ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Poll_c10 
heezulia
இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தும் வாழ்ந்தவள்

+6
வழிப்போக்கன்
ஹனி
Manik
இளமாறன்
நிலாசகி
prabumurugan
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty இறந்தும் வாழ்ந்தவள்

Post by prabumurugan Sun Mar 21, 2010 11:45 am

First topic message reminder :

இறந்தும் வாழ்ந்தவள்

அழகை உடலாக
வண்ணமோ ஆடையாக
மென்மையோ இதழாக
மனமே கவர்ச்சியாக பிறந்தவள்

தெய்வ ஆராதனையாக
தேவியரின் கூந்தளுக்காக
மாய்ந்தவரின் அஞ்சலியாக
காதலின் சின்னமாக
மனங்களின் மாழையாக

தன் உயிர் அறுத்து
இரு உயிர் தொடுத்து
மடிந்துவிடும் மலராக
மனித மனம்வேண்டும்.

இதன் உட்கருத்து

ஒருநாள் வாழ்க்கையில் மலர்
இத்தனை தியாகங்கள்(பலன்களை)
இறந்தபின் கொடுத்து செல்லும்பொழுது

ஆண்டுகள் பல வாழும் நம் உடல்
உறுப்புக்கள்
எத்தனை எத்தனை நன்மைகளை
கொடுத்துச் செல்லவேண்டும்

இறந்தபின் உடல் தானம் செய்வோம்
பல உயிர்களில் வாழ்ந்துநிர்ப்போம்

பிரபுமுருகன்...............


Last edited by prabumurugan on Sun Mar 21, 2010 1:28 pm; edited 2 times in total


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty Re: இறந்தும் வாழ்ந்தவள்

Post by உதயசுதா Sun Mar 21, 2010 3:26 pm

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 677196 இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 677196 இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 677196
அருமை பிரபு.என்ன உன்னதமான கருத்து.காதல் கவிதைகளில் மட்டும் சுழலக்கூடாது நீ இட்ட பதிவுக்கு நீயெ உதாரணம்.


இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Uஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Dஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Aஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Yஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Aஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Sஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Uஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Dஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Hஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty Re: இறந்தும் வாழ்ந்தவள்

Post by செந்தில் Sun Mar 21, 2010 3:28 pm

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 677196 இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 677196 இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty Re: இறந்தும் வாழ்ந்தவள்

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 3:33 pm

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 677196 இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 677196 மிகவும் அருமையான சிந்தனை...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty Re: இறந்தும் வாழ்ந்தவள்

Post by prabumurugan Sun Mar 21, 2010 3:36 pm

உதயசுதா wrote:இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 677196 இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 677196 இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 677196
அருமை பிரபு.என்ன உன்னதமான கருத்து.காதல் கவிதைகளில் மட்டும் சுழலக்கூடாது நீ இட்ட பதிவுக்கு நீயெ உதாரணம்.


நன்றி அக்கா, இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 154550
அக்கா நல்லா இருக்கேலா


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty Re: இறந்தும் வாழ்ந்தவள்

Post by உதயசுதா Sun Mar 21, 2010 3:42 pm

நான் நல்லா இருக்கேண்டா அம்பி.நீ எப்படி இருக்க?நம்ம குடும்ப அங்கத்தினர் எப்படி இருக்காங்க?ஊர்ல இருக்கற உன் டாவு எப்படி இருக்கு?உன் நாய் குட்டி எப்படி இருக்கு?
அப்ப இப்பவே மூச்சு மூட்டுதே.எப்படித்தான் அந்த எஸ்.பி.பி ஒரே மூச்சுல ஒரு பாட்டையே பாடுனாரோ


இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Uஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Dஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Aஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Yஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Aஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Sஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Uஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Dஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Hஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty Re: இறந்தும் வாழ்ந்தவள்

Post by prabumurugan Sun Mar 21, 2010 3:56 pm

உதயசுதா wrote:நான் நல்லா இருக்கேண்டா அம்பி.நீ எப்படி இருக்க?நம்ம குடும்ப அங்கத்தினர் எப்படி இருக்காங்க?ஊர்ல இருக்கற உன் டாவு எப்படி இருக்கு?உன் நாய் குட்டி எப்படி இருக்கு?
அப்ப இப்பவே மூச்சு மூட்டுதே.எப்படித்தான் அந்த எஸ்.பி.பி ஒரே மூச்சுல ஒரு பாட்டையே பாடுனாரோ
எல்லாரும் நல்லா இருக்காங்க அக்கா
அதென்ன டாவு
டாவுனா என்ன அக்கா
என்னுடைய ஆளு-னு அர்த்தமா
அய்ய அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல
என்ன மூச்சு முட்டுதே புரியல


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty Re: இறந்தும் வாழ்ந்தவள்

Post by உதயசுதா Sun Mar 21, 2010 4:04 pm

எல்லாரையும் ஒரே மூச்சுல நல்லா இருக்காங்களான்னு கேட்டேன் இல்ல.அதான் மூச்சு முட்டுதுன்னு சொன்னேன்.


அதென்ன டாவு
டாவுனா என்ன அக்கா இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 9452


இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Uஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Dஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Aஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Yஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Aஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Sஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Uஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Dஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Hஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty Re: இறந்தும் வாழ்ந்தவள்

Post by prabumurugan Sun Mar 21, 2010 4:09 pm

உதயசுதா wrote:எல்லாரையும் ஒரே மூச்சுல நல்லா இருக்காங்களான்னு கேட்டேன் இல்ல.அதான் மூச்சு முட்டுதுன்னு சொன்னேன்.


அதென்ன டாவு
டாவுனா என்ன அக்கா இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 9452

மாமா எனண்டுதான் உங்களவைத்து
சமாளிக்கிறாரோ தெரியல
உங்களமாதிரி வாயாடியா பொண்ண வளர்த்துபுடாதிங்க
அப்புறம் நா கட்டமாட்டேன்
அப்புறம் இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 67637 இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 67637 புண்ணியமில்ல சரியா


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty Re: இறந்தும் வாழ்ந்தவள்

Post by உதயசுதா Sun Mar 21, 2010 4:11 pm

டேய் போடா டுபுக்கு,உன்ன மாதிரி கிராமத்து ஆளுக்கு எல்லாம் பொண்ண தர்றதா இல்ல.


இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Uஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Dஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Aஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Yஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Aஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Sஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Uஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Dஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Hஇறந்தும் வாழ்ந்தவள் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty Re: இறந்தும் வாழ்ந்தவள்

Post by prabumurugan Sun Mar 21, 2010 4:16 pm

உதயசுதா wrote:டேய் போடா டுபுக்கு,உன்ன மாதிரி கிராமத்து ஆளுக்கு எல்லாம் பொண்ண தர்றதா இல்ல.
ஏன் அமெரிக்க மப்பிள்ளைக்குதான் கொடுப்பிங்களா
எனக்கென்ன குறைச்சல்
விஜய்,அஜீத் இரண்டு பேரின் அழகும்
ஒரே ஆள்கிட்ட இருக்குனா அது நாமட்டும் தான்


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இறந்தும் வாழ்ந்தவள் - Page 2 Empty Re: இறந்தும் வாழ்ந்தவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum