ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கே அரட்டை அடிப்போம்...

+27
பவதாரிணி
வேணு
ஷர்மிஅஷாம்
sathyan
சரவணன்
VIJAY
உதயசுதா
ஹாசிம்
ராஜா
Manik
mdkhan
தர்ஷினி
mohan-தாஸ்
ரிபாஸ்
செந்தில்
சாந்தன்
selvibabu
சம்சுதீன்
தமிழ்
சிவா
கலைவேந்தன்
kalaimoon70
Aathira
வழிப்போக்கன்
அப்புகுட்டி
இளமாறன்
Admin
31 posters

Page 5 of 100 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100  Next

Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 5 Empty இங்கே அரட்டை அடிப்போம்...

Post by Admin Mon Mar 22, 2010 11:34 am

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளே...

ஈகரையின் தகுந்த தலைப்பில் தக்க உரையாடல் மட்டுமே இடம்பெறுவது ஈகரையின் மதிப்பை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதை அறிவீர்கள்.

பொதுவாக நண்பர்கள் ஒன்று கூடும் போது அரட்டை இயல்பே..அதில் தான் நட்புக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கிறது.

எனவே அரட்டையை இனி இதற்காகவே திறக்கப்பட்ட இந்தப்பகுதியிலேயே செய்யும்படி நண்பர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

ஈகரைசிறக்க பாடுபடுவோம் வாருங்கள்...
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 5 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by சம்சுதீன் Wed Mar 24, 2010 2:11 am

சிவா wrote:
selvibabu wrote:சிவா அண்ணா தூங்காம என்ன பண்றீங்க ? கண்ணனுக்கு கீழ கருவளையம் வர போகுது. இரவிரவா படம் பார்த்தா அம்மா இப்படித்தான் சொல்வார்.

இப்பொழுது இங்கு மணி 04.36. நம் தளத்தில் புதிதாக இணைந்துள்ள தமிழ்சகியிடம் உரையாடிக் கொண்டிருக்கிறேன்! அதனால்தான் இன்னும் தூங்க வில்லை!
அண்ணா அப்போ! ஆப்பீஸ் இல்லையா?

Last edited by சம்ஸ் on Wed Mar 24, 2010 2:11 am; edited 1 time in total
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 5 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by சிவா Wed Mar 24, 2010 2:11 am

tamilsagi wrote:

மன்னியுங்கள் தோழரே என்னால் தங்களின் உறக்கம் தடைப்படுவது வருத்தத்தை அளிக்கிறது .
மன்னியுங்கள். தாங்கள் துயில செல்லுங்கள்....

இல்லை, எப்பொழுதுமே இப்படித்தான் தாமதமாக தூங்கச் செல்வேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 5 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by சிவா Wed Mar 24, 2010 2:12 am

சம்ஸ் wrote:
அண்ணா அப்பே! ஆப்பீஸ் இல்லையா?

இந்த இரவில் எந்த அலுவலகம் உள்ளது சம்ஸ்!

Post by தமிழ் Wed Mar 24, 2010 2:13 am

சிவா wrote:
tamilsagi wrote:

சிலவகை தமிழ் சார்ந்த தேடல்கலில் ஈடுபட்டு இருக்கும் போது அறிமுகமானது தோழரே

எப்படியோ தேடி எங்களுடன் இணைந்ததில் மிகுந்த மிகிழ்ச்சி! தங்களின் பொழுது போக்கு என்ன? கவிதை எழுதுவது என சொல்லக் கூடாது! மற்ற பொழுதுபோக்குகள்!

கவிதைகள் எழுதவராது தோழர். ஏதோ எல்லோரும் எழுதுகிறார்களே நாமும் எழுதி பார்ப்போம் என்று கிறுக்குவேன் அவ்வளவுதான். பொழுதுபோக்குகள்...
புத்தகங்கள் வாசிப்பது. இசையைக் கேட்பது . தேடல்கலில் ஈடுபடுவது

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 5 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by selvibabu Wed Mar 24, 2010 2:13 am

ஏன் கவிதை எழுதுவதை பொழுது போக்காக பலர் வைத்து இருகிறார்கள்?
உங்கள் பொழுதுகள் எல்லாம் ஆக்குவதற்கு பயன்படவேண்டுமே ஒழிய போக்குவதற்கு அல்ல -வைரமுத்து
எனக்கு பொழுது நன்னாப்போகும்
அதுதான் நான் கவிதை எழுதுவதில்லை.
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 5 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by தமிழ் Wed Mar 24, 2010 2:14 am

சிவா wrote:
tamilsagi wrote:

மன்னியுங்கள் தோழரே என்னால் தங்களின் உறக்கம் தடைப்படுவது வருத்தத்தை அளிக்கிறது .
மன்னியுங்கள். தாங்கள் துயில செல்லுங்கள்....

இல்லை, எப்பொழுதுமே இப்படித்தான் தாமதமாக தூங்கச் செல்வேன்!

குறைந்தது 6 மணிநேரமாவது உறங்குவதுதானே முறை... மன்னியுங்கள் தோழர். நீங்கள் செல்லுங்கள் உறங்க

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 5 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by சிவா Wed Mar 24, 2010 2:15 am

selvibabu wrote:ஏன் கவிதை எழுதுவதை பொழுது போக்காக பலர் வைத்து இருகிறார்கள்?
உங்கள் பொழுதுகள் எல்லாம் ஆக்குவதற்கு பயன்படவேண்டுமே ஒழிய போக்குவதற்கு அல்ல -வைரமுத்து
எனக்கு பொழுது நன்னாப்போகும்
அதுதான் நான் கவிதை எழுதுவதில்லை.

இல்லைன்னாலும் கவிதை எழுதி வைரமுத்துவுக்கே சவால் விடுவீங்கதானே!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 5 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by இளமாறன் Wed Mar 24, 2010 2:15 am

யாரு யாரு தூங்காம அரட்டை அடிககிறீங்க [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 5 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by சம்சுதீன் Wed Mar 24, 2010 2:15 am

சிவா wrote:
சம்ஸ் wrote:
அண்ணா அப்பே! ஆப்பீஸ் இல்லையா?

இந்த இரவில் எந்த அலுவலகம் உள்ளது சம்ஸ்!
அண்ணா அதிகாலை 4:40 என்று சொன்னீர்களே! இன்னும் நேரம் இருக்கா?
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 5 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by selvibabu Wed Mar 24, 2010 2:15 am

சிவா wrote:
tamilsagi wrote:

மன்னியுங்கள் தோழரே என்னால் தங்களின் உறக்கம் தடைப்படுவது வருத்தத்தை அளிக்கிறது .
மன்னியுங்கள். தாங்கள் துயில செல்லுங்கள்....

இல்லை, எப்பொழுதுமே இப்படித்தான் தாமதமாக தூங்கச் செல்வேன்!

விடிய விடிய முழித்து இருந்து பகல் பகலா தூங்குவர் நம்ம சிவா அண்ணா
அல்லது அவருக்கு Insomnia

[You must be registered and logged in to see this image.]
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 5 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 100 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum