ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

+2
VIJAY
arularjuna
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி - Page 2 Empty இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by arularjuna Mon Mar 22, 2010 10:29 am

First topic message reminder :

கோலார்: தாலி கட்டும் நேரத்தில் நிச்சயித்த பெண் காதலருடன் ஓடிவிட்டார். உடனடியாக முறைபெண்ணுக்கு தாலி கட்டினார் மணமகன். ஆனால், அந்த பெண்ணும் காதலனுடன் கம்பி நீட்டி விட்டார்.
கர்நாடக மாநிலம், கோலார் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். கடந்த எட்டு மாதங்களுக்கு முன் இவருக்கும், அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கல்யாண மண்டபத்தில் இரு வீட்டாரும் வந்திருந்தனர்.
மணமகள்களின் தோழியர் சினிமாவுக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால், மணமகள் அனிதா, திருமண மண்டபத்தில் காத்திருந்த காதலர் நாகராஜுடன் ஓடி விட திட்டமிட்டார். அதிகாலையில் மணமகளை தேடிய போது அனிதாவை காணோம். மணமகளின் தோழியர் விஷயத்தை சொல்ல திருமண மண்டபம் ரகளையாகி விட்டது. இதற்குள்ளாக அனிதாவும், நாகராஜும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து மாலை மாற்றி கொண்டனர்.வேறு வழியில்லாத மஞ்சுநாத் பெற்றோர், 16 வயது முறை பெண் மம்தாவை மணமேடையில் உட்கார வைத்தனர்.

பிளஸ் 2 படிக்கும் மம்தா, 'மஞ்சுநாத்தை மணக்க விருப்பமில்லை' என, கூறி அழுதார். மணமகளின் அண்ணன் சமாதானப்படுத்தியதால், மஞ்சுநாத், மம்தாவின் கழுத்தில் தாலி கட்டினார். திருமணம் முடிந்ததும் தனக்கு தேர்வு நடப்பதால் மஞ்சுநாத்துடன் செல்ல மறுத்த மம்தா, தன் அண்ணனுடன் தன் வீட்டுக்கு சென்றார். தங்கை பள்ளிக்கு தேர்வு எழுத சென்றதாக நினைத்து கொண்டிருந்த அண்ணனுக்கு ஏமாற்றம். மம்தா பரீட்சைக்கு செல்லவில்லை. தனது காதலன் அனில்குமாருடன் ஓடி விட்டார்.ஒரே நாளில் இரண்டு மணமகள்களை இழந்த மஞ்சுநாத், இனி தனக்கு திருமணமே வேண்டாம் என்ற விரக்தியில் உள்ளார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down


இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி - Page 2 Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by VIJAY Mon Mar 22, 2010 10:51 am

செந்தில் wrote:இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி - Page 2 Icon_lol
VIJAY wrote:ஏன் நீங்க கல்யாணம் பண்ணலையா?? இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி - Page 2 Icon_lol


எத்தனையாவது கல்யாணத்த கேக்குறீங்க இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி - Page 2 Icon_lol

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஓ அவரா நீங்க..!!


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி - Page 2 Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by jani Mon Mar 22, 2010 12:10 pm

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது......
avatar
jani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி - Page 2 Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by VIJAY Mon Mar 22, 2010 12:13 pm

jani wrote:காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது......

அருமையான விளக்கம்...
(எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க)


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி - Page 2 Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by நிலாசகி Mon Mar 22, 2010 12:13 pm

மஞ்சுநாத் நீங்க நிஜத்தில் எஸ்கேப் ஆகிட்டீங்க


தீதும் நன்றும் பிறர் தர வாரா இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி - Page 2 Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் கூத்து
» இரண்டு நாட்களில் 135 கி.மீ ஓட்டம்! – சாதனையில் இணையும் சென்னை இளைஞர்!
» 10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» மாற்றம் & விரக்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum