புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_c10நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_m10நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_c10நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_m10நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_c10நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_m10நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_c10நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_m10நகைச்சுவை சிரிக்க மட்டும் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை சிரிக்க மட்டும்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 7:58 pm

இனிப்பான சேதி
"என்னடி, எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கிறே, ஏதாவது இனிப்பான சேதி உண்டா?" "ஆமாண்டி! என் மாமியாருக்கு புதுசா `சர்க்கரை' வியாதி வந்திருக்கு அந்த சந்தோஷம்தான்!"


இரு திருமணமான பெண்கள்
அ:-"ஏண்டி குழந்தை பிறக்கவில்லையே என்று டாக்டரிடம் போனியே என்னச்சு?"
ஆ:-"நிறைய மருந்துகள் தந்தார்-ஆனால் பலனளிப்பதகஇல்லை"
அ:-"அப்படியானால் உனது கணவர் என்ன சொல்கிறார்"
ஆ:-"டாக்டரை மாற்று என்கிறார்"
அ:-"ஐய்யோ.. அப்ப டாக்டர் என்ன சொன்னார்?"
ஆ:-"டாக்டர் புருசனை மாற்று என்கிறார்..நான் என்ன செய்ய"






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 7:58 pm

பல் டாக்டரும் நோயாளியும்
"Doctor ஒரு பல் பிடுங்க நூறு ரூபாய் தானே.. எதுக்கு 1000 ரூபா கேட்கிறீங்க..?"
"நிங்க கத்தின கத்திலே, வெளியல இருந்த 9 நோயாளிக ஒடி போயிட்டங்க... அதுதான்"






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 7:59 pm

வங்கி கசியரும் நண்பரும்
"தியேட்டரில் டிக்கேட் கிழிச்சுக் கொடுத்து இருந்த உனக்கு, வங்கியில கசியர் வேலை கிடைச்சுருக்கே அப்புறமும் ஏன் சோகமாக இருக்கிறாய்?" "கஸ்டமர் ஒருத்தருக்கு பணத்தை கிழித்து கொடுத்துட்டேன்
"





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 22, 2010 8:04 pm

சபீர் wrote:பல் டாக்டரும் நோயாளியும்
"Doctor ஒரு பல் பிடுங்க நூறு ரூபாய் தானே.. எதுக்கு 1000 ரூபா கேட்கிறீங்க..?"
"நிங்க கத்தின கத்திலே, வெளியல இருந்த 9 நோயாளிக ஒடி போயிட்டங்க... அதுதான்"
நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463



தீதும் நன்றும் பிறர் தர வாரா நகைச்சுவை சிரிக்க மட்டும் 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 8:09 pm

நிலாசகி wrote:
சபீர் wrote:பல் டாக்டரும் நோயாளியும்
"Doctor ஒரு பல் பிடுங்க நூறு ரூபாய் தானே.. எதுக்கு 1000 ரூபா கேட்கிறீங்க..?"
"நிங்க கத்தின கத்திலே, வெளியல இருந்த 9 நோயாளிக ஒடி போயிட்டங்க... அதுதான்"
நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463

இது மட்டும்தான் ரொம்ப பிடிச்சிருக்கு போல அக்காக்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 22, 2010 8:14 pm

நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463 நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463 நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463 நகைச்சுவை சிரிக்க மட்டும் 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 8:14 pm

தாத்தாவும் பேரனும்
தாத்தா:-"உங்க ஸ்கூல் வாத்தியார் நம்ம வீட்டுக்கு வர்றதுக்காக என்னை ஏன் ஒழிஞ்சுக்க செல்லுறே"
பையன்:-"நீங்க செத்துட்டதாக செல்லித்தான் தாத்தா போன வாரம் ஸ்கூலுக்கு லீவு போட்டேன்,அதான்."






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 8:17 pm

மெடிக்கல் சென்ரர் அருகில் இருவர்
"எதுக்கு நிறைய பேர் அந்த டாக்டர்கிட்ட ஆபரேசனுக்கு போறாங்க?"
"நோயாளி இறந்திட்டா,குடும்பத்தில ஒருத்தருக்கு ஆஸ்பத்திரியிலே வேலை கொடுக்கிறார்"






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 8:17 pm

கட்சி தொண்டர்கள் இருவர்
"தலைவர் கணக்கிலே ஓரளவு தேர்ச்சி அடைந்திருப்பார் என்று நினைக்கின்ரேன்."
"எப்படி சொல்றே?"
"நாலு வருடமாக கம்பி எண்ணியிருக்காரே"






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 8:18 pm

இருவர் தமக்கிடையில்
"பல்லி விழும் பலன்கள் பற்றி நல்லா தெரிந்தவர் இவர்!"
"ஜோதிடரா?"
"இல்லை.. ஓட்டல் சரக்கு மாஸ்டர்!"






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக