ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

+3
mohan-தாஸ்
VIJAY
செந்தில்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி Empty திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

Post by செந்தில் Mon Mar 22, 2010 9:26 am

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது என்ஜினீயரிங் மாணவி ஒருவர் திராவம் வீசிவிட்டார்.

சென்னை பட்டினபாக்கம் நார்த்தன் தெருவில் வசிப்பவர் ஸ்ரீவித்யா (வயது 20). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக் படித்து வந்தார். அவருடன் படித்து வந்த நிலாய் (20) என்ற மாணவரை ஸ்ரீவித்யா காதலித்ததாக தெரிகிறது.

இந்த காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீவித்யாவின் வீட்டுக்கு மாணவர் நிலாய் வந்திருந்தார்.

அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஸ்ரீவித்யா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு படிப்பை முடித்தபிறகுதான் திருமணம் செய்யமுடியும் என்று நிலாய் கூறினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீவித்யா பாத்ரூம் கழுவுவதற்காக வைத்திருந்த அமிலத்தை எடுத்து நிலாயின் முகத்தில் வீசிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த நிலாய் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர் ஐசக்பால்ராஜ் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். காயமடைந்த மாணவர் நிலாய் கூறும்போது, ஸ்ரீவித்யா ஆத்திரத்தில் தவறுசெய்துவிட்டார். நான் அவரை மன்னித்துவிட்டேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம். நாங்கள் சமாதானமாக போய்விடுவோம் என்று தெரிவித்தார்.

ஆனால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி Empty Re: திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

Post by VIJAY Mon Mar 22, 2010 10:26 am

சூப்பர்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி Empty Re: திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

Post by mohan-தாஸ் Mon Mar 22, 2010 10:28 am

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 56667 திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 56667


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி Empty Re: திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

Post by ரிபாஸ் Mon Mar 22, 2010 10:30 am

இப்படியல்லம் கொடுமை நடக்குறது நாட்டுல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி Empty Re: திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

Post by mohan-தாஸ் Mon Mar 22, 2010 10:32 am

ரிபாஸ் wrote:இப்படியல்லம் கொடுமை நடக்குறது நாட்டுல

ஆமா நண்பா கவனம் யாரையும் ஏமாற்றி விடாதீர்கள் Acid வைத்து இருப்பார்கள்
திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 705463 திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 705463


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி Empty Re: திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

Post by ரிபாஸ் Mon Mar 22, 2010 10:34 am

mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:இப்படியல்லம் கொடுமை நடக்குறது நாட்டுல

ஆமா நண்பா கவனம் யாரையும் ஏமாற்றி விடாதீர்கள் Acid வைத்து இருப்பார்கள்
திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 705463 திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 705463

அதே நீங்க சொல்லாதீங்க ஓகே வா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி Empty Re: திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

Post by mohan-தாஸ் Mon Mar 22, 2010 10:35 am

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:இப்படியல்லம் கொடுமை நடக்குறது நாட்டுல

ஆமா நண்பா கவனம் யாரையும் ஏமாற்றி விடாதீர்கள் Acid வைத்து இருப்பார்கள்
திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 705463 திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 705463

அதே நீங்க சொல்லாதீங்க ஓகே வா

ஏன் செல்லம் கோப படுகிறிங்க இதல்லாம் சொல்லி விட்டா நடக்குது திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 865843


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி Empty Re: திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

Post by அ.பாலா Mon Mar 22, 2010 10:36 am

கோபம் அறிவுக்கு எதிரி
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி Empty Re: திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

Post by ரிபாஸ் Mon Mar 22, 2010 10:39 am

mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:இப்படியல்லம் கொடுமை நடக்குறது நாட்டுல

ஆமா நண்பா கவனம் யாரையும் ஏமாற்றி விடாதீர்கள் Acid வைத்து இருப்பார்கள்
திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 705463 திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 705463

அதே நீங்க சொல்லாதீங்க ஓகே வா

ஏன் செல்லம் கோப படுகிறிங்க இதல்லாம் சொல்லி விட்டா நடக்குது திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 865843

எனக்கு யாரிடமும் கோவம் இல்லை சும்மா சொன்னேன் உங்களுக்குதான் பிடிக்காதே யாரும் ஆண்களிடம் பேசுவதட்ட்க்கு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி Empty Re: திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

Post by mohan-தாஸ் Mon Mar 22, 2010 10:40 am

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:இப்படியல்லம் கொடுமை நடக்குறது நாட்டுல

ஆமா நண்பா கவனம் யாரையும் ஏமாற்றி விடாதீர்கள் Acid வைத்து இருப்பார்கள்
திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 705463 திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 705463

அதே நீங்க சொல்லாதீங்க ஓகே வா

ஏன் செல்லம் கோப படுகிறிங்க இதல்லாம் சொல்லி விட்டா நடக்குது திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி 865843

எனக்கு யாரிடமும் கோவம் இல்லை சும்மா சொன்னேன் உங்களுக்குதான் பிடிக்காதே யாரும் ஆண்களிடம் பேசுவதட்ட்க்கு

ஏன் றிபாஸ் நான் இப்போ உங்களிடம்தானே பேசி கொண்டிருக்கன்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி Empty Re: திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum