ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

Top posting users this week
ayyasamy ram
இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Poll_c10இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Poll_m10இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Poll_c10 
heezulia
இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Poll_c10இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Poll_m10இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

+2
நிலாசகி
gayathiri
6 posters

Go down

இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Empty இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by gayathiri Sun Mar 21, 2010 9:24 pm

த‌ற்போது
படி‌‌க்கு‌ம் மாணவ‌ர்க‌ள் முத‌ல், வயதான தா‌த்தா பா‌ட்டிக‌ள் வரை அனைவரது
கை‌யி‌லு‌ம் இரு‌ப்பது செ‌ல்போ‌ன்தா‌ன். ம‌க்க‌ள் எ‌ண்‌ணி‌க்கையை ‌விட
செ‌ல்போ‌ன்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திகமாக‌ இரு‌க்கு‌ம் போல. ஏனெ‌னி‌ல்
ஒருவரே பல ச‌ல்போ‌ன்களை வை‌த்‌திரு‌ப்பதுதா‌ன் காரண‌ம்.


இ‌ந்த செ‌ல்போ‌ன்க‌ள் பல
வகைக‌ளி‌ல் பயனு‌ள்ளதாக இரு‌ந்தாலு‌ம், ‌சில வகைக‌ளி‌ல் இடையூறாகவு‌ம்
உ‌ள்ளன.


அ‌திலு‌ம் கு‌றி‌ப்பாக
பெ‌ண்களு‌க்கு செ‌ல்போ‌ன் மூலமாக பல வகைக‌ளி‌ல் ‌பிர‌ச்‌சினை
ஏ‌ற்படு‌கிறது.


சில
பெ‌ண்க‌ளி‌ன் எ‌ண்‌களு‌க்கு மு‌ன்‌பி‌ன் தெ‌ரியாத நப‌ரி‌ன்
செ‌ல்பே‌சி‌யி‌ல் இரு‌ந்து எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். வருவது, ‌சில‌ர்
தொலைபே‌சி‌யி‌ல் அழை‌த்து தேவை‌யி‌ல்லாத வா‌ர்‌த்தைகளை‌ப் பேசுவது என
ப‌ல்வேறு ‌சி‌க்க‌ல்க‌ள் நே‌ரிடு‌கி‌ன்றன.


கேமரா உ‌‌ள்ள செ‌ல்பே‌சிகளை
வை‌த்து‌க் கொ‌ண்டு, ‌சில‌ர் பெ‌ண்க‌ளை புகை‌ப்பட‌ம் எடு‌த்து வை‌த்து‌க்
கொ‌ண்டு ‌மிர‌ட்டுவது போ‌ன்றவையு‌ம் அர‌ங்கேறு‌கி‌ன்றன.


இதுபோல வரு‌ம் அழை‌ப்புகளை
பெ‌ண்க‌ள் ஒரேயடியா‌ய் புற‌க்க‌ணி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதுதா‌ன்
மு‌க்‌கியமான ‌விஷயமாகு‌ம்.


சில‌ர் இதுபோ‌ன்ற
தெ‌ரியாத நப‌‌ர்க‌ளி‌ன்
அழை‌ப்பை‌க் கூட ந‌ல்ல முறை‌யி‌ல் பேச‌
வை‌ப்பா‌ர்க‌ள். இதனா‌ல்
அவ‌ர்க‌ளு‌க்கு‌ள் ஏ‌ற்படு‌ம் உறவு காதலாகவோ,
ந‌ட்பாகவோ மா‌றி,
வா‌ழ்‌க்கையே‌க் கே‌ள்‌வி‌க்கு‌றியாகு‌ம் ‌நிலை‌க்கு‌க்
கூட போ‌ய்
இரு‌க்‌கிறது.


இதுபோ‌ன்ற மு‌ன்‌பி‌ன்
தெ‌ரியாதவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து வரு‌ம்
அழை‌ப்புகளை‌ப் ப‌ற்‌றி
‌நீ‌ங்க‌ள் ஒரு ப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம்.


அதாவது, எ‌தி‌ர்முனை‌யி‌ல்
பேசுபவ‌ர் ‌திருமண‌ம்
ஆனவரா? அ‌ல்லது ஆகாதவரா எ‌ன்பதை உ‌ங்களா‌ல் உறு‌தி
செ‌ய்ய முடியாது.
அவ‌ர் கூறு‌ம் தகவ‌ல் பொ‌ய்யாகவு‌ம் இரு‌க்கலா‌ம்
அ‌ல்லவா?


உ‌ங்களை செ‌ல்பே‌சி‌யி‌ல்
அழை‌த்து‌ப் பேசு‌ம் நப‌ர்,
ந‌ல்ல குணவானாக, ந‌ல்ல நட‌த்தையு‌ள்ளவராக
உ‌ங்க‌ளிட‌ம் அ‌றிமுக‌ம்
செ‌ய்து கொ‌ள்ள இயலு‌ம். ஆனா‌ல் அதுபோலவே அவர
உ‌ண்மை‌யி‌ல்
இரு‌ப்பா‌ர் எ‌ன்பத‌ற்கு சா‌ன்று உ‌ள்ளதா?


நீ‌ங்க‌ள் ஒரு ந‌ல்ல
குடு‌ம்ப‌த்‌தி‌ல் ‌பிற‌ந்து,
ந‌ல்ல பொறு‌ப்‌பி‌ல் இரு‌ப்‌பீ‌ர்கள‌்.
ஆனால் உ‌ங்க‌ளிட‌ம்
பேசுபவரு‌ம் அதுபோ‌ன்ற ‌பி‌ன்ன‌ணியை‌க் கொ‌ண்டவராக
இரு‌ப்பாரா?
அ‌ப்படி இரு‌ந்தால் இதுபோ‌ன்ற அழை‌ப்புகளை அவ‌ர் செ‌ய்ய
வா‌ய்‌ப்பு‌ள்ளதா?


சில
நேர‌ங்க‌ளி‌ல் ந‌ம‌க்கு ந‌ன்கு அ‌றிமுகமானவ‌ர்
மூலமாக ந‌ம்மை‌ப் ப‌ற்‌றி
அ‌றி‌ந்து கொ‌ண்டு, ஏதோ ஒரு வ‌ழி‌யி‌ல்
ந‌மது செ‌ல்பே‌சி எ‌ண்‌ணை
வா‌ங்‌கி நம‌க்கு அவ‌ர் அழை‌ப்பு
‌விடு‌க்கலா‌ம். ஆனா‌ல் தனது முக‌த்தை‌க்
கா‌ட்ட‌த் து‌ணியாத ஒரு
நப‌ரி‌ன் ந‌ட்பு உ‌ங்களு‌க்கு அ‌வ‌‌சியமா?


உ‌ங்களை‌ச் சு‌ற்‌றி
எ‌த்தனையோ உறவுகளு‌ம், கை‌த்
தொடு‌ம் தூர‌த்‌தி‌ல் எ‌த்தனையோ
ந‌ட்புகளு‌ம் வல‌ம் வரு‌ம் போது
இதுபோ‌ன்ற மு‌ன்‌பி‌ன் தெ‌ரியாத ஒருவரது
ந‌ட்பு உ‌ங்களு‌க்கு எ‌ந்த
‌வித‌த்‌தி‌ல் அவ‌‌சியமா‌கிறது?


ரா‌ங்
கா‌ல் போ‌ட்டு பே‌சி
ஒருவருட‌ன் ந‌ட்பு கொ‌ள்ள ‌விரு‌ம்பு‌ம்
ஒருவரது நட‌த்தை எ‌ந்த
‌வித‌த்‌தி‌ல் ந‌ல்ல‌விதமாக இரு‌க்கு‌ம்?


ந‌ம்முட‌ன் ஒ‌ன்றாக‌‌ப்
படி‌த்து/வேலை பா‌ர்‌த்து
ஒ‌ன்றாக இரு‌‌க்கு‌ம் ந‌ண்ப‌ர்களையே ‌சில
நேர‌ங்க‌ளி‌ல் ச‌ரியாக
பு‌ரி‌ந்து கொ‌ள்ளாம‌ல் போகு‌ம் போது, இவ‌ர்களை
எ‌ப்படி உ‌ங்களா‌ல்
பு‌ரி‌ந்து கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று
ந‌ம்பு‌கி‌றீ‌ர்க‌ள்?


ரா‌ங் கா‌லி‌ல் வரு‌ம் அழை‌ப்புகளுடன‌ ந‌ட்பு
கொ‌ண்டாடுவத‌ற்கு
மு‌ன்பு இ‌ந்த கே‌ள்‌விகளு‌க்கு ப‌தி‌ல்
சொ‌ல்லு‌ங்க‌ள். இ‌தி‌ல் ஒரு
கே‌ள்‌வி‌க்காவது உ‌ங்க‌ளிட‌ம்
நே‌ர்மறையான ப‌தி‌ல் வ‌ருமா? ‌நி‌ச்சய‌ம்
வராது.


மு‌‌க்‌கியமாக பெ‌ண்க‌ள்
த‌ங்களு‌க்கு வரு‌ம்
இதுபோ‌ன்ற அழை‌ப்புகளு‌க்கு க‌ண்டி‌ப்பான ப‌திலை‌த்
தர வே‌ண்டு‌ம்.
இ‌ந்த நடவடி‌க்கை மேலு‌ம் தொட‌ர்‌ந்தா‌ல்
காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல்
புகா‌ர் அ‌ளி‌ப்பது ந‌ல்லது. வா‌ழ்‌க்கையை
எ‌ளிதா‌க்‌கி‌க்
கொ‌ள்ள‌த்தா‌ன் செ‌ல்பே‌சியே‌த் த‌விர, அதனை
படுகு‌ழி‌யி‌ல்
த‌ள்‌ளி‌க் கொ‌ள்ள பய‌ன்படு‌த்‌தி‌விட‌க் கூடாது.
நா‌ம்தா‌ன்
எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.............
gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Empty Re: இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by நிலாசகி Sun Mar 21, 2010 9:26 pm

ஏற்கனவே ஈகரையில் உள்ளது காயத்திரி..இருப்பினும் இந்த நல்ல விஷயத்தை
பதிந்ததற்கு நன்றி


தீதும் நன்றும் பிறர் தர வாரா இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Empty Re: இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by றிமாஸ் Sun Mar 21, 2010 9:32 pm

இவ்வாறான விடையங்களை தந்தற்கு நன்றி
இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! 677196 இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! 677196 இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! 677196


இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Empty Re: இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by ஹனி Sun Mar 21, 2010 9:42 pm

பயனுள்ள தகவல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Empty Re: இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 9:42 pm

இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Icon_smile



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Empty Re: இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by Aathira Sun Mar 21, 2010 10:06 pm

ஹனி wrote:பயனுள்ள தகவல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Aஇள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Aஇள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Tஇள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Hஇள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Iஇள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Rஇள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Aஇள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Empty Re: இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by gayathiri Sun Mar 21, 2010 10:13 pm

இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! 154550 இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! 154550 இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! 154550
gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! Empty Re: இள‌ம் பெ‌ண்களு‌க்கு ஓ‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை
»  பெ‌ண்களு‌க்கு பெ‌ரிது‌ம் உதவு‌ம் க‌ட்டு‌க்கொடி
» நீ‌ரழிவு‌ வராம‌ல் தடு‌க்கு‌ம் வா‌ழ்‌க்கை முறை
» தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!
» கடைகளை அடை‌க்கு‌ம் வெ‌ங்காய ‌வியாபா‌ரிக‌ள் ‌‌‌மீது எ‌‌ஸ்மா பாயு‌ம்: ‌ஷிலா ‌‌தீ‌ட்‌‌சி‌த் எ‌ச்ச‌ரி‌க்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum