ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமாதானம்

+14
jayakumari
சாந்தன்
Manik
Tamilzhan
கலைவேந்தன்
prabumurugan
செந்தில்
சம்சுதீன்
அப்புகுட்டி
mohan-தாஸ்
நிலாசகி
முபிஸ்
jahubar
ஹாசிம்
18 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

சமாதானம் - Page 4 Empty சமாதானம்

Post by ஹாசிம் Sun Mar 21, 2010 1:53 pm

First topic message reminder :

ஆதவன் உதித்து மறைந்தாலும்
தரணி எங்கும் காரிருள்
மாந்தர் மனங்களெல்லாம்
மாறா கும்மிருள்
பிறர் நலமற்ற தன்னலத்திற்காய்
பார் முழுதும் போர்பலம்
நிலையற்ற உலகுக்காய்
எத்தனை போராட்டம்
நிச்சயமற்ற உலகில்
நிலைத்தவர் யாருமில்லை
ஆதிமுதல் இன்றுவரை
சமாதானம் ஒன்றுக்காய்
ஏங்கும் மனங்கள்தான் எத்தனை?
அத்தனையும்.....
ஏக்கங்களுடன் மறைந்தாலும்
மலரா மொட்டாய் மிளிர்வது
சமாதானம் ஒன்றுதான்

சமாதானம் - Page 4 Iz5h5d
நேசங்களுடன் ஹாசிம்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


சமாதானம் - Page 4 Empty Re: சமாதானம்

Post by Manik Sun Mar 21, 2010 7:17 pm

haseem_mhm wrote:
Manik wrote:
haseem_mhm wrote:
Manik wrote:மீனு எழுதிய கவிதையை இன்று ஹாசிம் பதிந்திருக்கிறார் அதான் அவரிடம் கேட்கிறோம்
மணிக் அவர்களே
மற்றவருடைய கவிதையை இடுவதன் தலைப்பு ரசித்த கவிதை செந்தக்கவிதையின் கீழ் சொந்த ஆக்கம் மட்டுமே இடவேண்டும் இது கூட தெரியாமலா ஈகரையின் அங்கமாக இருக்கிறோம் மீனு இட்ட கவிதையில் சின்னப்பாலமுனை ஹாசிம்
டோஹா-கட்டார்
என்று உண்டு நீங்கள் பார்கவில்லையா
எனது அறிமுகத்தில் அம்பாரை மாவட்டம் சின்னப்பாலமுனையை பிறப்பிடமாக கொண்டவன் என்த்தான இட்டிருக்கிறேன் திரும்பப்பிரட்டிப்பாருங்கள்
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
எனது கவிதைகள் முதலில் பிரசுரமானது லங்காஸ்ரீ கவிதைப்பகுகியில்தான் எனது ஆக்கங்களை ஈகரையில் பகிர்ந்து கொண்டது தப்பா?
என்னை பரிட்சிக்க நினைக்கிறீர்களா? நான் தயார்
சமாதானம் - Page 4 Iz5h5d
நேசமுடன் ஹாசிம் (சின்னப்பாலமுனை -டோஹா கட்டார்)

என்ன நண்பரே இப்படி கேட்டுட்டீங்க தவறான எண்ணத்தில் புரிந்து கொள்ள வேண்டாம்.......

கண்டிப்பாக இல்லை நன்பா சந்தேகமும் அதன் தீர்வுகளும் எம்மை மீண்டும் மீண்டும் நெருங்கச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை
நீங்கள் தவறாக நினைக்கவேண்டாம் நன்றி நன்பா....


சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சமாதானம் - Page 4 Empty Re: சமாதானம்

Post by ஹாசிம் Sun Mar 21, 2010 7:22 pm

கலை wrote:
haseem_mhm wrote:
Manik wrote:மீனு எழுதிய கவிதையை இன்று ஹாசிம் பதிந்திருக்கிறார் அதான் அவரிடம் கேட்கிறோம்
மணிக் அவர்களே
மற்றவருடைய கவிதையை இடுவதன் தலைப்பு ரசித்த கவிதை செந்தக்கவிதையின் கீழ் சொந்த ஆக்கம் மட்டுமே இடவேண்டும் இது கூட தெரியாமலா ஈகரையின் அங்கமாக இருக்கிறோம் மீனு இட்ட கவிதையில் சின்னப்பாலமுனை ஹாசிம்
டோஹா-கட்டார்
என்று உண்டு நீங்கள் பார்கவில்லையா
எனது அறிமுகத்தில் அம்பாரை மாவட்டம் சின்னப்பாலமுனையை பிறப்பிடமாக கொண்டவன் என்த்தான இட்டிருக்கிறேன் திரும்பப்பிரட்டிப்பாருங்கள்
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
எனது கவிதைகள் முதலில் பிரசுரமானது லங்காஸ்ரீ கவிதைப்பகுகியில்தான் எனது ஆக்கங்களை ஈகரையில் பகிர்ந்து கொண்டது தப்பா?
என்னை பரிட்சிக்க நினைக்கிறீர்களா? நான் தயார்
சமாதானம் - Page 4 Iz5h5d
நேசமுடன் ஹாசிம் (சின்னப்பாலமுனை -டோஹா கட்டார்)

அன்பு நண்பரே... சிறிய குழப்பம் ஏற்பட்டது ... அவ்வ்ளவுதான்... உங்களை பரீட்சிக்கும் நோக்கம் இல்லை... நடந்த குளறுபடிக்கு மன்ப்பூர்வமான வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

இதனால் உங்கள் மனம் சிறிதேனும் புண்பட்டிருந்தால் பெரிதுபடுத்த வேண்டாம்.. தொடர்ந்து பதியுங்கள்...

நன்றி வணக்கம்.

நன்றி நன்பரே உங்கள் பாச வரிகள்தான் மேலும் மேலும் ஊக்கமளிக்கின்றன கண்டிப்பாக தொடரும் நானும் வருந்துகிறேன்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சமாதானம் - Page 4 Empty Re: சமாதானம்

Post by ஹனி Sun Mar 21, 2010 7:30 pm

mohan-தாஸ் wrote:நண்பன் ஹாசிம் எழுதும் ஒவ்வொரு கவிதைகளும் அருமையான ஆழ்ந்த அர்ந்தங்கள் நிறைந்திருக்கின்றது வாழ்த்துக்கள் ஹாசிம் இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதீர் பார்க்கிறோம் சமாதானம் - Page 4 154550
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சமாதானம் - Page 4 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சமாதானம் - Page 4 Empty Re: சமாதானம்

Post by ஹாசிம் Sun Mar 21, 2010 7:33 pm

mohan-தாஸ் wrote:நானும் அனைவரினது ஆக்கங்களையும் படித்தேன் ஹாசிம் என்பவருடைய கவிதைகளை நான் நிறைய பத்திரிகையில் பார்த்திருக்கிறேன் லங்கா சிரி இணையங்களிலும் படித்திருக்கிறேன் மிகவும் ரசித்திருக்கிறேன் ஆனால் நண்பன் ஹாசிம் நம் ஈகரையில் தொடர்பாகி உள்ளார் என்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

Mr.ஹாசிம் நீங்கள் கட்டாயம் நம் ஈகரைக்கு தேவை நண்பா உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதீர் பார்க்கிறோம் நன்றி

நன்பன் தாஸ் அவர்களே உங்களின் வரிகள் அடிமனதைத்தொட்டிருக்கிறது மிக்க நன்றி சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சமாதானம் - Page 4 Empty Re: சமாதானம்

Post by ஹாசிம் Sun Mar 21, 2010 7:35 pm

ஹனி wrote:
mohan-தாஸ் wrote:நண்பன் ஹாசிம் எழுதும் ஒவ்வொரு கவிதைகளும் அருமையான ஆழ்ந்த அர்ந்தங்கள் நிறைந்திருக்கின்றது வாழ்த்துக்கள் ஹாசிம் இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதீர் பார்க்கிறோம் சமாதானம் - Page 4 154550
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சமாதானம் - Page 4 Empty Re: சமாதானம்

Post by mohan-தாஸ் Sun Mar 21, 2010 7:36 pm

haseem_mhm wrote:
mohan-தாஸ் wrote:நானும் அனைவரினது ஆக்கங்களையும் படித்தேன் ஹாசிம் என்பவருடைய கவிதைகளை நான் நிறைய பத்திரிகையில் பார்த்திருக்கிறேன் லங்கா சிரி இணையங்களிலும் படித்திருக்கிறேன் மிகவும் ரசித்திருக்கிறேன் ஆனால் நண்பன் ஹாசிம் நம் ஈகரையில் தொடர்பாகி உள்ளார் என்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

Mr.ஹாசிம் நீங்கள் கட்டாயம் நம் ஈகரைக்கு தேவை நண்பா உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதீர் பார்க்கிறோம் நன்றி

நன்பன் தாஸ் அவர்களே உங்களின் வரிகள் அடிமனதைத்தொட்டிருக்கிறது மிக்க நன்றி சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642
சமாதானம் - Page 4 359383 சமாதானம் - Page 4 942


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சமாதானம் - Page 4 Empty Re: சமாதானம்

Post by Aathira Sun Mar 21, 2010 10:38 pm

haseem_mhm wrote:
ஹனி wrote:
mohan-தாஸ் wrote:நண்பன் ஹாசிம் எழுதும் ஒவ்வொரு கவிதைகளும் அருமையான ஆழ்ந்த அர்ந்தங்கள் நிறைந்திருக்கின்றது வாழ்த்துக்கள் ஹாசிம் இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதீர் பார்க்கிறோம் சமாதானம் - Page 4 154550
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 678642 சமாதானம் - Page 4 154550

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சமாதானம் - Page 4 Aசமாதானம் - Page 4 Aசமாதானம் - Page 4 Tசமாதானம் - Page 4 Hசமாதானம் - Page 4 Iசமாதானம் - Page 4 Rசமாதானம் - Page 4 Aசமாதானம் - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சமாதானம் - Page 4 Empty Re: சமாதானம்

Post by kalaimoon70 Sun Mar 21, 2010 11:30 pm

சமாதானம் - Page 4 677196 சமாதானம் - Page 4 677196 சமாதானம் - Page 4 677196 சமாதானம் - Page 4 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சமாதானம் - Page 4 Empty Re: சமாதானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum