புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பரீட்சையில் காப்பி
அடித்த மாணவர்களை வெளியேற்றிய கண்காணிப்பாளர், வீட்டு கூரையிலிருந்து
தூக்கி வீசப்பட்டார். உ.பி., கான்பூர் மாவட் டத்தில் பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த வாரம் நடந்தது. ராம்
ரத்தன் இன்டர் கல்லூரியில் நடந்த தேர்வில் கண்காணிப்பாளராக லஜ்ஜா ராம்
யாதவ் நியமிக்கப்பட்டார்.
ஒரு அறையில் ஐந்து மாணவர்கள் காப்பி அடித்து
தேர்வு எழுதி கொண்டிருந்தனர். இதை பார்த்த லஜ்ஜா ராம், ஐந்து பேரின்
விடைத்தாளை பறித்துக் கொண்டு வெளியே அனுப்பி விட்டார். இதனால், ஐந்து
மாணவர்களும் கொதித்தனர். பரீட்சை முடிந்து வீட் டுக்கு சென்றார் லஜ்ஜாராம்.
இவரால் பாதிக்கப் பட்ட ஐந்து மாணவர்கள், சில ரவுடிகளை அழைத்து கொண்டு
லஜ்ஜாராம் வீட்டுக்கு சென்றனர். அங்கு லஜ்ஜாராமை நையப்புடைத்தனர். வலி தாள
முடியாத ராம், மாடிக்கு ஓடினார். அங் கும் ஓடிய மாணவர்கள், அவரை
மாடியிலிருந்து தூக்கி வீசினர். இதனால், கீழே விழுந்த லஜ்ஜாராமின் தலை,
கால், கழுத்து ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக,
இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடியவர்களை, போலீசார்
தேடி வருகின்றனர்.
நன்றி தினமலர்

kalaimoon70 wrote:கலை wrote: ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்...
உங்க ஆறுதலுக்கு நன்றி நண்பரே... அடிபட்டா பத்துப்போட வருவீங்க தானே... ?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நிலாசகி wrote:Generation Gap மாணவர்கள் அன்பால் தான் உண்மையா திருந்துவாங்ககலை wrote:நிலாசகி wrote:இதுக்குதான் அன்பால திருத்தணும்.....வினாத்தாள எல்லாரும் முன்னாடி தூக்கி
எறியக்கூடாது அவர எறிஞ்சிருவாங்க..இதனால அந்த மாணவர்கள் மனநிலை பாதிக்க
படுவதோடு ..அந்த தேர்வு அறையில் ஒழுங்கா எழுதுற மாணவர்களது மனநிலையும்
பாதிக்கபடுது
இது சுத்தம்...
இப்ப உள்ள மாணவர்களுக்கு இது பொருந்தாது சகி .
என் அனுபவத்தில் கண்ட உண்மை இது
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
உங்களை வெறுக்கிற மாணவர்களா ..சான்சே இல்லகலை wrote:kalaimoon70 wrote:கலை wrote: ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்...
உங்க ஆறுதலுக்கு நன்றி நண்பரே... அடிபட்டா பத்துப்போட வருவீங்க தானே... ?
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிர்பமா wrote:நிலாசகி wrote:Generation Gap மாணவர்கள் அன்பால் தான் உண்மையா திருந்துவாங்ககலை wrote:நிலாசகி wrote:இதுக்குதான் அன்பால திருத்தணும்.....வினாத்தாள எல்லாரும் முன்னாடி தூக்கி
எறியக்கூடாது அவர எறிஞ்சிருவாங்க..இதனால அந்த மாணவர்கள் மனநிலை பாதிக்க
படுவதோடு ..அந்த தேர்வு அறையில் ஒழுங்கா எழுதுற மாணவர்களது மனநிலையும்
பாதிக்கபடுது
இது சுத்தம்...
இப்ப உள்ள மாணவர்களுக்கு இது பொருந்தாது சகி .
என் அனுபவத்தில் கண்ட உண்மை இது
அதிலும் இங்கே வடக்கில் மாணவர்கள் 12 ஆவதுலயே மீசை தாடியோட ஆம்பிளைங்க போல இருப்பானுங்க ... ந்லலா தின்னு கொழுத்து.. பொன்னம்பலம் போல...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நிர்பமா wrote:நிலாசகி wrote:Generation Gap மாணவர்கள் அன்பால் தான் உண்மையா திருந்துவாங்ககலை wrote:நிலாசகி wrote:இதுக்குதான் அன்பால திருத்தணும்.....வினாத்தாள எல்லாரும் முன்னாடி தூக்கி
எறியக்கூடாது அவர எறிஞ்சிருவாங்க..இதனால அந்த மாணவர்கள் மனநிலை பாதிக்க
படுவதோடு ..அந்த தேர்வு அறையில் ஒழுங்கா எழுதுற மாணவர்களது மனநிலையும்
பாதிக்கபடுது
இது சுத்தம்...
இப்ப உள்ள மாணவர்களுக்கு இது பொருந்தாது சகி .
என் அனுபவத்தில் கண்ட உண்மை இது
நட்பை பழகும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் அடிமை..அவர்கள் கடிந்து
கொண்டாலும் நன்மைக்கே என்று உணருவர்..அது தானே வேண்டும்
இந்த செய்தியில் உள்ளது மாதிரிதான் நீங்கள் சொல்வதை ஒத்துக்கிறேன்
மாணவர்களை அடித்தால் திருப்பி அடிக்கவும் துணிந்து விடுகின்றனர் அது
வருத்தப்பட மற்றும் வெட்கப்பட வேண்டிய விஷயம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அடிக்க முடியாது இப்போதுள்ள மாணவர்களை.
மிரட்டி தான் வைக்க வேண்டும் ...
கொஞ்சம் சிரிச்சு பேசுனாலே கணினியில் ஹர்ட்டிஸ்க் காணாமல் போய்விடும் ....
இல்லையென்றால் மௌஸ் காணாமல் போயிருக்கும்
அப்புறம் நான் தான் தண்டம் அழவேண்டும் ...
மிரட்டி தான் வைக்க வேண்டும் ...
கொஞ்சம் சிரிச்சு பேசுனாலே கணினியில் ஹர்ட்டிஸ்க் காணாமல் போய்விடும் ....
இல்லையென்றால் மௌஸ் காணாமல் போயிருக்கும்
அப்புறம் நான் தான் தண்டம் அழவேண்டும் ...
நிலாசகி wrote:உங்களை வெறுக்கிற மாணவர்களா ..சான்சே இல்லகலை wrote:kalaimoon70 wrote:கலை wrote: ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்...
உங்க ஆறுதலுக்கு நன்றி நண்பரே... அடிபட்டா பத்துப்போட வருவீங்க தானே... ?
என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
உண்மை தானே அண்ணா ...
உண்மைய உண்மை என்று தானே உண்மை சொல்லணும் ...
என்ன நான் சொல்றது உண்மை தானே
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இதுக்குதான் கேமரா வச்சிருவாங்க ,தொலைந்து போனதுக்கு மாணவர்களிடமிருந்தேநிர்பமா wrote:அடிக்க முடியாது இப்போதுள்ள மாணவர்களை.
மிரட்டி தான் வைக்க வேண்டும் ...
கொஞ்சம் சிரிச்சு பேசுனாலே கணினியில் ஹர்ட்டிஸ்க் காணாமல் போய்விடும் ....
இல்லையென்றால் மௌஸ் காணாமல் போயிருக்கும்
அப்புறம் நான் தான் தண்டம் அழவேண்டும் ...
பணம் பெற்று கொள்ள வேண்டும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
கலை wrote: ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்...
இதுபோன்ற மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை மற்ற மாணவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டு மிராண்டிகள்! பள்ளியிலேயே இப்படி என்றல் கல்லூரி சென்றால் சொல்லவே வேண்டாம்! இவர்கள் கல்வி கற்கத் தகுதியற்றவர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
» `தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை
» பாகுபலி லிங்கம் தூக்கி வருவதற்கு தூக்கி வருவதற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல...!
» டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு
» அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4