Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வவுனியா இராணுவ முகாமில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து எரிகிறது.
+2
ரூபன்
ராஜா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வவுனியா இராணுவ முகாமில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து எரிகிறது.
வவுனியா இராணுவ முகாமில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து எரிகிறது. |
புலிகளின்
ஊடறுப்புத் தாக்குதலா என அச்சம்!. தற்செயலாக வெடித்தாக இராணுவம் தெரிவிக்கிறது
இலங்கை நேரப்படி இன்று மாலை 5.45 மணி முதல் பாரிய வெடிச் சத்தத்துடன்
ஜோசெப் இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கு வெடிது எரிகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்
முழு வவுனியாவும் இருளில் மூழ்கியுள்ளதாகவும், வவுனியா வான்பரப்பில் கரும் புகை சூழ்ந்திருப்பதாகவும்
அதிர்வின் நிருபர் கூறுகிறார்.
ஜோசெப் முகாமில் வெடித்துச் சிதறும் துண்டுகள் வவுனியா பண்டாரிக்
குழம், மத்திய நகரம் மற்றும் வைத்திய சாலை மீது வந்து வீழ்வதாகவும் கூறியுள்ள அதிர்வின்
நிருபர். பல ராணுவத்தினர் காயமடைந்து அம்பூலன்ஸ் வண்டிகளில் செல்வதை பார்க்கக் கூடியாதாக
உள்ளதாகவும் தெரிவிக்கிறார். அங்கு கேட்கும் வெடிச்சத்தங்களை நாம் ஒலி வடிவில் பதிவுசெய்துள்ளோம்,
அதை நீங்கள் இங்கு அழுத்திக் கேட்கலாம்.
ஜோசெப் முகாமானது பெரும் ஆயுத விழங்கல் முகாமாகவும் ஆயுதங்களைக்
களஞ்சியப்படுத்தும் முகாமாகவும் திகழ்ந்து வருகிறது. வன்னி யுத்தத்தின்போதும், தற்போதும்
பெரும் என்ணிக்கையிலான ஆயுதங்கள் இங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த
நிலையில் இங்கும் எரிந்து நாசமாகியிருக்கும் ஆயுதங்கள் பல மில்லியன் டாலர் பெறுமதியானவையாக
இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி நிலமை
கட்டுக்குள் வந்துவிட்டதாகவும் வெடிச்சத்தங்கள் ஓய்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் சற்று நேரத்திற்கு முன்னர் ஆயுதக் கிடங்கு தீப்பற்றி எரியும்போது இலங்கை
ராணுவத்தினர் காடுகளை நோக்கி மோட்டார் தாக்குதல்களை நடத்தியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் வெடிப்பின் போது பல துண்டுகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் நோக்கி வந்து
விழுந்ததாக பலர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளனர்.
courtesy- www.athirvu.com
Re: வவுனியா இராணுவ முகாமில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து எரிகிறது.
எரிச்சது யாரும் இல்ல நம்ம வயித்தெரிச்சல்தான்.
Re: வவுனியா இராணுவ முகாமில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து எரிகிறது.
மடப்பய மருமகன் அலுப்போன்ஸு ஒரு கேள்வி அனுப்பியிருந்தான். இவனெல்லாம் இமெயில் அடிக்க ஆரம்பிச்சுட்டானே என்று நொந்துபோய் பார்த்தால், அதில் ஒரு இண்டெலி ஜெண்டலி கொஸ்டின் எழுப்பியிருந்தான்...
முதலில் யாழ்ப்பாணம், பிறகு மயிலிடி, இப்ப வவுனியா...
ராணுவ ஆயுத கிடங்குல தீ புடிச்சுருச்சாம்...
அங்க எல்லாம் தீயை அனைக்க வாளி வெச்சு அதுல மணல் கொட்டி வெச்சுருப்பாங்களா இல்லையா என்பது தான் அந்த கேள்வி...
நான் இப்படி மனசுக்குள்ள நினைச்சுக்கிடேன்...ஆனா சொல்லல..
அட முண்டமே...முண்ட கலப்பையே...எவனோ புடிச்ச பீடி துண்டு தீப்பிடிக்க இது என்ன டுமீல்குப்பமா ? ராணுவ ஆயுத கெடங்குடா...அங்கன எவ்ளோ பேரு நிப்பானுங்க...
நாலு காரணம் இருக்கலாம்டா...
ஒன்னு...
செத்துபோன 20 ஆயிரம் ( அட இந்திய பார்லிமெண்டுலயே சொல்ற கணக்குப்பா) தமிழர்கள் உடல்களை மொத்தமா எரிக்க இதை விட நல்ல சான்சு ஏது ?
ரெண்டு...
வாங்கி வெச்சுருக்கற பேரழிவு, ரசாயன ஆயுதங்களை எல்லாம் வெடிச்சு வுடுறான்னு ங்கோத்தாபயவும் சொரத் மொண்சேகாவும் சொல்லிட்டாங்களாம்...
அமெரிக்காக்காரன் சாட்டிலைட் வெச்சு மோப்பம் புடிச்சாலும் புடிச்சுருவான் என்பது தான் ரீசனாம்..இவுக ரெண்டு பேரும் அமெரிக்க சிட்டிசனுல்லா...அங்கன சொத்து பத்து வெச்சுருக்கானுவல்ல..
மூனு...
இந்த எல்டிட்டீயி பயலுக இன்னும் குண்டு வெக்குறானுங்க தெரியுமா ? அதனால நாங்க சொல்ற வரைக்கும் இண்டர்நேஷனல் மீடியாக்காரன் வரக்கூடாது..இந்த மக்கள் எல்லாம் இப்படி அடைபட்டுத்தான் கெடக்கனும்...என்று வாய்க்கு வந்ததை சொல்லு உலகத்தை ஏமாத்த..
நாலு...
ஏய் எங்க கிட்டக்க இருந்த குண்டெல்லாம் வெடிச்சுபோச்சு தெரியுமா ? இன்னும் குண்டு குடு..அப்படீன்னு சீனா பாக்கிஸ்தான் காரவுக கிட்ட வாங்கி, இந்தியாவுக்கு பலமா ஆப்பை சொருக...ஒருக்கா மறுக்கா பார்த்தா இலங்கையே ஒரு பெரிய ஆப்பு மாதிரிதான் தெரியுது மேப்புல...நீங்க இன்னோரு முறை பாருங்களேன்...
சிங்களவன் முட்டாளுன்னு தெரியும்...ஆனா இவ்வளவு முட்டாளா இருப்பான்னு தெரியலையே...
அதுல ஒரு காமெடி பார்த்தீங்கன்னா, இந்த சிங்களவன் சொல்றதையே நம்பிக்கிட்டு ஏமாறுது பாரு இந்த அலுப்போன்ஸு...
இதை ரிட்டன் மெயில் அல்போன்ஸுக்கு அனுப்பலானும்னு பார்த்தேன்..நேரமில்ல..அதான் ஒரு பதிவா போட்டு அந்த லிங்க அவனுக்கு போன்ல சொல்லிக்கலாமேன்னு...வர்ட்டா..

Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: வவுனியா இராணுவ முகாமில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து எரிகிறது.
RUBAN you r wight எல்லாம் எங்கட வயித்தொிச்சல் தான்
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: வவுனியா இராணுவ முகாமில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து எரிகிறது.
இனீ இப்படித்தான் அடிக்கடி எல்லா இடத்திலும் எரியும்.
Re: வவுனியா இராணுவ முகாமில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து எரிகிறது.
rajabhakje eppodhu vedithu sidharuvar ?????????????????? karuna nai eppo sidharuvan
indian- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 07/03/2009
Re: வவுனியா இராணுவ முகாமில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து எரிகிறது.
காத்திருங்கள் அவர்களையும் விடமாட்டொம் இப்படிக்கு இவர்களின் பாவம்,பழி,வயீத்தெரிச்சல், துரோகம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வவுனியா தடுப்பு முகாமில் சிறிலங்காப் படையினர் - மக்கள் மோதல்
» வவுனியா தடுப்பு முகாமில் குற்றவாளிகள் போலப் பிறக்கும் குழந்தைகள்
» வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்துக்குமிடையில் மோதல்
» வவுனியா முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட 35 ஆயிரம் தமிழர்கள் வேறு முகாம்களில் அடைப்பு
» மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|