புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
1 Post - 4%
viyasan
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_lcapபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_voting_barபிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 22, 2010 12:08 am

பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார
வெற்றி

புவனேஸ்வர்: ஒலியை விட அதிக வேகமாகச் செல்லக் கூடிய
பிரமோஸ் நாசகர ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 290 கி.மீ.,
தூரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணை, செங்குத்தான நிலையில் செலுத்தி
பரிசோதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான
ஐ.என்.எஸ்., ரன்வீர் போர்க் கப்பலில் இருந்து காலை 11.30 மணி அளவில் இந்த ஏவுகணை
செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான கடலில்
நிறுத்தப்பட்டிருந்த, உபயோகத்தில் இல்லாத கப்பலை ஏவுகணை தாக்கியது. இதன் மூலம்
சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக, பிரமோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை
நிர்வாக அதிகாரி சிவதாணுப் பிள்ளை கூறினார்.

இந்தியா - ரஷ்யா கூட்டுத்
தயாரிப்பில் உருவாக்கப்பட்டு, பரிசோதிக்கப்படும் 22வது பிரமோஸ் ஏவுகணை சோதனை இது.
ஒலியை விட அதிக வேகமாக செல்லக் கூடிய இந்த ஏவுகணையை புதிதாக பயன்படுத்தப்படும்
போர்க் கப்பல் தல்வார் தேவைக்கு ஏற்ப செங்குத்தாக சென்று தாக்கும் சோதனையை திறம்பட
செலுத்துவதில் தேர்ச்சி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா
பெற்றுள்ளது.பிரமோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக, விஞ்ஞானிகளுக்கு
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 22, 2010 12:26 am

போர்க் கப்பல் தல்வார் தேவைக்கு ஏற்ப செங்குத்தாக சென்று தாக்கும் சோதனையை திறம்பட
செலுத்துவதில் தேர்ச்சி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா
பெற்றுள்ளது.பிரமோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக, விஞ்ஞானிகளுக்கு
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் வாழ்த்து
தெரிவித்துள்ளனர். பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 677196 பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 677196 பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 677196 பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 677196 பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 678642 பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 678642 பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 22, 2010 12:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Mar 22, 2010 1:51 am

பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 677196 பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 677196 பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 677196 பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக