புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
29 Posts - 60%
heezulia
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
194 Posts - 73%
heezulia
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 20, 2010 1:10 pm

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை
இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும்
தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6.
தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது.இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

நன்றி: கீற்று.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Sat Mar 20, 2010 1:12 pm

நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 1:20 pm

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 677196 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 677196 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 677196 நன்றி சரா



மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Uமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Dமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Aமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Yமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Aமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Sமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Uமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Dமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Hமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் A
REMO
REMO
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 11/12/2009
http://www.prabu2010-ramesh.blogspot.com

PostREMO Sat Mar 20, 2010 1:36 pm

AM VERY INTERESTING

antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Postantokkuly Sat Mar 20, 2010 1:48 pm

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 677196 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 677196 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 20, 2010 1:53 pm

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 677196 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 677196 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 22, 2010 2:03 am

அருமையான தகவல் சரவணா நன்றி நன்றி நன்றி



மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 22, 2010 9:53 am

அய்யோ நான் ஈகரைல இருந்தா 10 மணி நேரம் கூட பேசாம இருப்பேனே அப்ப இனி ஈகரைல ரொம்ப நேரம் இருக்க முடியாதா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக