Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
+9
Manik
சபீர்
சாந்தன்
கலைவேந்தன்
ஹாசிம்
சம்சுதீன்
நிலாசகி
உதயசுதா
செந்தில்
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
First topic message reminder :
காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
உறவுகளை விட்டு உல்லாசம் செல்லும்
காதலர்களே ஒரு நிமிஷம் சிந்தியுங்கள்
பாராட்டு சீராட்டி வளர்த்த தாயின் மடிக்கு
ஈடாகுமா உங்கள் காதல்.
எப்போதும் திட்டிகொண்டே இருந்தாலும்
உன் எதிர்காலத்தை மட்டுமே யோசிக்கும் அப்பா
செல்லமாய் கோபம் கொள்ளும் அக்கா
தொட்டதுக்கெல்லாம் சண்டையிடும் தங்கை
எது செய்தாலும் என் பேரன் போல் வருமா
என பெருமை கொள்ளும் தாத்தா பாட்டி
இத்தனை உறவுகளையும் தொலைத்து
விட்டு எங்கே போகிறாய்!
வழி தெரியாத காட்டிற்குள் கண்ணை
கட்டிக்கொண்டு போகப் போகிறாயா
இத்தனை உறவுகளை இழந்து நீ
பெறும் காதலில் எதை
சாதித்து விட போகிறாய்
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
உறவுகளை விட்டு உல்லாசம் செல்லும்
காதலர்களே ஒரு நிமிஷம் சிந்தியுங்கள்
பாராட்டு சீராட்டி வளர்த்த தாயின் மடிக்கு
ஈடாகுமா உங்கள் காதல்.
எப்போதும் திட்டிகொண்டே இருந்தாலும்
உன் எதிர்காலத்தை மட்டுமே யோசிக்கும் அப்பா
செல்லமாய் கோபம் கொள்ளும் அக்கா
தொட்டதுக்கெல்லாம் சண்டையிடும் தங்கை
எது செய்தாலும் என் பேரன் போல் வருமா
என பெருமை கொள்ளும் தாத்தா பாட்டி
இத்தனை உறவுகளையும் தொலைத்து
விட்டு எங்கே போகிறாய்!
வழி தெரியாத காட்டிற்குள் கண்ணை
கட்டிக்கொண்டு போகப் போகிறாயா
இத்தனை உறவுகளை இழந்து நீ
பெறும் காதலில் எதை
சாதித்து விட போகிறாய்
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
செந்தி என்னப்பா இது அருமையா கவிதை எழுதிருக்கீங்களே எப்படி இப்படிலாம் ரொம்ப அழகா யோசிக்கிறீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
Manik wrote:செந்தி என்னப்பா இது அருமையா கவிதை எழுதிருக்கீங்களே எப்படி இப்படிலாம் ரொம்ப அழகா யோசிக்கிறீங்க
செந்திக்கு முத்தி போச்சு
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
சரண்யா அண்ணி மேல இருக்குற காதலா அண்ணா
இப்ப அப்படித்தான் இருப்பாங்க கல்யாணம் முடிஞ்சதுக்கப்பறம்ல இருக்கு
இப்ப அப்படித்தான் இருப்பாங்க கல்யாணம் முடிஞ்சதுக்கப்பறம்ல இருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
உண்மை கவிதை. நன்று
jayakumari- தளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
Re: காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
நிர்பமா wrote:Manik wrote:செந்தி என்னப்பா இது அருமையா கவிதை எழுதிருக்கீங்களே எப்படி இப்படிலாம் ரொம்ப அழகா யோசிக்கிறீங்க
செந்திக்கு முத்தி போச்சு
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
Manik wrote:சரண்யா அண்ணி மேல இருக்குற காதலா அண்ணா
இப்ப அப்படித்தான் இருப்பாங்க கல்யாணம் முடிஞ்சதுக்கப்பறம்ல இருக்கு
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
jayakumari wrote:உண்மை கவிதை. நன்று
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
அருமை இளவலே !உண்மையின் வெளிப்பாடு !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
றிஸ்மா wrote:
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» காதலர்களே நில்லுங்கள்.!
» காதலர்களே எச்சரிக்கை
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
» இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்
» 'மாறுபட்டு சிந்தியுங்கள்'
» காதலர்களே எச்சரிக்கை
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
» இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்
» 'மாறுபட்டு சிந்தியுங்கள்'
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|