புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி? Poll_c10மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி? Poll_m10மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி? Poll_c10 
59 Posts - 55%
heezulia

31 Posts - 29%
mohamed nizamudeen

5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
Abiraj_26

kavithasankar

Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

54 Posts - 55%

29 Posts - 29%

2 Posts - 2%

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி?

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Jun 17, 2009 10:54 am

மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி? 16-tiffin-box-bombs200

மதுரை: மதுரை ரிங் ரோடு அருகே உள்ள கானாத்தான் பாலத்துக்குக் கீழே மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த 15 டிபன் பாக்ஸ் குண்டுகளை போலீஸார் மீட்டுள்ளனர். தீவிரவாத செயலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்துள்ளது.

தென் மாநிலங்களில் தீவிரவாதத் தாக்குதல் மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி? Hi_link நடக்கலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளது.

குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ள நகரங்களில் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை நகரமும் தீவிர பாதுகாப்பு மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி? Hi_link மற்றும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் ஏற்கனவே உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் உள்ள ஒரு பாலத்துக்குக் கீழ் சந்தேகத்திற்கு இடமான முறையில் வைக்கப்பட்டிருந்த 15 டிபன் பாக்ஸ்கள் சிக்கியுள்ளன. இவற்றில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

மதுரை விரகனூர் ரிங்ரோடு அருகே உள்ள மண் அள்ளும் எந்திரங்களை பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் உள்ளது. இதில் மகேஷ் என்பவர் வேலை பார்க்கிறார்.

நேற்று மாலை 6.30 மணிக்கு அவர் ரிங்ரோடு அருகே உள்ள கானத்தான் பாலத்தின் கீழ் பகுதிக்கு சென்றார். அங்கு ஒரு பையில் 15-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான டிபன் பாக்ஸ்கள் இருந்தன.

அதில் ஒன்றை எடுத்த மகேஷ் திறந்து பார்க்க முயன்றார். ஆனால் முடியவில்லை. எனவே தண்ணீருக்குள் வீசினார். மற்றொன்றை எடுத்து பாறை மீது வீசினார். அது “டமார்” என பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் மகேசுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதனால் குழப்பமடைந்த மகேஷ், அதில் குண்டு இருக்கலாம் என நினஐத்து, கருப்பாயூரணி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

எஸ்.பி. பாலகிருஷ்ணனுக்குத் தகவல் போனது. அவர் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர்.
வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரும் வந்தனர்.

மர்மமாக காணப்பட்ட டிபன் பாக்ஸ்களில் வெடிகுண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உள்ள இருக்கும் குண்டுகள் சக்தி வாய்ந்தவை என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி? Hi_link நிறுத்தப்பட்டது. டிபான் பாக்ஸ்களை சுற்றிலும் டயர்களைக் குவித்தனர். போலீஸாரும் பெருமளவில் வரவழைக்கப்பட்டனர்.

இந்த இடத்தை இன்று காலை தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன...

சிக்கிய குண்டுகளை வெடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் டிபன் பாக்ஸைத் திறந்தாலோ அல்லது குண்டைத் தொட்டாலோ அது வெடிக்கும் வகையில் இருந்தது.

இதையடுத்து டெட்டனேட்டர்களைப் பயன்படுத்தி அவற்றை வெடிக்கச் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு டிபன் பாக்ஸாக டெட்டனேட்டரைப் பயன்படுத்தி வெடிக்க வைத்தனர். பயங்கர சப்தத்துடன் அவை வெடித்துச் சிதறின.

டிபன் பாக்ஸ் குண்டு வெடித்தபோது பெரும் புகை மண்டலமும் எழுந்தது.

இந்த சம்பவம் மதுரையில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் மிகப் பெரிய சதிக்குத் திட்டமிட்டிருந்தனரா அல்லது சமூக விரோதிகள் இந்த குண்டை தயார் செய்து வைத்திருந்தனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அலுமினிய பவுடர், பிளேடு, கண்ணாடித் தூள், பால்ரஸ் குண்டுகள், கூழாங்கற்கள் உள்ளிட்டவற்றால் இந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குண்டும் ஒரு கிலோ எடை கொண்டதாகும்.

தீவிரவாதிகள் பாணியில்..

முன்பு ஹைதராபாத், பெங்களூர் மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி? Hi_link, மும்பை உள்ளிட்ட இடங்களில் இதேபோன்ற டிபன் பாக்ஸ் குண்டுகள் வெடித்துள்ளன. அவற்றை வைத்தது தீவிரவாதிகள்.

எனவே மதுரைக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

டிபன் பாக்ஸ் குண்டுகள் அதிக அளவில் சிக்கியதன் மூலம் பெரும் சதித் திட்டத்துடன் ஏதேனும் கும்பல் மதுரைக்குள் ஊடுறுவியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஐஜி சஞ்சீவ் குமார் கூறுகையில்,

இது மாதிரியான குண்டுகள் மதுரையில் சிக்கி இருப்பது இதுதான் முதல் முறையாகும். இது 200 மில்லி கொள்ளளவு கொண்ட சிறிய அளவு பாக்ஸ் ஆகும்.

இதில் அலுமினிய பவுடர், நொறுங்கிய பிளேடு, பீங்கான், வெடிமருந்து பொருட்களுடன் ஒட்டி உள்ளனர்.

இந்த வகை குண்டுகள் 20 மீட்டர் தூரம் சுற்றளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய சக்தி வாய்ந்தவை. இதனை தீவிரவாதிகள் மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி? Hi_link வீசி சென்றார்களா? அல்லது உள்ளூர் ரவுடிகள் யாரும் வீசி சென்றார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

விரைவில் குற்றவாளிகளைப் பிடிக்க முயன்று வருகிறோம் என்றார்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 4:53 pm

இப்ப டிபன் பாக்ஸ்லயுமா குண்டுகள் வைக்கிரனுக
சாப்பிடமுன் குண்டு இருக்கா என்று பார்த்தீட்து சாப்பிடுங்க!!!!!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 17, 2009 5:01 pm

அழுகை

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 5:05 pm

ஏன் அழுகிரீங்க உங்களுக்கும் யாரும் குண்டு வச்சிட்டான்களா

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:18 pm

மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி? Eegarimemb

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 9:20 pm

super what programm u use

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:21 pm

நன்றி!

Photoshop நன்றி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 9:22 pm

enna vekam

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:22 pm

Thanks

மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின- தீவிரவாத செயலுக்கு சதி? Eegarimemb

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக