ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமாதானம்

+14
jayakumari
சாந்தன்
Manik
Tamilzhan
கலைவேந்தன்
prabumurugan
செந்தில்
சம்சுதீன்
அப்புகுட்டி
mohan-தாஸ்
நிலாசகி
முபிஸ்
jahubar
ஹாசிம்
18 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சமாதானம் - Page 2 Empty சமாதானம்

Post by ஹாசிம் Sun Mar 21, 2010 1:53 pm

First topic message reminder :

ஆதவன் உதித்து மறைந்தாலும்
தரணி எங்கும் காரிருள்
மாந்தர் மனங்களெல்லாம்
மாறா கும்மிருள்
பிறர் நலமற்ற தன்னலத்திற்காய்
பார் முழுதும் போர்பலம்
நிலையற்ற உலகுக்காய்
எத்தனை போராட்டம்
நிச்சயமற்ற உலகில்
நிலைத்தவர் யாருமில்லை
ஆதிமுதல் இன்றுவரை
சமாதானம் ஒன்றுக்காய்
ஏங்கும் மனங்கள்தான் எத்தனை?
அத்தனையும்.....
ஏக்கங்களுடன் மறைந்தாலும்
மலரா மொட்டாய் மிளிர்வது
சமாதானம் ஒன்றுதான்

சமாதானம் - Page 2 Iz5h5d
நேசங்களுடன் ஹாசிம்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


சமாதானம் - Page 2 Empty Re: சமாதானம்

Post by ஹாசிம் Sun Mar 21, 2010 4:43 pm

Appukutty wrote:நண்பன் ஹாசிம் எழுதும் ஒவ்வொரு கவிதைகளும் அருமையான ஆழ்ந்த அர்ந்தங்கள் நிறைந்திருக்கின்றது வாழ்த்துக்கள் ஹாசிம் இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதிர் பார்க்கிறோம் சமாதானம் - Page 2 154550 மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம் சோகம்


அருமை நன்பா இதற்கு(சமாதானம் - Page 2 677196 ) நன்றி சமாதானம் - Page 2 678642 இது ( சமாதானம் - Page 2 440806 சோகம்) எதற்கு புரியவில்லையே.......................
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சமாதானம் - Page 2 Empty Re: சமாதானம்

Post by prabumurugan Sun Mar 21, 2010 5:05 pm

சமாதானம் - Page 2 677196 சமாதானம் - Page 2 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

சமாதானம் - Page 2 Empty Re: சமாதானம்

Post by ஹாசிம் Sun Mar 21, 2010 5:24 pm

நன்றி பிரபு
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சமாதானம் - Page 2 Empty Re: சமாதானம்

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 5:38 pm

ஹாசிம்... அவர்களே...

நம் ஈகரையின் குலவிளக்கு மீனு அவர்கள் பதிவிட்ட இந்த கவிதையை பாருங்கள்.

http://www.eegarai.net/-f2/-t7012.htm?highlight=%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%be+%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

அந்த ஹாசிமும் நீங்களும் ஒன்றெனில் நீங்கள் இங்கே பதிந்தது மிகச்சரி தான். விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்.


Last edited by கலை on Sun Mar 21, 2010 5:55 pm; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சமாதானம் - Page 2 Empty Re: சமாதானம்

Post by Tamilzhan Sun Mar 21, 2010 5:40 pm

http://www.eegarai.net/-f2/-t7012.htm?highlight=%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%be+%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

சின்னப்பாலமுனை ஹாசிம்
டோஹா-கட்டார்


இரண்டு ஹாசிம்களும் ஒன்றா..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சமாதானம் - Page 2 Empty Re: சமாதானம்

Post by Manik Sun Mar 21, 2010 6:04 pm

கலை wrote:ஹாசிம்... அவர்களே...

நம் ஈகரையின் குலவிளக்கு மீனு அவர்கள் பதிவிட்ட இந்த கவிதையை பாருங்கள்.

http://www.eegarai.net/-f2/-t7012.htm?highlight=%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%be+%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

அந்த ஹாசிமும் நீங்களும் ஒன்றெனில் நீங்கள் இங்கே பதிந்தது மிகச்சரி தான். விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்.


சரியான கேள்வி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சமாதானம் - Page 2 Empty Re: சமாதானம்

Post by சாந்தன் Sun Mar 21, 2010 6:06 pm

Manik wrote:
கலை wrote:ஹாசிம்... அவர்களே...

நம் ஈகரையின் குலவிளக்கு மீனு அவர்கள் பதிவிட்ட இந்த கவிதையை பாருங்கள்.

http://www.eegarai.net/-f2/-t7012.htm?highlight=%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%be+%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

அந்த ஹாசிமும் நீங்களும் ஒன்றெனில் நீங்கள் இங்கே பதிந்தது மிகச்சரி தான். விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்.


சரியான கேள்வி

சமாதானம் - Page 2 Icon_eek சமாதானம் - Page 2 Icon_eek சமாதானம் - Page 2 Icon_eek சமாதானம் - Page 2 Icon_eek சமாதானம் - Page 2 Icon_eek சமாதானம் - Page 2 Icon_eek சமாதானம் - Page 2 Icon_eek சமாதானம் - Page 2 Icon_eek சமாதானம் - Page 2 Icon_eek சமாதானம் - Page 2 Icon_eek சமாதானம் - Page 2 Icon_eek சமாதானம் - Page 2 838572 சமாதானம் - Page 2 838572 சமாதானம் - Page 2 838572
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சமாதானம் - Page 2 Empty Re: சமாதானம்

Post by Manik Sun Mar 21, 2010 6:06 pm

என்ன அண்ணா முளிக்கிறீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சமாதானம் - Page 2 Empty Re: சமாதானம்

Post by சாந்தன் Sun Mar 21, 2010 6:07 pm

இல்லை என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சமாதானம் - Page 2 Empty Re: சமாதானம்

Post by Manik Sun Mar 21, 2010 6:09 pm

மீனு எழுதிய கவிதையை இன்று ஹாசிம் பதிந்திருக்கிறார் அதான் அவரிடம் கேட்கிறோம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சமாதானம் - Page 2 Empty Re: சமாதானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum