ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி அதிகம் வெப்பமடைகிறதா?

+3
tamilparks
REMO
அப்புகுட்டி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 Empty கணினி அதிகம் வெப்பமடைகிறதா?

Post by அப்புகுட்டி Mon Mar 22, 2010 1:39 am

First topic message reminder :

கணினியின் உள்ளேயிருக்கும் இலத்திரனியல் பாகங்கள் வெப்பத்தை உருவாக்கக் கூடியன. அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளிவிடுகின்றன. அதிக வெப்பம் காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக்கூடிய வாய்ப்புள்ளது.

கணினி அளவுக்கதிகமாக வெப்படைகிறது என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?

கணினி இயங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென இயக்கம் நின்று விடுமானால் கணினி அதிக வெப்படைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் கணினியில் நீலத்திரை தோன்றுதல், மற்றும் அடிக்கடி நினைவகத்தில் ஏற்படும் பிழைச் செய்திகள் என்பன ஏனைய அறிகுறிகளாகும்.

கணினி அதிக வெப்பமடைவதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். சீபியுவின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் ஹீட் சிங்க் (Heat Sink) , கூலிங் பேன் மற்றும் வெப்பத்தை வெளிவிடக்கூடிய கணினியின் வேறு பாகங்களில் தூசு படிதலே கணினி வெப்படைவதற் கான பொதுவான காரணியாகும்.

கணினி வெப்பமடையும் போது அதனைக் குளிரவைக்கக்கூடிய வகையில் முறையாகக் கணினி வடிவமைக்கப்படாததும் ஒரு காரணியாகும். எனினும் தற்காலக் கணினிகளில் இந்தக் குறைபாடு இல்லை எனலாம்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்பாடுகளில் கணினி ஈடுபடும் போது சிபீயூவின் வேலைப் பழு அதிகரிக்கிறது. இதன் காரணமாகவும் சிபீயூ அதிக வெப்பத்தை வெளி விடுகிறது.கணினி அதிக வெப்பமடைவதால் கணினி மதர்போட் சேதமடைவதோடு சீபீயூ மற்றும் வீடியோ காட் கூட பாதிக்கப்படலாம்.

அது தவிர அதிக வெப்பமடைவதால் கணினி இயங்கும் வேகமும் மந்தமடையும். எனவே கணினியைக்
குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் கணினியை வேகமாக இயங்கும்படி செய்யலாம்.

சரி கணினியைக் குளிர்ச்சியாக வைக்க என்ன செய்யலாம்?

கணினியைக் குளிர வைப்பதற்கான வழிகளில் முக்கியமானதாக விசிரிகளில் படியும் தூசுகளை அவ்வப்போது அகற்றிக் கொள்ளுங்கள்.

மின் வழங்கி (Power Supply Unit) மற்றும் சீபியுவில் பொருத்தப்பட்டிருக்கும் விசிரிகளிலிருந்து அதிக இரைச்சல் வருமாயின் அவை முறையாக இயங்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். எனவே அதற்குப் பதிலாக புதிய கூலிங் பேன் ஒன்றை வாங்கிப் பொருத்திக்கொள்ளுங்கள்.

சீபீயூவின் மேல் உள்ள ஹீட் சிங்கில் தடவப்படும் (Thermal Grease) ஒரு வகைப் பதார்த்தம் உலர்ந்து விடுவதாலும் சீபீயூ வெப்படைவது அதிகரிக்கும். எனவே அதனை அவதானித்து, அதன் மேல் புதிதாக அந்தப் பதார்த்தத்தைத் தடவிக் கொள்ளுங்கள்.

கணினி சிஸ்டம் யூனிட்டை திறந்த நிலையில் இருந்தால் அதனை மூடிக் கொள்ளுங்கள். திறந்திருக்கும் போது இலகுவாக வெப்பம் வெளியேறும் என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் (Case) திறந்திருக்கும் போது கணினியின் உட்புற பாகங்களில் அதிக தூசு படிவதற்குக் காரணமாய் அமைகிறது.

அதிக வெப்பமடையக் கூடிய மற்றும் தூசு படியக்கூடிய இடங்களிலிருந்து கணினியை நகர்த்தி விடுங்கள். வெப்பம் வெளியேறத்தக்கவாறு கணினியைக் காற்றோட்டமுள்ள ஓர் இடத்தில் வையுங்கள்.கணினியின் உள்ளே குளிர் காற்றை செலுத்தக்கூடியவாறும், உள்ளேயிருந்து வெப்பக் காற்றை வெளியேற்றக் கூடியதாகவும் கேசில் முடியுமானால் இரண்டு விசிரிகளைப் பொருத்திக்கொள்ளுங்கள்.

தற்போது பயன்பாட்டிலுள்ள அனேகமான மதர்போர்டுகளில் வெப்ப நிலையை கண்டறியக்கூடிய வெப்ப உணரிகள் (Sensors) சீபீயூவின் கீழ், ஹாட் டிஸ்கின் அருகில் மற்றும் வெப்பத்தை வெளிவிடக்கூடிய வேறு உள்ளுறுப்புகளின் அருகே பொருத்தப்பட்டுள்ளன.

கணினி மதர்போர்ட்டிலுள்ள பயோஸ் எனும் சிப், சீபீயூவினால் தாங்கக்கூடிய உச்ச அளவு வெப்பத்தை உணர்ந்து, அதற்கு மேல் வெப்பம் அதிகரிக்கும் போது கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.

இதன் மூலம் கணினியின் முக்கிய பாகங்கள் சேதமடைவது தவிர்க்கப்படுகிறது. உங்கள் கணினி அடிக்கடி இயக்கம் நின்று போகுமானால் கணினியின் வெப்பநிலையை அளவிட்டு அதனைக் குறைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

கணினி வெப்பநிலையை அறிவதற்கான மென்பொருள் கருவிகள் விண்டோஸ் இயங்கு தளத்துடன் கிடைப்பதில்லை.

எனினும் ஏராளமான மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் இதற்கான மென்பொருள் கருவிகளை உருவாக்கியுள்ளன. சில மென்பொருள் கருவிகள் வெப்பநிலையை கண்டறிவது மட்டுமல்லாமல் அதனைக் குறைப்பதற்கான வசதியையும் தருகின்றன.

அவற்றுள் Speed Fan என்பது ஒரு சிறந்த கருவி எனலாம். அது பல்வேறு சாதனங்கள் பயன்படுத்தும் மின் சக்தியின் அளவுகளையும் அளவிடுவதோடு, சீபீயூவைக் குளிர்விக்கும் விசிரியின் (Cooling Fan) வேகத்தையும் கட்டுப்படுத்துகிறது.


கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 Empty Re: கணினி அதிகம் வெப்பமடைகிறதா?

Post by mohan-தாஸ் Tue Mar 23, 2010 6:29 pm

கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 சூப்பர் அப்புக்குட்டிகணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 Empty Re: கணினி அதிகம் வெப்பமடைகிறதா?

Post by அப்புகுட்டி Sat Mar 27, 2010 2:37 am

ரிபாஸ் wrote:கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 சூப்பர் அப்பு
நன்றி நன்றி


கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 Empty Re: கணினி அதிகம் வெப்பமடைகிறதா?

Post by அப்புகுட்டி Sat Mar 27, 2010 2:37 am

mohan-தாஸ் wrote:கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 சூப்பர் அப்புக்குட்டிகணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196 கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 677196
நன்றி நன்றி


கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கணினி அதிகம் வெப்பமடைகிறதா? - Page 2 Empty Re: கணினி அதிகம் வெப்பமடைகிறதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum