ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

+2
ப்ரியா
அப்புகுட்டி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Empty பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by அப்புகுட்டி Mon Mar 22, 2010 1:36 am

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Dd
இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு தியாகராஜன் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற மலையூர் மம்பட்டியான் திரைப்படம் மீண்டும் அதே பெயரில் பிரசாந்த் நடிக்க மிகவும் பிரமாண்டமான முறையில்

கடந்த ஒரு வருடமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

தியாகராஜன் நடித்த அதே வேடத்தில் பிரஷாந்த் நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிப்பதற்காகவே- பிரத்தியேகமான உடற்பயிற்சிகளையும் உணவு கட்டுப்பாடுகளோடு தன் உடம்பை முறுக்கேற்றி கட்டுமஸ்தான ஆஜானபாகுவான தோற்றத்தில் தன் உருவத்தை மாற்றியுள்ளார் பிரஷாந்த்.

தான் நடித்த படத்தில் தன் மகன் நடிக்க அதை தந்தையே தயாரித்து – இயக்குவது உலக சினிமா சரித்திரத்திலேயே இது முதன் முறையாகும்.

பிரஷாந்துக்கு நேரடியாக மீராஜாஸ்மின் மற்றும் முமைக்கான் நடிக்க இவர்களோடு வைகைப்புயல் வடிவேலு, பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ், விஜயகுமார், ரியாஸ்கான், மனோபாலா, கலைராணி, கல்லூரி ஹேமா, என்னுயிர் தோழன் ரமா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

பல புதுமுகங்களை மம்பட்டியான் படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்கிறார் தியாகராஜன்.

வின்னர் படத்தில் வடிவேலுவும், பிரஷாந்தும் இணைந்து நகைச்சுவையில் கலக்கியதுபோல் மம்பட்டியானில் இவர்கள் இருவரும் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கி எடுத்துள்ளார்கள்.

மம்பட்டியான் படத்திற்காக இதுவரை யாருமே சென்றிராத யாருமே பார்த்திராத பயங்கரமான காடுகளையும், கிடுகிடுக்க வைக்கும் பல மலைகளையும் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு நடத்தி உள்ளார் தியாகராஜன்.

இயற்கை எழில் கொஞ்சும் பல அற்புதமான காட்சிகள் மம்பட்டியான் படத்தில் விசேடமாம் 75க்கு அதிகமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தி உள்ளார்கள்.

சண்டைக்காட்சிகளில் உயிரை பணயம் வைத்து பிரஷாந்த் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். சண்டை காட்சிகள் பார்ப்பவர்களை பரவசமாக்கி விடுமாம்.

சண்டை பயிற்சி ராக்கி ராஜேஷ் சுப்ரீம் சுந்தர் மற்றும் விசேட சண்டைக்காட்சிகளுக்காக ஹொலிவுட் சண்டை நிபுணர் மார்க் ஆண்ட்ரூஸை அழைத்துள்ளார்கள்.

மல்லிகா ஷெராவத் மற்றும் முமைத்கான் பிரஷாந்த்துடன் இணைந்து ஆடும் குத்தாட்டங்கள் மம்பட்டியான் படத்தில் மற்றுமொரு முக்கிய அம்சமாம். நடன பயிற்சி மும்பை மாஸ்டர் தருண்குமார், வைபவி மற்றும் தாரா ஆகியோர் அமைத்துள்ளனர்.

15 கோடி ரூபாய் செலவில் உருவாகும் மம்பட்டியான் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைசி கட்ட வேலைகளில் இருக்கும் மம்பட்டியானை மிக விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

தேனினும் இனிய 6 பாடல்களை இளைய தலைமுறை இசை அமைப்பாளர் தமன் ஷி செய்துள்ளார்.

பாடல்களை கேட்கும் போதே குத்தாட்டம் போட வைக்கிறதாம்.

நீண்ட இடைவெளிக்குப்பின் வரும் மம்பட்டியான் பிரஷாந்துக்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது உறுதி.

இரவு பகலாக கடினமாக உழைத்து மம்பட்டியானை தயாரித்து இயக்கி வருகிறார் தியாகராஜன். மம்பட்டியான் இமாலய வெற்றி பெறும் என்பது நிச்சயம்.


பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Empty Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by ப்ரியா Mon Mar 22, 2010 8:58 am

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 677196 பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 677196 பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 677196
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Empty Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by அப்புகுட்டி Tue Mar 23, 2010 4:40 pm

priyatharshi wrote:பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 677196 பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 677196 பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 677196
ஜாலி ஜாலி


பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Empty Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by ரிபாஸ் Tue Mar 23, 2010 4:46 pm

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பிரசாத்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Empty Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by உதயசுதா Tue Mar 23, 2010 5:20 pm

பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.


பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Uபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Dபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Aபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Yபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Aபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Sபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Uபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Dபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Hபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Empty Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by சிவா Tue Mar 23, 2010 6:11 pm

பிரசாந்த்... !@#$%^&*

ம்ம்ம்ம்...! கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில் இருக்கு, முன்னாள் தமிழ் நடிகர்தானே!!!


பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Empty Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by நிலாசகி Tue Mar 23, 2010 6:15 pm

உதயசுதா wrote:பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.
நம்ம மகளிர் அணிய அவர் படத்த பார்க்க சொல்லி ஊக்கபடுத்தலாம் பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 755837


தீதும் நன்றும் பிறர் தர வாரா பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Empty Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by உதயசுதா Tue Mar 23, 2010 6:17 pm

நிலாசகி wrote:
உதயசுதா wrote:பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.
நம்ம மகளிர் அணிய அவர் படத்த பார்க்க சொல்லி ஊக்கபடுத்தலாம் பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 755837

ஏன் நாங்க நல்லா இருக்கறதுல உனக்கு ஏன் காண்டு சகியே.


பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Uபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Dபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Aபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Yபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Aபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Sபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Uபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Dபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Hபிரசாந் நடிக்கும் மம்பட்டியான் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Empty Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by சிவா Tue Mar 23, 2010 6:18 pm

நிலாசகி wrote:
உதயசுதா wrote:பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.
நம்ம மகளிர் அணிய அவர் படத்த பார்க்க சொல்லி ஊக்கபடுத்தலாம் பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 755837

படம் பார்த்துவிட்டு வந்த பிறகு யார் மகளிர் அணியிடம் அடிவாங்குவது! பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 230655


பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Empty Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by நிலாசகி Tue Mar 23, 2010 6:22 pm

உதயசுதா wrote:
நிலாசகி wrote:
உதயசுதா wrote:பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.
நம்ம மகளிர் அணிய அவர் படத்த பார்க்க சொல்லி ஊக்கபடுத்தலாம் பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 755837

ஏன் நாங்க நல்லா இருக்கறதுல உனக்கு ஏன் காண்டு சகியே.
இல்லை நீங்கதான தியாகராஜன் பாவம் என்று சொன்னீர்கள்... நம்ம எப்படியாவது
அந்த படத்த ஓட வச்சிடணும் ........ எப்பேற்பட்டாவது ஈகரைக்கு படத்த கொண்டு வந்துடனும் பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 182891


தீதும் நன்றும் பிறர் தர வாரா பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான் Empty Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum