ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

+5
ராஜா
சிவா
ஹாசிம்
kalaimoon70
அப்புகுட்டி
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by அப்புகுட்டி Mon Mar 22, 2010 2:00 am

First topic message reminder :

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 2984P-1
30 வயதுக்கு முன் வழுக்கைத் தலை ஏற்படுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இளமையில் வழுக்கைத் தலை ஏற்படும் ஆண்களுக்கு விதைப்பை சுரப்பியில் புற்று நோய் ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளமை தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக வாஷிங்டன் மருத்துவ பல்க லைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

40 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட 2000 ஆண்களை ஆய்வுக்குட்படுத்தியே விஞ்ஞானிகள் இந்த ஆய்வு முடிவு களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலியல் ஹோர்மோனான தெஸ்டொஸ் தெரோன் உயர் மட்டத்தில் உள்ள ஆண்களுக்கே இளமையில் தலையில் வழுக்கை ஏற்படுவதாக தெரிவிக்கும் விஞ்ஞானிகள், மேற்படி ஹோர்மோன்கள் உடலில் உயர் மட்டத்தில் காணப்படுவது உடலில் புற்று நோய் போன்ற வளர்ச்சிகள் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக கூறுகின்றனர்.

தமது உச்சந்தலையில் வழுக்கையை கொண்டுள்ள ஆண்களுக்கு விதைப்பைச் சுரப்பி புற்று நோய் ஏற்படும் அபாயம் 29 சதவீதத்திலிருந்து 45 சதவீதம் குறைவாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

வழமையாக விதைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட் டவர்களுக்கு பாலியல் ஹோர் மோனான தெஸ்டொஸ் தெரோனின் அளவைக் குறைக்கவே மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்ட பின், மேற்படி ஹோர்மோன் அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த புதிய ஆய்வில் இளமையில் வழுக்கை மேற்படி நோயிலிருந்து பாதுகாப்பைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது.


வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by சரவணன் Wed Mar 24, 2010 5:09 pm

Appukutty wrote:
kalaimoon70 wrote:வாழ்க்கையில், வழுக்கை, இனி நம்பிக்கை! வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196

உங்களுக்கு அந்தப்பிரச்சினை இல்லை என நினைக்கிறேன் ஜாலி ஜாலி

விக்கு வெச்சிருக்காப்ள!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by அப்புகுட்டி Wed Mar 24, 2010 5:10 pm

ராஜா wrote:
Appukutty wrote:
ராஜா wrote:
சிவா wrote:இனிமேல் அனைவரும் வழுக்கை தலையர்களை மட்டுமே திருமணம் செய்ய முன்வருவார்கள்!! (ஹைய்யா ஜாலி)
அப்பாடா ......... அப்படின்னா ஒரு வழியா நாங்க நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் சம்பவம் நடக்க போகுதா ? வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196

என்னாது யாருக்கு சொல்லுங்க தல எல்லாரும் தெரிந்துகிடட்டும்

இதுலேயே அதுக்கு விடை இருக்கு , பாருங்க அப்புக்குட்டி

ஓ நீங்கள் அவர சொல்றீங்களா பார்த்தா அப்படி தெரியலயே கண்ணையும் நம்ப முடியலடா சாமி


வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by ரிபாஸ் Wed Mar 24, 2010 5:10 pm

சிவா wrote:
ரிபாஸ் wrote:
சிவா wrote:
ரிபாஸ் wrote:சத்தியமா இத கண்டுபிடிச்சவன் ஒரு வலுக்கயாதான் இருப்பான்

ராஜா சாரை இப்படியெல்லாம் பேசக்கூடாது ரிபாஸ்!

சாரா யாரு அது தல வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667

நம்ம ராஜா சார்தான்!

ராஜா சாரா ?
இந்த கொடுமேய கேட்க யாரும் இல்லாயா வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667


Last edited by ரிபாஸ் on Wed Mar 24, 2010 5:14 pm; edited 1 time in total
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by அப்புகுட்டி Wed Mar 24, 2010 5:11 pm

சரவணன் wrote:
Appukutty wrote:
kalaimoon70 wrote:வாழ்க்கையில், வழுக்கை, இனி நம்பிக்கை! வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196

உங்களுக்கு அந்தப்பிரச்சினை இல்லை என நினைக்கிறேன் ஜாலி ஜாலி

விக்கு வெச்சிருக்காப்ள!!!
கூடாது கூடாது ஐ லவ் யூ


வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by அப்புகுட்டி Wed Mar 24, 2010 5:12 pm

நம்ம ராஜா சார்தான்![/quote]

ராஜா சாரா ?
இந்த கொட்டுமேய கேட்க யாரும் இல்லாயா வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667[/quote]

அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by சரவணன் Wed Mar 24, 2010 5:13 pm

Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:
kalaimoon70 wrote:வாழ்க்கையில், வழுக்கை, இனி நம்பிக்கை! வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 677196

உங்களுக்கு அந்தப்பிரச்சினை இல்லை என நினைக்கிறேன் ஜாலி ஜாலி

விக்கு வெச்சிருக்காப்ள!!!
கூடாது கூடாது ஐ லவ் யூ

தல! உண்மையா சொள்ளக்கூடதுங்குரீங்களா? இல்ல பப்ளிக் பப்ளிக் அப்டிங்குரீன்களா?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by ரிபாஸ் Wed Mar 24, 2010 5:14 pm

Appukutty wrote:
ரிபாஸ் wrote:
சிவா wrote:
ரிபாஸ் wrote:சத்தியமா இத கண்டுபிடிச்சவன் ஒரு வலுக்கயாதான் இருப்பான்

ராஜா சாரை இப்படியெல்லாம் பேசக்கூடாது ரிபாஸ்!

சாரா யாரு அது தல வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667

அதான்பா சின்னத்தல ராஜா சாரு அவர்தான் ஜாலி ஜாலி

சாரா யாரு ராஜா அண்ணாவா ?

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by ராஜா Wed Mar 24, 2010 5:15 pm

ரிபாஸ் wrote:இந்த கொட்டுமேய கேட்க யாரும் இல்லாயா வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667

ஐயோ ...... அதவிட இத படிக்குரது தான் ரொம்ப கொடுமையா இருக்கு ரிபாஸ் வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by ரிபாஸ் Wed Mar 24, 2010 5:18 pm

ராஜா wrote:
ரிபாஸ் wrote:இந்த கொட்டுமேய கேட்க யாரும் இல்லாயா வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667

ஐயோ ...... அதவிட இத படிக்குரது தான் ரொம்ப கொடுமையா இருக்கு ரிபாஸ் வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667

இப்படி எலுதினாதான் எல்லோரும் பார்பிங்க தல இப்படி நம்ம ஐடியா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by சிவா Wed Mar 24, 2010 5:26 pm

ராஜா wrote:
ரிபாஸ் wrote:இந்த கொட்டுமேய கேட்க யாரும் இல்லாயா வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667

ஐயோ ...... அதவிட இத படிக்குரது தான் ரொம்ப கொடுமையா இருக்கு ரிபாஸ் வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 56667

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 705463 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 705463 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 705463


வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 3 Empty Re: வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum