Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
+38
முபிஸ்
murugesan
எஸ்.அஸ்லி
sathyan
jani
mdkhan
கா.ந.கல்யாணசுந்தரம்
பார்வதி
ஹாசிம்
ப்ரியா
சரவணன்
சாந்தன்
தமிழ்
jahubar
kilaisyed
தர்ஷினி
selvibabu
நிஷா
சிவா
றிமாஸ்
ராஜா
VIJAY
ரிபாஸ்
உதயசுதா
சபீர்
Manik
ஸ்ரீ கிருஷ்ணன்
prabumurugan
செந்தில்
kalaimoon70
அப்புகுட்டி
ஹனி
சம்சுதீன்
mohan-தாஸ்
இளமாறன்
நிலாசகி
கலைவேந்தன்
Aathira
42 posters
Page 83 of 100
Page 83 of 100 • 1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
First topic message reminder :
ஈகரை உறவுகளுக்கு ஆதிராவின அன்பான வணக்கங்கள். [You must be registered and logged in to see this image.]
ஈகரை உறவுகளுக்கு ஆதிராவின அன்பான வணக்கங்கள். [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
கலை wrote:ஈகரையின் அன்பே அன்பு.... தளர்ந்தோர்க்கு ஆறுதல் சொல்வதும் மனதை ஆற்றுப்படுத்துவதும் இனிமையான அன்புள்ளங்கள் நிறைந்த ஆலயம் ஈகரை...
நெகிழ்கிறேன் இந்த அன்புள்ளங்களின் பாசப்பிணைப்பில்..!
[You must be registered and logged in to see this image.]
வாங்க சார் எப்படி இருக்கீங்கள் இன்று டெல்கியில் 1 மணி நேரம் விளக்கு அணைத்தீர்களா?
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
அட் நீங்க வேற ... ரிசல்ட் பிரிபரெஷன் இடுப்பை ஒடிக்குது அப்பு... வீட்டில் கொண்டு வந்து கணக்கிட்டுக் கொண்டு இருக்கிறேன்... இத்தனை நேரம் இடுப்பொடிந்து விட்டது...
சரி மீதி நாளை பாத்துக்கலாம்னு எடுத்து வைச்சேன்..
இதுல ஒரு மணி நேரம் விள்க்கணைச்சா என்னால் நேரத்தில் ரிசல்ட் சப்மிட் செய்ய இயலாது இல்லையா..?
மாண்வர் சேவைக்காக நான் விள்க்கணைக்கவில்லை அப்பு...!
சாரி தம்பி...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
ஏன் கலை உங்களிடமும் அந்தப் பாசத்தை உணர்கிறோமே. ஏதோ நீங்கள் மட்டும் வேற்று நாட்டுக்காரன் மாதிரி பேசுகிறீர்கள்? [You must be registered and logged in to see this image.]கலை wrote:ஈகரையின் அன்பே அன்பு.... தளர்ந்தோர்க்கு ஆறுதல் சொல்வதும் மனதை ஆற்றுப்படுத்துவதும் இனிமையான அன்புள்ளங்கள் நிறைந்த ஆலயம் ஈகரை...
நெகிழ்கிறேன் இந்த அன்புள்ளங்களின் பாசப்பிணைப்பில்..!
[You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
கலை wrote:அட் நீங்க வேற ... ரிசல்ட் பிரிபரெஷன் இடுப்பை ஒடிக்குது அப்பு... வீட்டில் கொண்டு வந்து கணக்கிட்டுக் கொண்டு இருக்கிறேன்... இத்தனை நேரம் இடுப்பொடிந்து விட்டது...
சரி மீதி நாளை பாத்துக்கலாம்னு எடுத்து வைச்சேன்..
இதுல ஒரு மணி நேரம் விள்க்கணைச்சா என்னால் நேரத்தில் ரிசல்ட் சப்மிட் செய்ய இயலாது இல்லையா..?
மாணவர் சேவைக்காக நான் விளக்கணைக்கவில்லை அப்பு...!
சாரி தம்பி...!
நிச்சியமாக நீங்கள் செய்தது சரிதான் அதற்க்கு எதுக்கு சார் சாரி நான்தான் உங்களுக்கு ஆயிரம் நண்றிகள் சொல்லணும் சார் உங்கள் இந்த ஆசிரியர் பணி இருக்கே சொல்லவே தேவை இல்லை நீங்கள்தான் ஆயிரமாயிரும் வைத்தியர்களையும் பொறியியல் ஆளர்களையும் இன்னும் இன்னும் அறிவு மேதைகளையும் உருவாக்க உங்களாள்தான் முடியும் சார் உங்கள் ஆரோக்கியம் பெருக நான் இறைவனை வேண்டுகிறேன் சார்.
உங்களை பெற்ற தாய்க்கு நான் நன்றி சொன்னேன் என்று சொல்லுங்கள் சார் உங்கள் தந்தைக்கு என் பணிவான வணக்கம் சொல்லுங்கள் சார் உங்களை நினைக்கும் போது நான் பெருமைப்படுகிறேன் சார்
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
Aathira wrote:ஏன் கலை உங்களிடமும் அந்தப் பாசத்தை உணர்கிறோமே. ஏதோ நீங்கள் மட்டும் வேற்று நாட்டுக்காரன் மாதிரி பேசுகிறீர்கள்? [You must be registered and logged in to see this image.]கலை wrote:ஈகரையின் அன்பே அன்பு.... தளர்ந்தோர்க்கு ஆறுதல் சொல்வதும் மனதை ஆற்றுப்படுத்துவதும் இனிமையான அன்புள்ளங்கள் நிறைந்த ஆலயம் ஈகரை...
நெகிழ்கிறேன் இந்த அன்புள்ளங்களின் பாசப்பிணைப்பில்..!
[You must be registered and logged in to see this image.]
முதலாவதாக - நான் உங்களைனைவரிடமும் உணர்ந்தேன் என்று குறிப்பிட்டேன்...
இரண்டாவதாக - உங்கள் உடல் ந்லம் கருதி நான் அளித்த ஆறுதல் உரை உங்கள் பார்வைக்கு வரவில்லை என்றாலும் இறையை மனமாரப் பிரார்த்தித்துக்கொண்டு தான் என் பணிகளைத்தொடர்ந்தேன்.
மூன்றாவதாக - என்னை என்றுமே வேற்று நாட்டுக்காரனாய் வேற்று மதத்துக்காரனாய் கருதியதே இல்லை. இது உங்களுக்கு தெரிந்த ஒன்றுதானே தோழி...? [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
Appukutty wrote:கலை wrote:அட் நீங்க வேற ... ரிசல்ட் பிரிபரெஷன் இடுப்பை ஒடிக்குது அப்பு... வீட்டில் கொண்டு வந்து கணக்கிட்டுக் கொண்டு இருக்கிறேன்... இத்தனை நேரம் இடுப்பொடிந்து விட்டது...
சரி மீதி நாளை பாத்துக்கலாம்னு எடுத்து வைச்சேன்..
இதுல ஒரு மணி நேரம் விள்க்கணைச்சா என்னால் நேரத்தில் ரிசல்ட் சப்மிட் செய்ய இயலாது இல்லையா..?
மாணவர் சேவைக்காக நான் விளக்கணைக்கவில்லை அப்பு...!
சாரி தம்பி...!
நிச்சியமாக நீங்கள் செய்தது சரிதான் அதற்க்கு எதுக்கு சார் சாரி நான்தான் உங்களுக்கு ஆயிரம் நண்றிகள் சொல்லணும் சார் உங்கள் இந்த ஆசிரியர் பணி இருக்கே சொல்லவே தேவை இல்லை நீங்கள்தான் ஆயிரமாயிரும் வைத்தியர்களையும் பொறியியல் ஆளர்களையும் இன்னும் இன்னும் அறிவு மேதைகளையும் உருவாக்க உங்களாள்தான் முடியும் சார் உங்கள் ஆரோக்கியம் பெருக நான் இறைவனை வேண்டுகிறேன் சார்.
உங்களை பெற்ற தாய்க்கு நான் நன்றி சொன்னேன் என்று சொல்லுங்கள் சார் உங்கள் தந்தைக்கு என் பணிவான வணக்கம் சொல்லுங்கள் சார் உங்களை நினைக்கும் போது நான் பெருமைப்படுகிறேன் சார் [You must be registered and logged in to see this image.]
ஆசிரியர் பணியை மெச்சியது மனம் நிறைந்தது தம்பி...
வக்கத்தவனுக்கு வாத்தியார் பதவின்னு சிலர் பேசிக்கிறாங்க... அவர்களின் மத்தியில் உஙகளின் இந்த மதிப்பை சிரம் தாழ்த்தி ஏற்கிறேன்..
பெற்றவுடன் கடவுளை அடைந்துவிட்ட என் தாயிடமும் 9 ஆண்டுகளுக்கு முன் இறைவனை அடைந்த என் தந்தையிடமும் நான் செல்லும் போது கண்டிப்பாக சொல்லிவிடுவேன் அப்பு...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
கலை wrote:அட் நீங்க வேற ... ரிசல்ட் பிரிபரெஷன் இடுப்பை ஒடிக்குது அப்பு... வீட்டில் கொண்டு வந்து கணக்கிட்டுக் கொண்டு இருக்கிறேன்... இத்தனை நேரம் இடுப்பொடிந்து விட்டது...
சரி மீதி நாளை பாத்துக்கலாம்னு எடுத்து வைச்சேன்..
இதுல ஒரு மணி நேரம் விள்க்கணைச்சா என்னால் நேரத்தில் ரிசல்ட் சப்மிட் செய்ய இயலாது இல்லையா..?
மாண்வர் சேவைக்காக நான் விள்க்கணைக்கவில்லை அப்பு...!
சாரி தம்பி...!
மாணவனின் ஒளிவிளக்கு!
உங்களுக்கு விதிவிலக்கு !
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
உள்ளேன் ஐயா [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
இளமாறன் wrote:உள்ளேன் ஐயா [You must be registered and logged in to see this image.]
வாங்க! இளா எப்படி நலம்... [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
சம்ஸ் wrote:இளமாறன் wrote:உள்ளேன் ஐயா [You must be registered and logged in to see this image.]
வாங்க! இளா எப்படி நலம்... [You must be registered and logged in to see this image.]
நலமே இரவு சாப்பாடு எல்லாம் முடிந்ததா ??
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 83 of 100 • 1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100
Similar topics
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.!
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.!
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
Page 83 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|