ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! Poll_c10ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! Poll_m10ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்!

4 posters

Go down

ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! Empty ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்!

Post by சபீர் Mon Mar 22, 2010 7:27 pm

ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்!

லக்னோ: உ.பி. மாநிலத்தில் இரட்டையரான அண்ணனும், தம்பியும் ஒரே பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, 7 குழந்தைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருவது அந்த மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டையராக பிறப்பவர்களுக்கு சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் ஒரே மாதிbrரியாக இருப்பது பொதுவான ஒரு குணம். ஆனால் இருவரும் சேர்ந்து ஒரே பெண்ணைக் காதலிப்பது என்பது அபூர்வமான விஷயம். அப்படி ஒரு அபூர்வம் உ.பி. மாநிலம் பாலியா குஜார் கிராமத்தில் நடந்துள்ளது.இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்வர்பால் சிங், சந்தர்பால் சிங் ஆகியோர் இரட்டையர். இருவருக்கும் அந்தக் கிராமத்தினர், ராம், ஷியாம் என செல்லப் பெயரிட்டு அழைப்பார்கள்.இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் அன்போடும், பாசத்தோடும் இருப்பார்கள். இரு சகோதரர்களும் பட்ட மேற்படிப்புப் படித்தவர்கள். டெல்லியில் இவர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால் வேறு வேறு இடத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டியிருந்ததால், நம்மைப் பிரிக்கும் வேலை நமக்கு தேவையில்லை என்று கூறி வேலையையே விட்டு விட்டனர். சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஒருமுறை கன்வர்பால் ஒரு பிரச்சினையில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இதைப் பார்த்த அவரது சகோதரர் சந்தர்பால் போலீஸாருடன் வேண்டும் என்றே சண்டை போட்டு கைதாகி தனது சகோதரருடன் தானும் சிறைக்குச் சென்றாராம். சகோதரர்களின் அன்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன போலீஸார் இருவரையும் விடுதலை செய்து விட்டனராம். இரு சகோதரர்களுக்கும் இடையே இதுவரை ஒரு சண்டை கூட வந்ததில்லையாம். மனக் கசப்பு ஏற்பட்டதில்லையாம். இருவரும் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். இருவரது உருவ ஒற்றமை கிராமத்தினரை பல சமயங்களில் குழப்பி விடுமாம்.

இந்த நிலையில், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மதுபாலா என்ற பெண்ணின் மீது அண்ணன், தம்பிக்கு காதல் பிறந்துள்ளது. இருவருமே மதுபாலாவை விரும்பினர்.இருவரும் மதுபாலாவையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு மதுபாலாவை, அண்ணன், தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தனர்.இருவருக்கும் தற்போது 7 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகன் கல்லூரியில் படிக்கிறார். இளைய மகனுக்கு 5 வயதுதான் ஆகிறதாம்.பள்ளி ஆவணங்களில் குழந்தைகளின் தந்தை பெயராக இரு சகோதரர்களின் பெயர்களும் சேர்ந்தே குறிப்பிடப்பட்டுள்ளன.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! Empty Re: ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்!

Post by செந்தில் Mon Mar 22, 2010 8:49 pm

மிகவும் ஆச்சிர்யமான விஷயம் தான் ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! Icon_eek
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! Empty Re: ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்!

Post by வழிப்போக்கன் Mon Mar 22, 2010 8:55 pm

இதில் பெண்ணின் உடன்பாடு எந்த அளவு உள்ளதென்பதும், சட்டரீதியாக இதற்கு அனுமதி உண்டா என்பதும் சிந்திக்க வேண்டிய விடையம்.
திருமணம் இருமனங்களின் சங்கமின்றி மூன்று மனங்கள் சேர்ந்தமை ஒரு முரணானதாகவே தெரிகின்றது, செய்திக்கு நன்றிகள்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! Empty Re: ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்!

Post by நிலாசகி Mon Mar 22, 2010 9:49 pm

ஒரு ஆராய்ச்சி சொல்கிறது இரட்டையர்களை வெவ்வேறு இடத்தில் பிரித்து
வளரந்தாலும்..அவர்களக்கு ஒரே முக ஜாடையில் அல்லது குணங்கள் உள்ள பெண்களை
பிடிக்கிறதாம்
அன்பு மலர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! Empty Re: ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» தாலி கட்டாமல் குடும்பம் நடத்தும் நடிகை!
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
» ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..!
» நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum