ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை விலைமகளாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட பொறியாளர் கைது

Go down

பெண்ணை விலைமகளாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட பொறியாளர் கைது Empty பெண்ணை விலைமகளாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட பொறியாளர் கைது

Post by arularjuna Mon Mar 22, 2010 10:43 am

திருமண இணையதளம் மூலம் பார்த்த பெண் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால் பெண்ணை விலைமகளாக சித்தரித்து படத்தை இணையத்தில் வெளியிட்ட பெங்களூர் மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்தவர் மேகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார்.

இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இதற்காக திருமண ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் பதிவு செய்து இருந்தனர். இந்த நிறுவனம் இணைய தளத்தில் இதுபற்றி தகவல் களை வெளியிட்டு இருந்தது. அவருடைய படமும் அதில் இருந்தது.

இதை பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் சிவசங்கர் பார்த்து விட்டு மேகலாவை திருமணம் செய்ய விரும்பினார். மேகலாவின் பெற்றோருக்கு தகவல் அனுப்பி பெண் கேட்டார். ஆனால் மேகலாவுக்கு சிவசங்கரை பிடிக்கவில்லை. எனவே திருமணத்துக்கு மறுத்து விட்டார்.

இதனால் சிவசங்கர், மேகலாவிடமே நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். எவ்வளவு சொல்லியும் அவர் சம்மதிக்கவில்லை.

இதனால் சிவசங்கர் மேகலாவை பழிவாங்க துடித்தார். மேகலாவின் படத்தை “மார்பிங்” முறையில் ஆபாசமாக்கினார். பின்னர் அவரை விபசாரியாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டார். “ஆர்குட்”, “பேஸ்புக்” தளங்களில் இவை வெளிவந்தது. அதில் மேகலாவின் தந்தை போன் எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த தளத்தை பார்த்தவர்கள் மேகலா தந்தை போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது தான் இணையதளத்தில் மேகலாவை பற்றி மோசமாக சித்தரித்து இருப்பது தெரிய வந்தது.

இது பற்றி மேகலாவின் தந்தை ஐதராபாத் “சைபர் கிரைம்” போலீசில் புகார் செய்தார். அவர்கள் இந்த தகவலை சிவசங்கர் தான் பரப்பி இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விட்டனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

சிவசங்கர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மாதம் ரூ.1 1/2 லட்சம் சம்பளம் பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
» சிறுமிகள் குறித்து தவறாக சித்தரித்து பாடல்! – கானா பாடகர்கள் கைது!
» தேனியில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை உதவிப் பொறியாளர் கைது
» தூத்துக்குடியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய அனல் மின் நிலைய பொறியாளர் கைது
» பெண்ணை தாக்கிய இருவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum