ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

+39
எஸ்.எம். மபாஸ்
முபிஸ்
தமிழ் தினா
மஞ்சுபாஷிணி
சரண்யா
அன்பு தளபதி
ரமீஸ்
பவதாரிணி
சரவணன்
sathyan
ஹனி
kalaimoon70
mdkhan
சம்சுதீன்
anandkce
REMO
ஸ்ரீ கிருஷ்ணன்
Manik
rafi
அப்புகுட்டி
நிலாசகி
VIJAY
சபீர்
எஸ்.அஸ்லி
srinihasan
சாந்தன்
ராஜா
Aathira
ரிபாஸ்
உதயசுதா
இளமாறன்
கலைவேந்தன்
ஹாசிம்
Tamilzhan
mohan-தாஸ்
selvibabu
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
43 posters

Page 28 of 47 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 37 ... 47  Next

Go down

திரியை தொடரலாமா...?

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Poll_c1090%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Poll_c10 90% 
[ 46 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Poll_c100%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Poll_c10 0% 
[ 0 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Poll_c1010%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Poll_c10 10% 
[ 5 ]
 
Total Votes : 51
 
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Wed Apr 28, 2010 9:49 pm

[You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அப்புகுட்டி Thu Apr 29, 2010 1:14 am

கலை wrote:என் இனிய அன்பும் ஆசிகளும் இனிய வாழ்த்துகளும் உங்களுக்கு என்றும் இருக்கும் அப்பு தம்பி... [You must be registered and logged in to see this image.]
நன்றி நன்றி நன்றி ஐ லவ் யூ

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சிவா Thu Apr 29, 2010 1:30 am

கலை wrote:
சிவா wrote:திரு வேந்தனிடம் எனது கேள்விகள்:

பல ஆண்டுகளாக கருத்துக் களங்களில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றுள்ளீர்கள். அப்பொழுது தங்களுக்கு நேர்ந்துள்ள மகிழ்வான அனுபவங்கள் மற்றும் மனதை வருத்தும் சம்பவங்களை விரும்பினால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் நமது தளம் ஆரம்பித்து ஒன்றரை வருடமாகிவிட்டது. இதன் செயல்பாடு பற்றி திருப்தியடைகிறீர்களா?

நான் எந்த கருத்துக்களத்துக்கு சென்றாலும் என்னை முதலில் தயார்படுத்திக்கொள்வது எதற்கென்றால் என்னை எதற்கும் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில்லைஎன்பது தான்...

எனக்கு சரியென்று படுவதை சொல்லுவதும் என் கருத்து தவறென்று உணரும் போது தயங்காமல் மன்னிப்புக் கேட்பதும் என் வழக்கம்.

இணையம் தானே என்று எதைவேண்டுமானாலும் கூறக்கூடாது, லாஜிக் இருக்கும் செய்திகளையும் உண்மையான செய்திகளையுமே பதியவேண்டும்.
நான் இருந்த இருக்கின்ற கருத்துக்களத்தில் என் இந்த திறந்த மனமும் தயங்காத பதிலும் என்னை தவறாகப் புரிந்து கொள்ள காரணமாய் அமைந்திருக்கிறது.

பலர் என்னை என் கருத்தை மட்டும் பார்க்காமல் என் தனிப்பட்ட விஷயங்களையும் தாக்கிப்பேச முனைந்த போது அருவெருப்படைந்து இருக்கிறேன்.

சில கசப்பான இங்கே கூறவியலாத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன...
என்றாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றே நான் நடந்துகொண்டு இருக்கிறேன்..

இனி ஈகரைப்பற்றி...

நான் முதன் முதலாக நுழைந்த போது இருந்த பக்குவமற்ற நிலை மாறி இப்போது மிக மிக அருமையான சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது... [You must be registered and logged in to see this image.]

ஒரு வரிக்கென ஒரு திரி...

தலைப்புக்குத் தொடர்பில்லாத பதிவுகள்...

வீண் அரட்டைகள்...

தலைப்பு மாறி இடப்படும் திரிகள்,,,

வருகிறேன் சாப்பிடுகிறேன் உறங்குகிறேன் என்று ஆளாளுக்கு ஒரு திரியாக நூற்றுக்கணக்கான திரிகள்

கவிதையா உரை நடையா என்று பகுத்தறிய இயலாத பதிவுகள்...

பிறர் கவிதைகளைக் கூசாமல் தம் கவிதை எனப்பதிவு இடும் திரிகள்..

நன்றி நன்றி நன்றி நன்றி இவைகள் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி ஒரு தகவல் களஞ்சியம் எப்படி இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் உணர்த்தியதே தாங்கள் தானே பிரபு!!

இவ்வாறு நான் கண்ட சிலகுறைகளைத் தவிர்த்துப்பார்த்தால்...

தனிததனியாக பிரிக்கப்பட்ட தலைப்புகளில் வற்றாத மதிப்புக்குரிய பல பொக்கிஷங்கள் சிவாவின் உழைப்பினாலும் அவருக்குத் தோள் கொடுத்த தமிழன் [You must be registered and logged in to see this image.] ராஜா [You must be registered and logged in to see this image.] தாமு [You must be registered and logged in to see this image.] மற்றும் பல நண்பர்களின் [You must be registered and logged in to see this image.] அயராத உழைப்பினாலும் ஈகரை ஒரு பொக்கிஷ களஞ்சியமாக விளங்கியதையும் கண்ணாறக்கண்டு மகிழந்தேன்.

இதற்கு ஈகரையின் கர்த்தா சிவாவுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டு இருக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]

இனி...

என் ஆதங்கம் கண்டு அன்பாய் ஒரு கனிந்த வெள்ளை உள்ளத்துடன் என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த சிவாவுக்கு உண்மையுடனும் நேர்மையுடனும் நடுநிலையுடனும் என்னாலியன்ற சேவையைச் செய்து வருவேன் என்று உறுதிகூறிக்கொள்கிறேன், [You must be registered and logged in to see this image.]

என் ஒரே உறுதி ஈகரையைப் பொறுத்து இது தான் :

ஈகரைக்காக யாரையும் இழக்கலாம்; யாருக்காகவும் ஈகரையை இழக்கலாகாது. [You must be registered and logged in to see this image.]

மீண்டும் நன்றி சிவா...

என் கேள்விகளுக்குப் பதில் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி கலை!

ஈகரையின் சீரான, சிறப்பான செயல்பாட்டிற்கு தலைவராக இருக்கும் உங்களுக்கு என் உதவி என்றும் இருக்கும்....!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by kalaimoon70 Thu Apr 29, 2010 1:33 am

ஈகரைக்காக யாரையும் இழக்கலாம்; யாருக்காகவும் ஈகரையை இழக்கலாகாது.

அருமையான வார்த்தைகள் இது .உண்மையான வார்த்தைகள் ..
நன்றி தோழரே !

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Thu Apr 29, 2010 8:00 pm

மிக்க நன்றி கலை அவர்களே, எனதும் மற்றும் கேள்வி கேட்டவர்கள் அனைவரது கேள்விக்கும், மனம்திறந்த உங்கள் பதில்கள் அத்தனையும் சிறப்பாக அமைந்துள்ளன.
உங்களை ஏற்கனவே அறிந்திருந்தாலும் அனைவரும் அறியும் வகையில் சிறப்புற விரிவான உங்கள் பதில்களிற்கு எனது பணிவான வணக்கங்கள்.
மேலும் கேள்விகள் கேட்ட நண்பர்களிற்கும் எனது நன்றிகள்

நன்றி நன்றி

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சரண்யா Thu Apr 29, 2010 8:17 pm

ஓ..முடிந்து விட்டதா...
வாழ்த்துகள் சார்..ரொம்ப அழகா பதில் மனம் திறந்து சொல்லி இருக்கீங்க...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Thu Apr 29, 2010 9:34 pm

சிவா wrote:
கலை wrote:
சிவா wrote:திரு வேந்தனிடம் எனது கேள்விகள்:

பல ஆண்டுகளாக கருத்துக் களங்களில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றுள்ளீர்கள். அப்பொழுது தங்களுக்கு நேர்ந்துள்ள மகிழ்வான அனுபவங்கள் மற்றும் மனதை வருத்தும் சம்பவங்களை விரும்பினால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் நமது தளம் ஆரம்பித்து ஒன்றரை வருடமாகிவிட்டது. இதன் செயல்பாடு பற்றி திருப்தியடைகிறீர்களா?

நான் எந்த கருத்துக்களத்துக்கு சென்றாலும் என்னை முதலில் தயார்படுத்திக்கொள்வது எதற்கென்றால் என்னை எதற்கும் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில்லைஎன்பது தான்...

எனக்கு சரியென்று படுவதை சொல்லுவதும் என் கருத்து தவறென்று உணரும் போது தயங்காமல் மன்னிப்புக் கேட்பதும் என் வழக்கம்.

இணையம் தானே என்று எதைவேண்டுமானாலும் கூறக்கூடாது, லாஜிக் இருக்கும் செய்திகளையும் உண்மையான செய்திகளையுமே பதியவேண்டும்.
நான் இருந்த இருக்கின்ற கருத்துக்களத்தில் என் இந்த திறந்த மனமும் தயங்காத பதிலும் என்னை தவறாகப் புரிந்து கொள்ள காரணமாய் அமைந்திருக்கிறது.

பலர் என்னை என் கருத்தை மட்டும் பார்க்காமல் என் தனிப்பட்ட விஷயங்களையும் தாக்கிப்பேச முனைந்த போது அருவெருப்படைந்து இருக்கிறேன்.

சில கசப்பான இங்கே கூறவியலாத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன...
என்றாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றே நான் நடந்துகொண்டு இருக்கிறேன்..

இனி ஈகரைப்பற்றி...

நான் முதன் முதலாக நுழைந்த போது இருந்த பக்குவமற்ற நிலை மாறி இப்போது மிக மிக அருமையான சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது... [You must be registered and logged in to see this image.]

ஒரு வரிக்கென ஒரு திரி...

தலைப்புக்குத் தொடர்பில்லாத பதிவுகள்...

வீண் அரட்டைகள்...

தலைப்பு மாறி இடப்படும் திரிகள்,,,

வருகிறேன் சாப்பிடுகிறேன் உறங்குகிறேன் என்று ஆளாளுக்கு ஒரு திரியாக நூற்றுக்கணக்கான திரிகள்

கவிதையா உரை நடையா என்று பகுத்தறிய இயலாத பதிவுகள்...

பிறர் கவிதைகளைக் கூசாமல் தம் கவிதை எனப்பதிவு இடும் திரிகள்..

நன்றி நன்றி நன்றி நன்றி இவைகள் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி ஒரு தகவல் களஞ்சியம் எப்படி இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் உணர்த்தியதே தாங்கள் தானே பிரபு!!

இவ்வாறு நான் கண்ட சிலகுறைகளைத் தவிர்த்துப்பார்த்தால்...

தனிததனியாக பிரிக்கப்பட்ட தலைப்புகளில் வற்றாத மதிப்புக்குரிய பல பொக்கிஷங்கள் சிவாவின் உழைப்பினாலும் அவருக்குத் தோள் கொடுத்த தமிழன் [You must be registered and logged in to see this image.] ராஜா [You must be registered and logged in to see this image.] தாமு [You must be registered and logged in to see this image.] மற்றும் பல நண்பர்களின் [You must be registered and logged in to see this image.] அயராத உழைப்பினாலும் ஈகரை ஒரு பொக்கிஷ களஞ்சியமாக விளங்கியதையும் கண்ணாறக்கண்டு மகிழந்தேன்.

இதற்கு ஈகரையின் கர்த்தா சிவாவுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டு இருக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]

இனி...

என் ஆதங்கம் கண்டு அன்பாய் ஒரு கனிந்த வெள்ளை உள்ளத்துடன் என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த சிவாவுக்கு உண்மையுடனும் நேர்மையுடனும் நடுநிலையுடனும் என்னாலியன்ற சேவையைச் செய்து வருவேன் என்று உறுதிகூறிக்கொள்கிறேன், [You must be registered and logged in to see this image.]

என் ஒரே உறுதி ஈகரையைப் பொறுத்து இது தான் :

ஈகரைக்காக யாரையும் இழக்கலாம்; யாருக்காகவும் ஈகரையை இழக்கலாகாது. [You must be registered and logged in to see this image.]

மீண்டும் நன்றி சிவா...

என் கேள்விகளுக்குப் பதில் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி கலை!

ஈகரையின் சீரான, சிறப்பான செயல்பாட்டிற்கு தலைவராக இருக்கும் உங்களுக்கு என் உதவி என்றும் இருக்கும்....!

[You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் Thu Apr 29, 2010 9:39 pm

ரௌத்திரம் பழகு என்று பாரதியார் சொன்னது தவறா என்ற கேள்வி எழுகிறது.

உண்மை.
எங்கே அநியாயம் நடைபெறுகிறதோ.. எங்கே அநீதி தலைவிரித்து ஆடுகிறதோ அங்கே
கோபம் கொள்ளாமல் விட்டால் அந்த அநியாயமும் அநீதியும் வென்றுவிடும் என்பதால்
அங்கே கோபம் கொள்ள வேண்டும்...

தன்னைக்கொல்ல வரும் பசுவையும்
கொல்லலாம் என்று வேதம் உரைக்கிறது. அப்படியானால் தனனைத்
தற்காத்துக்கொள்ளவும் ரௌத்திரம் தேவைப்படுகிறது.

என்றும் எப்போதும்
கொள்ளும் கோபத்திற்கு மதிப்பின்றிப்போய்விடுவது உண்டு.

ஆக
உணவுக்கு தேவையான உப்பின் அளவைப்போல் நம் வாழ்க்கைகும் கோபம் அவசியம். அது
இன்றி வாழ்வில் ஏமாற்றம் மிஞ்சிவிடும்.

அதிக கோபத்தினால் அனேக இடங்களில் என் வாய்ப்புகள் தவறி இருக்கின்றன அண்ணா ....

உங்கள் அனைத்து பதில்களும் பசுமரத்தில் அடித்த ஆணி போல் நெஞ்சிலே பதிந்து விட்டது அண்ணா ...
நன்றி நன்றி நன்றி .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Sun May 02, 2010 1:53 pm

நன்றி நிர்மல்.. [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா Sun May 02, 2010 2:03 pm

அடுத்தவர் யாருன்னு சொல்லிடுங்க.இளமாறனா,தமிழனா
அப்பத்தான் கேட்க வசதியா இருக்கும்.

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 28 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 28 of 47 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 37 ... 47  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum