புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்பையில் வீசப்படும் மருந்து- மாத்திரைகளை புதிய பேக்கிங்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
குப்பையில் வீசப்படும்
மருந்து- மாத்திரைகளை புதிய பேக்கிங் செய்து தமிழகமெங்கும் விற்கும்
கும்பல்!
சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பை மேட்டில் வடசென்னை
பகுதியில் சேரும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைக் கிடங்குக்கு லாரி
மற்றும் வேன்களில் கொண்டு வரப்படும் காலாவதியான மருந்து மாத்திரைகளை ஒரு கும்பல்
விலைக்கு வாங்கி அதனை மீண்டும் புதிதாக்கி விற்பனை செய்வதாக பெரம்பூர் மருந்து
கட்டுப்பாடு இயக்குனர் இளங்கோவுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவர் கொடுங்கையூர்
போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த போலீஸ்
கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். வடசென்ன இணை கமிஷனர் சேஷசாயி, புளியந்தோப்பு
துணை கமிஷனர் பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் கொடுங்கையூர் போலீசார் விசாரணையை
முடுக்கி விட்டனர்.
குப்பை மேட்டுக்கு கொண்டு வரப்படும் காலாவதியான
மருந்துகள் யார் மூலமாக வாங்கப்படுகிறது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில்
போலீசார் முதலில் இறங்கினர்.
அப்போது கொடுங்கையூர் முத்தமிழ்நகரை சேர்ந்த
ரவி, அவரது மனைவி சுனிதா ராணி ஆகியோர்தான் காலாவதியான மருந்துகளை விலைக்கு
வாங்கியது தெரியவந்தது. இவர்களில் சுனிதாராணியை பிடித்து போலீசார் விசாரணை
நடத்தினர்.
அப்போது அவர் காலாவதியான மருந்து மாத்திரைகளை நாங்கள் விலைக்கு
வாங்கி, கோயம்பேட்டில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து
கடைகளில் கொடுத்து விடுவோம். அங்கு வைத்து தான் காலாவதியான மருந்து மாத்திரைகள்,
புதிய மாத்திரைகளாக உருவாக்கப்படுகின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை
தெரிவித்தார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் கோயம்பேட்டில் உள்ள மருந்து
குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி
வைக்கப்பட்டிருந்த காலாவதியான மருந்துகள் பெட்டி-பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் மதிப்பு ரூ.4 லட்சம்.
இதுதொடர்பாக சுனிதா ராணி (வயது 29), கிருபாகரன்
(30), ராமகிருஷ்ணன் (35), விஜயகுமார் (34), கோவிந்தன் (29), ஜெகதம்மா (30),
தர்மராஜன் (50) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுனிதாராணி தவிர மற்ற
அனைவரும் மருந்து குடோனில் பணி புரிந்தவர்கள்.
மீனா ஹெல்த்கேர் மருந்து
குடோனின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் தலை மறைவாக உள்ளார்.
காலாவதியான
மருந்து களை விற்ற வழக்கில், மேலும் 5 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களை
பிடிப்பதற்கு போலீசார் வலைவிரித்துள்ளனர்.
கோயம்பேட்டில் இருந்து அனுப்பி
வைக்கப்பட்ட இந்த காலாவதியான மருந்துகள் சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும்
உள்ள மருந்து கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
காலாவதியான மருந்துகளை விற்று மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் கூண்டோடு
கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|