ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன்

3 posters

Go down

போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன் Empty போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன்

Post by இளமாறன் Mon Mar 22, 2010 12:16 am

போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன்

பிரிட்டனின்
வெறியுறவுத் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள மனித உரிமைகளுக்கான
ஆண்டறிக்கையில், போர்க் குற்றங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும்
நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.



போர்க் குற்றங்கள், கருத்துச்
சுதந்திர மறுப்பு மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கான மறுப்பு போன்ற மனித
உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக இவ்வறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



பிரிட்டன் வெளியுறவுத் துறை
அமைச்சர் டேவிட் மிலிபான்டினால் இம்மாதம் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில்,
போர்க் குற்றங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியிலில்
இவ்வருடம் இலங்கை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாட்டின் அடிப்படை மனித உரிமைகளை
மேம்படுத்துவதற்கு இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும்
இவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



அத்துடன், விடுதலைப் புலிகளின்
செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும்
இலங்கையின் அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு
ஆதரவானவர்கள் ஆயுதங்களுடன் நடமாடி வருவது குறித்தும் இவ்வறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



அதேபோன்று, மக்கள் விடுதலைக் கழகம்
மற்றும் சில ஆயுதக் குழுக்கள், போரின் போது இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து
வைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஆயுதங்களுடன் நடமாடி வருவதாக தகவல்கள்
தெரிவிப்பதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியும் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், தமக்கு எதிரான கொள்கை உடையவர்களை
அக்கட்சி அச்சுறுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது என இவ்வறிக்கை
சுட்டிக்காட்டியுள்ளது.



2009 ஆம் ஆண்டின் இறுதிப்
பகுதியில், இந்த ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கபட்ட போதிலும், அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என
இவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன் Empty Re: போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன்

Post by கலைவேந்தன் Mon Mar 22, 2010 12:17 am

பகிர்வுக்கு நன்றி இளா...! போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன் Empty Re: போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன்

Post by அப்புகுட்டி Mon Mar 22, 2010 12:45 am

நன்றி நன்றி


போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன் Empty Re: போர்க் குற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை: பிரிட்டன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum