ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

+39
எஸ்.எம். மபாஸ்
முபிஸ்
தமிழ் தினா
மஞ்சுபாஷிணி
சரண்யா
அன்பு தளபதி
ரமீஸ்
பவதாரிணி
சரவணன்
sathyan
ஹனி
kalaimoon70
mdkhan
சம்சுதீன்
anandkce
REMO
ஸ்ரீ கிருஷ்ணன்
Manik
rafi
அப்புகுட்டி
நிலாசகி
VIJAY
சபீர்
எஸ்.அஸ்லி
srinihasan
சாந்தன்
ராஜா
Aathira
ரிபாஸ்
உதயசுதா
இளமாறன்
கலைவேந்தன்
ஹாசிம்
Tamilzhan
mohan-தாஸ்
selvibabu
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
43 posters

Page 14 of 47 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 30 ... 47  Next

Go down

திரியை தொடரலாமா...?

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Poll_c1090%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Poll_c10 90% 
[ 46 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Poll_c100%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Poll_c10 0% 
[ 0 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Poll_c1010%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Poll_c10 10% 
[ 5 ]
 
Total Votes : 51
 
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் Thu Apr 01, 2010 4:17 pm

நான் என்ன சொன்னாலும் அதை தான் செய்வார்கள்.வேலை செய்யும்
இடத்திலும் என்னை
புரிந்து கொண்ட நண்பர்கள் அமைந்தது என் பாக்கியம்.

இங்கேயும் உன்கிட்ட வளைஞ்சு போகாத உறவுகள் யாரும் இல்லையே மாப்ள....
எல்லோரும் உன் அலும்புக்கு ஓட தானே செய்றோம் ....
கீப் இட் அப் மாப்ள ....

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by செந்தில் Thu Apr 01, 2010 4:21 pm

நிர்மல் wrote:
நான் என்ன சொன்னாலும் அதை தான் செய்வார்கள்.வேலை செய்யும்
இடத்திலும் என்னை
புரிந்து கொண்ட நண்பர்கள் அமைந்தது என் பாக்கியம்.

இங்கேயும் உன்கிட்ட வளைஞ்சு போகாத உறவுகள் யாரும் இல்லையே மாப்ள....
எல்லோரும் உன் அலும்புக்கு ஓட தானே செய்றோம் ....
கீப் இட் அப் மாப்ள ....

[You must be registered and logged in to see this image.]

நன்றி மாம்ஸ் [You must be registered and logged in to see this image.]

ஆனா இப்படியெல்லாம் சரண்டர் ஆகி நீங்க நல்லவருன்னு நீரூபிக்கனுமா இதெல்லாம் ஒரு பொழப்பா [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by பவதாரிணி Thu Apr 01, 2010 4:51 pm

முதல் கேள்விக்கான பதில் மிகவும் அருமையா எழுதியிருக்கீங்க செந்தில் தம்பி... உணர்வு பூர்வமான பதில்... வெளிநாட்டில் வாழும் பெரும்பாலான மக்களின் நிலையை உணர்த்தும் பதில்.. நன்றிகள் செந்தில்...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் Thu Apr 01, 2010 4:53 pm

செந்தில் wrote:கல்யாணதிற்கு பின் உங்கள் வருங்கால மனைவியை எப்படி எல்லாம் வைத்துக்கொள்ளவேன்டும் என்ற உங்கள் கனவுகள் நினைவுகளை கூறுங்களேன் ?

நான் எனது மனைவிக்கு முதலில் நல்ல ஒரு நண்பனாக இருக்க வேண்டும்,பின்பு அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இன்ப துண்பங்களை பகிர்ந்துக்கனும்.

அப்புறம் அடிக்கடி சின்ன சின்ன சண்டை போடனும்.ஆனா பத்து நிமிஷத்துக்குள்ள சமாதானம் ஆகிடனும்.

அவுங்க என் மேல கோவப் பட்டுக்கிட்டே இருக்கனும் (செல்லமாத்தாங்க ).இதுக்கு மேல சொல்ல தெரியல சாரிங்க

இந்த மாதிரி கேள்வி கேட்டு மாட்டி விடனுமின்னு காத்திருந்தீங்களா மாமு [You must be registered and logged in to see this image.]

இது போதும் மாப்ள ...... [You must be registered and logged in to see this image.]

புதுமண புது வாழ்க்கை என்ற தேர்விலே நீ பாஸ் ஆயிட்ட ..... [You must be registered and logged in to see this image.]
இன்னும் ஒன்னு மட்டும் சேர்த்துக்கோ

வாழ்க்கையில் எப்போதும் யாராவது ஒருவர் விட்டு கொடுத்து சென்றால் வாழ்வே இன்ப மயமாய் தான் இருக்கும் .... [You must be registered and logged in to see this image.]

என்னுடைய இனிய மண வாழ்க்கை வாழ்த்துக்கள் மாப்ள ....

[You must be registered and logged in to see this image.]

Last edited by நிர்மல் on Thu Apr 01, 2010 4:56 pm; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by பவதாரிணி Thu Apr 01, 2010 4:54 pm

செந்தில் wrote:கல்யாணதிற்கு பின் உங்கள் வருங்கால மனைவியை எப்படி எல்லாம் வைத்துக்கொள்ளவேன்டும் என்ற உங்கள் கனவுகள் நினைவுகளை கூறுங்களேன் ?

நான் எனது மனைவிக்கு முதலில் நல்ல ஒரு நண்பனாக இருக்க வேண்டும்,பின்பு அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இன்ப துண்பங்களை பகிர்ந்துக்கனும்.

அப்புறம் அடிக்கடி சின்ன சின்ன சண்டை போடனும்.ஆனா பத்து நிமிஷத்துக்குள்ள சமாதானம் ஆகிடனும்.

அவுங்க என் மேல கோவப் பட்டுக்கிட்டே இருக்கனும் (செல்லமாத்தாங்க ).இதுக்கு மேல சொல்ல தெரியல சாரிங்க

இந்த மாதிரி கேள்வி கேட்டு மாட்டி விடனுமின்னு காத்திருந்தீங்களா மாமு [You must be registered and logged in to see this image.]

ம்ம்ம் சபாஷ் செந்தில்... சூப்பரான பதில்.. இதுக்கான மீதி பதிலை கல்யாணம் முடிஞ்சு வந்து சொல்வீங்களா???

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா Thu Apr 01, 2010 4:56 pm

ஐயோ பாவம் செந்திலோட வருங்கால மனைவி.சின்ன சின்ன சண்டை போடலைன்னா அவங்கள இவரு அடிச்சுடுவாரு போல.

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by பவதாரிணி Thu Apr 01, 2010 4:58 pm

உதயசுதா wrote:ஐயோ பாவம் செந்திலோட வருங்கால மனைவி.சின்ன சின்ன சண்டை போடலைன்னா அவங்கள இவரு அடிச்சுடுவாரு போல.

ஹிஹிஹி உல்டாவா சொல்றீங்க போல சுதா... அவரு வாங்க போற அடியாக்கும் அது... நாமெல்லாம் கொடுக்கத அடியா??

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by செந்தில் Thu Apr 01, 2010 4:59 pm

பவதாரிணி wrote:
செந்தில் wrote:கல்யாணதிற்கு பின் உங்கள் வருங்கால மனைவியை எப்படி எல்லாம் வைத்துக்கொள்ளவேன்டும் என்ற உங்கள் கனவுகள் நினைவுகளை கூறுங்களேன் ?

நான் எனது மனைவிக்கு முதலில் நல்ல ஒரு நண்பனாக இருக்க வேண்டும்,பின்பு அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இன்ப துண்பங்களை பகிர்ந்துக்கனும்.

அப்புறம் அடிக்கடி சின்ன சின்ன சண்டை போடனும்.ஆனா பத்து நிமிஷத்துக்குள்ள சமாதானம் ஆகிடனும்.

அவுங்க என் மேல கோவப் பட்டுக்கிட்டே இருக்கனும் (செல்லமாத்தாங்க ).இதுக்கு மேல சொல்ல தெரியல சாரிங்க

இந்த மாதிரி கேள்வி கேட்டு மாட்டி விடனுமின்னு காத்திருந்தீங்களா மாமு [You must be registered and logged in to see this image.]

ம்ம்ம் சபாஷ் செந்தில்... சூப்பரான பதில்.. இதுக்கான மீதி பதிலை கல்யாணம் முடிஞ்சு வந்து சொல்வீங்களா???

நன்றி அக்கா இப்பவே பேசிக்கிட்டா தான் ஏன்னா கல்யாணத்துக்கு அப்புறம் நிர்மல் மாமா மாதிரி தலையாட்ட மட்டும் தான் முடியும்னு நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா Thu Apr 01, 2010 5:00 pm

பவதாரிணி wrote:
செந்தில் wrote:கல்யாணதிற்கு பின் உங்கள் வருங்கால மனைவியை எப்படி எல்லாம் வைத்துக்கொள்ளவேன்டும் என்ற உங்கள் கனவுகள் நினைவுகளை கூறுங்களேன் ?

நான் எனது மனைவிக்கு முதலில் நல்ல ஒரு நண்பனாக இருக்க வேண்டும்,பின்பு அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இன்ப துண்பங்களை பகிர்ந்துக்கனும்.

அப்புறம் அடிக்கடி சின்ன சின்ன சண்டை போடனும்.ஆனா பத்து நிமிஷத்துக்குள்ள சமாதானம் ஆகிடனும்.

அவுங்க என் மேல கோவப் பட்டுக்கிட்டே இருக்கனும் (செல்லமாத்தாங்க ).இதுக்கு மேல சொல்ல தெரியல சாரிங்க

இந்த மாதிரி கேள்வி கேட்டு மாட்டி விடனுமின்னு காத்திருந்தீங்களா மாமு [You must be registered and logged in to see this image.]

ம்ம்ம் சபாஷ் செந்தில்... சூப்பரான பதில்.. இதுக்கான மீதி பதிலை கல்யாணம் முடிஞ்சு வந்து சொல்வீங்களா???
கல்யாணத்துக்கு அப்புறம் இவர் எங்க பதில் சொல்றது.அந்தம்மா பேச இவரு கேட்டா பத்தாதா

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by செந்தில் Thu Apr 01, 2010 5:01 pm

[You must be registered and logged in to see this image.]
பவதாரிணி wrote:
உதயசுதா wrote:ஐயோ பாவம் செந்திலோட வருங்கால மனைவி.சின்ன சின்ன சண்டை போடலைன்னா அவங்கள இவரு அடிச்சுடுவாரு போல.

ஹிஹிஹி உல்டாவா சொல்றீங்க போல சுதா... அவரு வாங்க போற அடியாக்கும் அது... நாமெல்லாம் கொடுக்கத அடியா??

ஆமாமா சொர்ணாக்கா குரூப்புதான அப்படித்தான் இருப்பீங்க ஆனா சரண்யாவையும் சேர்த்துடாதீங்க [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 14 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 14 of 47 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 30 ... 47  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum