள்...என ஒரு அப்பாவி தனமான போர்வையில் தவறு செய்யும் பெண்களை கண்டு பிடிப்பது கடினமான ஒன்று... அதுவும் ஆள் மாற்றும் பெண்கள் நிச்சயம் பணம் படைத்தவர்களாய் தான் இருப்பார்கள்..ஆகையால் அவர்கள் செய்யும் தவறு யாரும் கேட்க முடியாது... பாதுக்காப்பாக நிறம் மாறும் பச்சோந்திகள் சமுதாயத்தில் பணம் என்ற போர்வையில் உலாவருவதை எந்த பெண் கேட்பது

மகளீர் அணி தவறாக நினைக்கவேன்டாம் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by இளமாறன் Tue May 04, 2010 3:47 am

வழிப்போக்கன் wrote:பேட்டிநிகழ்ச்சிக்கு சம்மதம் தெரிவித்தமைக்கு நன்றி சொல்லிக்கொண்டு எனது கேள்விகளிற்கு வருகின்றேன்,

1) உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் என்னைப் போன்றோரும் உங்களை அறிந்து கொள்ளும் வகையில் சொல்லுங்களேன்.

2)வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள நன்மை தீமைகளைச் சற்று வகைப் படுத்திச் சொல்லுங்களேன்

3)காதல் கவிதைகளில் உங்களிற்கான நாட்டம் எவ்வாறு ஏற்பட்டது, காதல் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக உள்ளதென்பதனைச் சொல்வீர்களா?

4)ஈகரையின் வளற்சிக்காக இன்னும் என்ன என்ன செய்யலாம் என நினைக்கின்றீர்கள், ஈகரையின் நண்பர்கள் யாரையாவது சந்தித்ததுண்டா...? அப்படியாயின் அந்த அனுபவத்தினைப் பகிர்வீர்களா?

5) உங்கள் உடலில் எங்காவது ஓர் இடத்தில் காயம் இருக்கும் அல்லது பல இடத்தில் இருக்கலாம் அ(து)வை எதனால் எப்போது எப்படி உண்டாச்சு என்பதனைப் பகிர்ந்துக்க முடியுமா..? ( சொல்லக் கூடியவற்றை மட்டும் சொல்லுங்களேன்) [You must be registered and logged in to see this image.]

வணக்கம் பாலன்.. முதலில் இப்படி ஒரு பகுதி ஆரம்பிக்க நீங்கள் தான் காரணம் ஆகையால் உங்களுக்கு நன்றிகள் பல..

1.என்னை பற்றி என்ன சொல்வது

தமிழ் நாடு அருகில் காரைக்காலில் பிறந்து வளர்ந்து படித்து திருமணம் முடித்து.. ப்ரான்ஸ் நாட்டில் குடிபுகுந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது...வயது மட்டுமே ஏறிக்கொண்டே போகிறது..ஒரு தனியார் கம்பெனியில்வேலை செய்கிறேன்..
மீண்டும் திரும்பி நாட்டுக்கு போகலாம் என்றால் முடியவில்லை... இரண்டு கலாச்சாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இங்கு தமிழ் மக்களுடன் பேசுவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது ..இன்னும் சொல்ல போனால் எனக்கு தமிழ் மறந்து போய்விட்டது... இணையங்களில் மட்டுமே தமிழ் படிக்கிறேன்... இங்கு தமிழ் மக்களிடம் பேச வாய்ப்பு கொடுத்த சிவா மற்றும் அனைத்து உள்ளங்களூக்கும் எனது நன்றி.. போதுமா பாலன் [You must be registered and logged in to see this image.]

2.வெளிநாடு நன்மை தீமை...

நான் இருப்பது ஈரோப்பியன் கலாச்சாரம்.. மேலை நாடுகள் இவர்களுககென்று தனி கலாச்சாரம் கிடையாது... நினைத்தை செய்வது...அது ஒன்று தான்
1.குழந்தை அடிக்க பெற்றோருக்கு உரிமை இல்லை.கண்டிப்பாக படிக்க வைக்க வேன்டும்..குறைந்த பட்சம் அளவு பத்தாவது வகுப்பு...
2.15 வயதுக்கு மேல் பிள்ளைகள் தனியாக இருந்தால் நட்போ அல்லது பாய்ப்ரண்டோ அல்லது கேர்ள்பிரண்டோ இல்லை என்றால் அவர்கள் மன நோய் உடையவர்கள்.
3.18 வயது மேற்பட்ட பெண்கள் தன் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறானது பெண் விரும்பினால் ஒழிய வேறு எதுவும் செய்ய முடியாது...
4.பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் அவர்கள் பெயர் என்ன என்று கூட தெரியாது..10% மக்கள் தான் அதுவும் வயதான்வர்கள் மட்டும் தான் தெரிந்து வைத்து கொள்கிறார்கள்
5.ஆண்களூம் பெண்களூம் வேலைக்கு போகிறார்கள் மன உளைச்சல் அதனால் வார கடைசி நாட்கள் மட்டுமே கடை பொருள் வாங்குவது என்று ஓடி ஓடி சேகரித்து வைத்து வார நாட்களை ஓட்டுவது...ஆண் தன் வருமானத்தில் ஒரு பகுதி பெண் தன் வருமானத்தில் ஒரு பகுதி போட்டு தனி அக்கவுண்ட் அதில் மட்டுமே குடும்ப செலவுகள்... பிடிக்க வில்லை என்றால் பிரிந்து போக கவலை படுவதில்லை...
என் பிள்ளையும் உன் பிள்ளையும் நம் பிள்ளைகளாடு விளையாடுவது தவறில்லை...
6.அதிகமாக குளிர் காலம் தான்.. வியர்வை வருவது குறைவு..வெயில் காலத்தில் அதாவது 2 - 3 மாதத்தில் வெயில் முடிந்தவரை உடம்பில் ஏற்றி கொள்ள வேண்டும்..

7.போலிஸ் அதிகம் பவர் இல்லை..சிலர் போலிஸ் உடையில் இருந்தும் ஒன்றும்செய்ய முடியாமல் தவிப்பதை பார்த்து இருககிறேன் ..

8.இங்கு எல்லா நாட்டு மக்களூம் ஒன்றாக கலந்ததால் எந்த கலர் தோள் என்று இல்லாமல் எல்லாம் கலந்தே போய் விட்டது... இப்படியே போனா படிக்கிறவங்க போர் அடிச்சு போய் விடுவாங்க இதோட முடிச்சிக்கறேன் .

3 காதல் கவிதை...

காதல் என்பது எனக்கு பிடித்த ஒன்று அந்த வாய்ப்பு தான் கிடைக்காம போய்விட்டது.. தகுதி இல்லாதவர்களை எல்லாம் எப்படி காதலிப்பார்கள்

காதல் என்பது என்னை பொருத்தவரை.. தன்னை அறியாமல் வருவது... அறிந்து வருவது காதல் அல்ல.. தன்னை தனக்கே உணர்த்துவதே தான் காதல்.. ஆனால் இப்போழுது காதல் உண்மையாய் சிலரிடம் மட்டும் தான் ... அதற்காக வருத்தபடுகிறேன்... மனதிற்குள் பேசும் கலை இங்கு தான் ஆரம்பமாகிறது.. தனக்கென்று ஒரு கற்பனை உலகம் தனக்கு பிடித்தது போல் வாழ தன் மனதிற்கு பிடித்தவர்கள் கூட மட்டுமே வாழ தனி உலகம் அதை நிஜ வாழ்க்கையில் வாழ கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்.. காதல் பற்றி சொல்ல அதிகம் இருக்கிறது... காதல் என்னை திருத்தியது அதிகம்..வாழ வைத்தது அதிகம்.. வலிகள் கொடுத்தது அதிகம்...வாழ துடிக்க வைப்பதும் காதல் தான்

4.ஈகரையின் வளர்ச்சிக்காக ...

என்னை விட வயதிலும் அனுபவத்திலும் அதிகம் உள்ளவர்களுடன் நாம் பேச கிடைத்ததே அதிகம் நமக்கு... இருப்பினும் நாம் நினைக்கும் போதே அது ஆராம்பித்து நடந்து கொண்டிருக்கும்... என்னை பொருத்தவரை ஒன்றாய் இருப்பதே நம் வளர்ச்சி அதிகமாய் இருக்க வழி வகுக்கும்...

4.நண்பர்கள் சந்திப்பது...

நான் இருப்பது பாரிஸ் அருகில் இருக்கிறேன் நான் வரும் நேரம் சிலர் தான் இருக்கிறார்கள்...அப்படி சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை...
எனக்கு சில தமிழ் நண்பர்கள் தான் நேரில் சந்தித்து பேச கடவுள் கொடுத்து இருக்கிறார்கள்.. எனது கம்பெனியில் நான் மட்டுமே தமிழன்...எப்படி எங்கே போய் தேடுவது தமிழ் நண்பர்களை [You must be registered and logged in to see this image.]

5.காயம்

நான் படிக்கும் போது கெமிஸ்டரி செய்முறை வகுப்பில். ஹைட்ரோகுளாரிக் அமிலம் அது தான் நினைக்கிறேன் பெயர் மறந்து போய்விட்டது...அது கையில் அப்படியே கையின் ஒருபுறம் வெந்து போனது ...மறக்க முடியாதது...

படிக்கும் போது பக்க்த்து வீட்டு மாமி கேஸ்டுப்பு வேலை செய்யல கூப்பிட்டாங்க ரிப்பேர் பண்ணிட்டு இருக்கும் போது அப்படியே சோறு சுட சுட என் காலில் கொட்டி வெந்து போனது...

தென்னை மரம் ஏறி தேங்காய் பரித்து பாதியில் இறங்க தெரியாமல் தவித்து கீழ விழுந்து அடிபட்டது இப்படி நிறைய அடிபட்ட வரலாறுகள் [You must be registered and logged in to see this image.]

நன்றி நண்பர்களே இவ்வளவு தூரம் அறுத்துவிட்டேனு நினைக்கிறேன்... நீங்க ரொம்ப பொறுமை சாலி நிரூபச்சிட்டீங்க

என்னை நண்பனாய் ஏற்று கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள் [You must be registered and logged in to see this image.]

ஏதாவது தவறு இருப்பின் மன்னிக்கவும் முடியவில்லை என்றால் தனிமடல் இட்டு திட்டிவிடுங்கள் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அப்புகுட்டி Tue May 04, 2010 4:06 am

மிகவும் சஸ்டப்பட்டு பொறுமையாக பதில் அழித்த எங்கள் கவிஞ்சர் இளமாறனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 29 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 29 of 47 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 38 ... 47  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum