Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
+5
siddiq
Manik
ராஜா
amloo
ரூபன்
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
உங்களிடம் உள்ள அல்லது நீங்கள் கருதும்
ஒரு நல்ல குணம் அல்லது செயல்,
ஒரு கெட்ட குணம் அல்லது செயல்
அதனால் உங்களுக்கு ஏற்பாடும் நன்மை தீமை
இவற்றை பற்றிய சிறிய விளக்கமும் தருக.
(தயவுசெய்து இதில் உண்மயை மட்டும் எழுதுங்கள்)
அதனால் உங்களுக்கும் பயன் உண்டு
மற்றவர்களுக்கும் பயன் உண்டு
முதலில் நான் என்னிடம் உள்ள குணங்களைப் பற்றி சொல்லி விடுகிறேன்.
என்னிடம் இருக்கும் ஒரு பெரிய நல்ல குணம் என்று நான் கருதுவது
நான் ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபடும் முன்
அக் காரியம் வெற்றி பெற்றால் என் அடுத்த கட்ட
நகர்வு என்ன என்றும்,மாறாக அது தோல்வியில் முடியுமானால்
என் அடுத்த கட்ட முயற்சி என்ன என்பதையும் நான் முன்பே
சிந்திப்பேன். இதனால் எனக்கு பல நன்மைகள் உண்டு!
தோல்வி வந்தால் துவண்டுவிடாமலும், வெற்றி வந்தால்
அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதயும் வேகமாக
செயல்ப்படுத்த முடிகிறது.
நான் மிகுந்த நல்லவன் என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும்
இருந்தாலும் என்னிடமும் ஒரு சிறியகேட்ட குணம் இருக்கிறது.
அதுதான் "பிடிவாதம்" அது எல்லா நேரத்திலும் கிடயாது
சில சில நேரத்தில் தான். இதனால் பல நேரங்களில்
அவமானப்பட்டதும் உண்டு,சிலவற்றை இழந்ததும் உண்டு.
இவைதான் என் சுய மதிப்பீடு நீங்களும் உங்களை பற்றி எழுதுங்கள்
உங்களிடம் உள்ள அல்லது நீங்கள் கருதும்
ஒரு நல்ல குணம் அல்லது செயல்,
ஒரு கெட்ட குணம் அல்லது செயல்
அதனால் உங்களுக்கு ஏற்பாடும் நன்மை தீமை
இவற்றை பற்றிய சிறிய விளக்கமும் தருக.
(தயவுசெய்து இதில் உண்மயை மட்டும் எழுதுங்கள்)
அதனால் உங்களுக்கும் பயன் உண்டு
மற்றவர்களுக்கும் பயன் உண்டு
முதலில் நான் என்னிடம் உள்ள குணங்களைப் பற்றி சொல்லி விடுகிறேன்.
என்னிடம் இருக்கும் ஒரு பெரிய நல்ல குணம் என்று நான் கருதுவது
நான் ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபடும் முன்
அக் காரியம் வெற்றி பெற்றால் என் அடுத்த கட்ட
நகர்வு என்ன என்றும்,மாறாக அது தோல்வியில் முடியுமானால்
என் அடுத்த கட்ட முயற்சி என்ன என்பதையும் நான் முன்பே
சிந்திப்பேன். இதனால் எனக்கு பல நன்மைகள் உண்டு!
தோல்வி வந்தால் துவண்டுவிடாமலும், வெற்றி வந்தால்
அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதயும் வேகமாக
செயல்ப்படுத்த முடிகிறது.
நான் மிகுந்த நல்லவன் என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும்
இருந்தாலும் என்னிடமும் ஒரு சிறியகேட்ட குணம் இருக்கிறது.
அதுதான் "பிடிவாதம்" அது எல்லா நேரத்திலும் கிடயாது
சில சில நேரத்தில் தான். இதனால் பல நேரங்களில்
அவமானப்பட்டதும் உண்டு,சிலவற்றை இழந்ததும் உண்டு.
இவைதான் என் சுய மதிப்பீடு நீங்களும் உங்களை பற்றி எழுதுங்கள்
Re: உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
என்னைப் பற்றி நானே எதாவது எழுதினால் அது அதிகபடியாலே இருக்கும்...
இருந்தாலும் ஒன்று.தவறு என்று தெரிந்தால் அதனை திருத்துவேன்.என்னிடம் நியாயம் இருந்தால் அதனை விட்டுக்கொடுக்காமல் பேசுவேன்..இதனால் பல சங்கடங்கள் ஏற்பட்டுள்ளது..அதனை நான் பொருட்படுத்தியது இல்லை...இது என்னுடைய plus point ஆகவும் இருக்கலாம் அல்லது minus ஆகவும் இருக்கலாம்...
dats al i gues
இருந்தாலும் ஒன்று.தவறு என்று தெரிந்தால் அதனை திருத்துவேன்.என்னிடம் நியாயம் இருந்தால் அதனை விட்டுக்கொடுக்காமல் பேசுவேன்..இதனால் பல சங்கடங்கள் ஏற்பட்டுள்ளது..அதனை நான் பொருட்படுத்தியது இல்லை...இது என்னுடைய plus point ஆகவும் இருக்கலாம் அல்லது minus ஆகவும் இருக்கலாம்...
dats al i gues
Re: உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
என்னைய பத்தி சொல்லனும்னா என்னத்த சொல்லலாம்
படிப்ப தவிர வேற ஒண்ணுலயும் நான் விசேஷமா இ௫ந்ததில்ல
பெயர் : மு௫கப்பெ௫மான் பெயர்
வயது : இளம் வயது
படிப்பு : நல்ல படிப்பு
அனுபவம் : எந்த விசயத்துல
உயரம் : நார்மல் தான்
எடை : நல்ல எடை
நிறம் : கெடையாது
அழகு : சுத்தமா கெடையாது
பிறந்தது : எல்லாரையும் போல தான்
வளர்ந்தது : வீட்ல தான்
பிடித்தது : கைல கெடச்சது
பிடிக்காதது : நடிப்பது
தெரிந்தது : கொஞ்சம்
தெரியாதது : நெறைய
நண்பர்கள் : நீங்க தான்
எதிரிகள் : நான் தான்
படிப்ப தவிர வேற ஒண்ணுலயும் நான் விசேஷமா இ௫ந்ததில்ல
பெயர் : மு௫கப்பெ௫மான் பெயர்
வயது : இளம் வயது
படிப்பு : நல்ல படிப்பு
அனுபவம் : எந்த விசயத்துல
உயரம் : நார்மல் தான்
எடை : நல்ல எடை
நிறம் : கெடையாது
அழகு : சுத்தமா கெடையாது
பிறந்தது : எல்லாரையும் போல தான்
வளர்ந்தது : வீட்ல தான்
பிடித்தது : கைல கெடச்சது
பிடிக்காதது : நடிப்பது
தெரிந்தது : கொஞ்சம்
தெரியாதது : நெறைய
நண்பர்கள் : நீங்க தான்
எதிரிகள் : நான் தான்
Guest- Guest
Re: உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
ruban1 wrote:உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
உங்களிடம் உள்ள அல்லது நீங்கள் கருதும்
ஒரு நல்ல குணம் அல்லது செயல்,
ஒரு கெட்ட குணம் அல்லது செயல்
அதனால் உங்களுக்கு ஏற்பாடும் நன்மை தீமை
இவற்றை பற்றிய சிறிய விளக்கமும் தருக.
(தயவுசெய்து இதில் உண்மயை மட்டும் எழுதுங்கள்)
அதனால் உங்களுக்கும் பயன் உண்டு
மற்றவர்களுக்கும் பயன் உண்டு
இவைதான் என் சுய மதிப்பீடு நீங்களும் உங்களை பற்றி எழுதுங்கள்
ஆஹா மிகவும் அ௫மையான தகவல்
Guest- Guest
Re: உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
பெயர் : ஐயப்பனின் மறுபெயர்
வயது : இளம் வயது
படிப்பு : நல்ல படிப்பு
அனுபவம் : எந்த விசயத்துல
உயரம் : நார்மல் தான்
எடை : 60 KG
நிறம் : கருப்பு
அழகு : ஏதோ சில பொன்னுங்க திரும்பி பாக்குறாங்க
பிறந்தது : சிங்கப்பூர் இல்ல சிங்கம்புணரி
வளர்ந்தது : அதே தான்
பிடித்தது : want to make friends
பிடிக்காதது : பொய் சொல்லுவது
தெரிந்தது : கொஞ்சம் கம்ப்யூட்டர் சரி பன்ன தெரியும்
தெரியாதது : பொன்னுங்க மனசு
நண்பர்கள் : எல்லாருமே
எதிரிகள் : கடவுள்
இது போதுமா
வயது : இளம் வயது
படிப்பு : நல்ல படிப்பு
அனுபவம் : எந்த விசயத்துல
உயரம் : நார்மல் தான்
எடை : 60 KG
நிறம் : கருப்பு
அழகு : ஏதோ சில பொன்னுங்க திரும்பி பாக்குறாங்க
பிறந்தது : சிங்கப்பூர் இல்ல சிங்கம்புணரி
வளர்ந்தது : அதே தான்
பிடித்தது : want to make friends
பிடிக்காதது : பொய் சொல்லுவது
தெரிந்தது : கொஞ்சம் கம்ப்யூட்டர் சரி பன்ன தெரியும்
தெரியாதது : பொன்னுங்க மனசு
நண்பர்கள் : எல்லாருமே
எதிரிகள் : கடவுள்
இது போதுமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உங்களை நீங்களே ஏமாற்றலாமா?
» உங்களை நீங்களே சரிபார்க்க…
» உங்களை நீங்களே காதலிக்கலாமே
» உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
» தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது??
» உங்களை நீங்களே சரிபார்க்க…
» உங்களை நீங்களே காதலிக்கலாமே
» உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
» தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது??
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum