ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை

2 posters

Go down

சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Empty சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை

Post by அப்புகுட்டி Mon Mar 22, 2010 2:10 am

சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Pope
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளதாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, அவஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வதாக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், வாத்திகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட் வருத்தமடைந்துள்ளார்.

போப் பெனிடிக்ட் ஜெர்மனியில் பிறந்தவர். முனிச் நகர பிஷப்பாக 77ம் ஆண்டு முதல் 81ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஜெர்மனியில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த புகார்களுக்கு தீர்வு காண்பது குறித்து வாடிகன் நகரில் போப் பெனிடிக்ட் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.

சிறுவர்களிடம் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் வந்த தேவாலயங்களுக்கு அவர் நாளை எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளார். இந்த கடிதம் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கேட்பதாகவும், இந்த விஷயத்தால் ஏற்பட்ட மனபாதிப்பை சாந்தப்படுத்த உதவும் வகையில் அமையும் என்று கோடிட்டு காட்டினார். இதற்கிடையே அயர்லாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க தலைவர்கள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

அயர்லாந்தில் தந்தை பிரன்டன் ஸ்மித் என்பவர் இக்குற்றச்சாட்டிற்குஅதிகம் ஆளானவர். அவர் வெளிப்படையாக, 'என்னால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்' என்று கூறினார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் மலை போல வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.

இன்றைய நிலையில், ஜெர்மன் சர்ச்சுகளில் உள்ள பாதிரியார்கள் மீதான சிறுவர் பாலியல் புகார்கள் ஏராளமாக வாத்திகனில் வந்து குவிந்திருப்பதாகவும், அவற்றை பரிசீலிப்பதில் பத்து பேர் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Empty Re: சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை

Post by அப்புகுட்டி Thu Mar 25, 2010 2:26 am

:idea:


சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Empty Re: சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை

Post by Aathira Thu Mar 25, 2010 8:02 am

//அயர்லாந்தில் தந்தை பிரன்டன் ஸ்மித் என்பவர் இக்குற்றச்சாட்டிற்குஅதிகம்
ஆளானவர். அவர் வெளிப்படையாக, 'என்னால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள்
அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்' என்று கூறினார். அதுவும் 25
ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் மலை போல வந்ததற்கு வருத்தம்

தெரிவித்தார்//

எங்கே போகிறது சன்யாசி உலகம்!!!!!????!!!!!?????
சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 502589 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 502589 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 502589 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 502589 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 56667 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 56667 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 56667 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 56667
சரியாகிவிடுமா மன்னிப்புக் கேட்பதால்
சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 740322 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 740322 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 740322 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 740322 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 128872 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 128872 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 128872 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 128872


சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Aசிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Aசிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Tசிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Hசிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Iசிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Rசிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Aசிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Empty Re: சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 1:25 am

Aathira wrote://அயர்லாந்தில் தந்தை பிரன்டன் ஸ்மித் என்பவர் இக்குற்றச்சாட்டிற்குஅதிகம்
ஆளானவர். அவர் வெளிப்படையாக, 'என்னால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள்
அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்' என்று கூறினார். அதுவும் 25
ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் மலை போல வந்ததற்கு வருத்தம்

தெரிவித்தார்//

எங்கே போகிறது சன்யாசி உலகம்!!!!!????!!!!!?????
சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 502589 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 502589 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 502589 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 502589 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 56667 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 56667 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 56667 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 56667
சரியாகிவிடுமா மன்னிப்புக் கேட்பதால்
சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 740322 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 740322 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 740322 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 740322 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 128872 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 128872 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 128872 சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை 128872
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்


சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை Empty Re: சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை
» இரு சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு : ஆசிரியை கைது
» கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல் துன்புறுத்தல் : போப் கெஞ்சல்
» வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை...
» போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum