புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
102 Posts - 74%
heezulia
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
267 Posts - 76%
heezulia
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
8 Posts - 2%
prajai
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
3 Posts - 1%
Barushree
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_m10அனாபிலக்சிஸ் அலர்ஜி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனாபிலக்சிஸ் அலர்ஜி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 4:13 am

அலர்ஜி வகைகளில் அனா- பிலக்சிஸ் (anaphylaxis) என்பது மிகவும் தீவிரமான ஒன்றாகும். வேர்க்கடலை, முட்டை, வாழைப்பழம், கிளிஞ்சல்கள் போன்றவற்றை சாப்பிட்ட பிறகு வரலாம். அல்லது தேனீக்கள் கடித்த பிறகு வரலாம். சில குழந்தைகளுக்கு நோய் தடுப்பு ஊசிகள் போட்டுக் கொள்ளும் போது கூட இந்த அலர்ஜி ஏற்படலாம்.

ஆனால் மெடிக்கல் ரிக்கார்டுகளை அலசி ஆராய்ந்தால் 7.5 மில்லியன் நோய் எதிர்ப்பு மருந்து பயன்படுத்தும் குழந்தைகளில் வெறும் 5 கேஸ்களுக்கு மட்டுமே இந்த அலர்ஜி வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதனால் எந்தவொரு குழந்தைக்கும் உயிருக்கு ஆபத்து கிடையாது. ஆனாலும் மருத்துவர்கள் இந்தவகை அலர்ஜி வந்தால் அதை சமாளிப்பதற்கு தயாராக இருப்பது அவசியம் ஆகும்.

பொதுவான மக்கள் தொகையைப் பொறுத்த வரை இந்த அலர்ஜி, 1 மில்லியன் பேர்களில் 300 பேருக்கு மட்டும் வரக்கூடும்.

இந்த அலர்ஜி வந்தால் கவனக்குறைவு ஏற்படும், முகத்தில் தேன்கூடு போன்ற தோல் அலர்ஜி, நாக்கில் வீக்கம், உணவுகளை முழுங்க முடியாமல் கஷ்டப்படுதல், தொண்டையில் உள்ள திசுக்களில் திடீரென வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக