ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

+2
VIJAY
arularjuna
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Empty இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by arularjuna Mon 22 Mar 2010 - 11:59

கோலார்: தாலி கட்டும் நேரத்தில் நிச்சயித்த பெண் காதலருடன் ஓடிவிட்டார். உடனடியாக முறைபெண்ணுக்கு தாலி கட்டினார் மணமகன். ஆனால், அந்த பெண்ணும் காதலனுடன் கம்பி நீட்டி விட்டார்.
கர்நாடக மாநிலம், கோலார் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். கடந்த எட்டு மாதங்களுக்கு முன் இவருக்கும், அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கல்யாண மண்டபத்தில் இரு வீட்டாரும் வந்திருந்தனர்.
மணமகள்களின் தோழியர் சினிமாவுக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால், மணமகள் அனிதா, திருமண மண்டபத்தில் காத்திருந்த காதலர் நாகராஜுடன் ஓடி விட திட்டமிட்டார். அதிகாலையில் மணமகளை தேடிய போது அனிதாவை காணோம். மணமகளின் தோழியர் விஷயத்தை சொல்ல திருமண மண்டபம் ரகளையாகி விட்டது. இதற்குள்ளாக அனிதாவும், நாகராஜும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து மாலை மாற்றி கொண்டனர்.வேறு வழியில்லாத மஞ்சுநாத் பெற்றோர், 16 வயது முறை பெண் மம்தாவை மணமேடையில் உட்கார வைத்தனர்.

பிளஸ் 2 படிக்கும் மம்தா, 'மஞ்சுநாத்தை மணக்க விருப்பமில்லை' என, கூறி அழுதார். மணமகளின் அண்ணன் சமாதானப்படுத்தியதால், மஞ்சுநாத், மம்தாவின் கழுத்தில் தாலி கட்டினார். திருமணம் முடிந்ததும் தனக்கு தேர்வு நடப்பதால் மஞ்சுநாத்துடன் செல்ல மறுத்த மம்தா, தன் அண்ணனுடன் தன் வீட்டுக்கு சென்றார். தங்கை பள்ளிக்கு தேர்வு எழுத சென்றதாக நினைத்து கொண்டிருந்த அண்ணனுக்கு ஏமாற்றம். மம்தா பரீட்சைக்கு செல்லவில்லை. தனது காதலன் அனில்குமாருடன் ஓடி விட்டார்.ஒரே நாளில் இரண்டு மணமகள்களை இழந்த மஞ்சுநாத், இனி தனக்கு திருமணமே வேண்டாம் என்ற விரக்தியில் உள்ளார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by VIJAY Mon 22 Mar 2010 - 12:02

இனி தனக்கு திருமணமே வேண்டாம் என்ற விரக்தியில் உள்ளார்..

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by செந்தில் Mon 22 Mar 2010 - 12:04

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by VIJAY Mon 22 Mar 2010 - 12:06

செந்தில் wrote:இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

பாவம் இப்பவே கண்ணைக் கட்டுதா??

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by செந்தில் Mon 22 Mar 2010 - 12:09

VIJAY wrote:
செந்தில் wrote:இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி 705463 இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி 705463 இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி 705463

பாவம் இப்பவே கண்ணைக் கட்டுதா??

ஆமா விஜய் முடியல
இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி 230655
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by VIJAY Mon 22 Mar 2010 - 12:10

செந்தில் wrote:

அதுக்காக நீங்களும் அதுமாதிரி முடிவெல்லாம் எடுக்கக்கூடாது.. சிரி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by உதயசுதா Mon 22 Mar 2010 - 12:14

ஐயோ பாவம் அந்த மணமகன். இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி 67637

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Uஇரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Dஇரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Aஇரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Yஇரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Aஇரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Sஇரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Uஇரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Dஇரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Hஇரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by செந்தில் Mon 22 Mar 2010 - 12:16

VIJAY wrote:
செந்தில் wrote:
VIJAY wrote:
செந்தில் wrote:இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_eek

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி 705463 இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி 705463 இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி 705463

பாவம் இப்பவே கண்ணைக் கட்டுதா??

ஆமா விஜய் முடியல
இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி 230655

அதுக்காக நீங்களும் அதுமாதிரி முடிவெல்லாம் எடுக்கக்கூடாது.. இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_lol

அத மொத கல்யாணம் பண்ணுறவுங்களுக்கு போயி சொல்லுங்க இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி 102564
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by VIJAY Mon 22 Mar 2010 - 12:18

ஏன் நீங்க கல்யாணம் பண்ணலையா?? சிரி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by செந்தில் Mon 22 Mar 2010 - 12:20

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_lol
VIJAY wrote:ஏன் நீங்க கல்யாணம் பண்ணலையா?? இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_lol

எத்தனையாவது கல்யாணத்த கேக்குறீங்க இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Icon_lol
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி Empty Re: இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் கூத்து
» இரண்டு நாட்களில் 135 கி.மீ ஓட்டம்! – சாதனையில் இணையும் சென்னை இளைஞர்!
» 10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» மாற்றம் & விரக்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum