ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Poll_c10மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Poll_m10மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

+5
ஹனி
நிலாசகி
கலைவேந்தன்
அ.பாலா
சாந்தன்
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by சாந்தன் Sun Mar 21, 2010 11:17 am

First topic message reminder :

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பரீட்சையில் காப்பி
அடித்த மாணவர்களை வெளியேற்றிய கண்காணிப்பாளர், வீட்டு கூரையிலிருந்து
தூக்கி வீசப்பட்டார். உ.பி., கான்பூர் மாவட் டத்தில் பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த வாரம் நடந்தது. ராம்
ரத்தன் இன்டர் கல்லூரியில் நடந்த தேர்வில் கண்காணிப்பாளராக லஜ்ஜா ராம்
யாதவ் நியமிக்கப்பட்டார்.

ஒரு அறையில் ஐந்து மாணவர்கள் காப்பி அடித்து
தேர்வு எழுதி கொண்டிருந்தனர். இதை பார்த்த லஜ்ஜா ராம், ஐந்து பேரின்
விடைத்தாளை பறித்துக் கொண்டு வெளியே அனுப்பி விட்டார். இதனால், ஐந்து
மாணவர்களும் கொதித்தனர். பரீட்சை முடிந்து வீட் டுக்கு சென்றார் லஜ்ஜாராம்.
இவரால் பாதிக்கப் பட்ட ஐந்து மாணவர்கள், சில ரவுடிகளை அழைத்து கொண்டு
லஜ்ஜாராம் வீட்டுக்கு சென்றனர். அங்கு லஜ்ஜாராமை நையப்புடைத்தனர். வலி தாள
முடியாத ராம், மாடிக்கு ஓடினார். அங் கும் ஓடிய மாணவர்கள், அவரை
மாடியிலிருந்து தூக்கி வீசினர். இதனால், கீழே விழுந்த லஜ்ஜாராமின் தலை,
கால், கழுத்து ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக,
இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடியவர்களை, போலீசார்
தேடி வருகின்றனர்.

நன்றி தினமலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty Re: மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 11:45 am

kalaimoon70 wrote:மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 572280 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 572280 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 572280
கலை wrote:மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 440806

உங்க ஆறுதலுக்கு நன்றி நண்பரே... அடிபட்டா பத்துப்போட வருவீங்க தானே... ? மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 67637

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty Re: மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by சாந்தன் Sun Mar 21, 2010 11:45 am

நிலாசகி wrote:
கலை wrote:
நிலாசகி wrote:இதுக்குதான் அன்பால திருத்தணும்.....வினாத்தாள எல்லாரும் முன்னாடி தூக்கி
எறியக்கூடாது அவர எறிஞ்சிருவாங்க..இதனால அந்த மாணவர்கள் மனநிலை பாதிக்க
படுவதோடு ..அந்த தேர்வு அறையில் ஒழுங்கா எழுதுற மாணவர்களது மனநிலையும்
பாதிக்கபடுது

இது சுத்தம்... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667
Generation Gap மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 67637 மாணவர்கள் அன்பால் தான் உண்மையா திருந்துவாங்க

இப்ப உள்ள மாணவர்களுக்கு இது பொருந்தாது சகி .
என் அனுபவத்தில் கண்ட உண்மை இது
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty Re: மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by நிலாசகி Sun Mar 21, 2010 11:47 am

உங்களை வெறுக்கிற மாணவர்களா ..சான்சே இல்ல மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Icon_smile

தீதும் நன்றும் பிறர் தர வாரா மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty Re: மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 11:50 am

நிர்பமா wrote:
நிலாசகி wrote:
கலை wrote:
நிலாசகி wrote:இதுக்குதான் அன்பால திருத்தணும்.....வினாத்தாள எல்லாரும் முன்னாடி தூக்கி
எறியக்கூடாது அவர எறிஞ்சிருவாங்க..இதனால அந்த மாணவர்கள் மனநிலை பாதிக்க
படுவதோடு ..அந்த தேர்வு அறையில் ஒழுங்கா எழுதுற மாணவர்களது மனநிலையும்
பாதிக்கபடுது

இது சுத்தம்... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667
Generation Gap மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 67637 மாணவர்கள் அன்பால் தான் உண்மையா திருந்துவாங்க

இப்ப உள்ள மாணவர்களுக்கு இது பொருந்தாது சகி .
என் அனுபவத்தில் கண்ட உண்மை இது

அதிலும் இங்கே வடக்கில் மாணவர்கள் 12 ஆவதுலயே மீசை தாடியோட ஆம்பிளைங்க போல இருப்பானுங்க ... ந்லலா தின்னு கொழுத்து.. பொன்னம்பலம் போல...புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty Re: மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by நிலாசகி Sun Mar 21, 2010 11:51 am

நிர்பமா wrote:
நிலாசகி wrote:
கலை wrote:
நிலாசகி wrote:இதுக்குதான் அன்பால திருத்தணும்.....வினாத்தாள எல்லாரும் முன்னாடி தூக்கி
எறியக்கூடாது அவர எறிஞ்சிருவாங்க..இதனால அந்த மாணவர்கள் மனநிலை பாதிக்க
படுவதோடு ..அந்த தேர்வு அறையில் ஒழுங்கா எழுதுற மாணவர்களது மனநிலையும்
பாதிக்கபடுது

இது சுத்தம்... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667
Generation Gap மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 67637 மாணவர்கள் அன்பால் தான் உண்மையா திருந்துவாங்க

இப்ப உள்ள மாணவர்களுக்கு இது பொருந்தாது சகி .
என் அனுபவத்தில் கண்ட உண்மை இது

நட்பை பழகும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் அடிமை..அவர்கள் கடிந்து
கொண்டாலும் நன்மைக்கே என்று உணருவர்..அது தானே வேண்டும்

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 154550 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 154550 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 154550

இந்த செய்தியில் உள்ளது மாதிரிதான் நீங்கள் சொல்வதை ஒத்துக்கிறேன்
மாணவர்களை அடித்தால் திருப்பி அடிக்கவும் துணிந்து விடுகின்றனர் அது
வருத்தப்பட மற்றும் வெட்கப்பட வேண்டிய விஷயம்

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 440806

தீதும் நன்றும் பிறர் தர வாரா மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty Re: மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by சாந்தன் Sun Mar 21, 2010 11:53 am

அடிக்க முடியாது இப்போதுள்ள மாணவர்களை.
மிரட்டி தான் வைக்க வேண்டும் ...
கொஞ்சம் சிரிச்சு பேசுனாலே கணினியில் ஹர்ட்டிஸ்க் காணாமல் போய்விடும் ....
இல்லையென்றால் மௌஸ் காணாமல் போயிருக்கும்
அப்புறம் நான் தான் தண்டம் அழவேண்டும் ... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 440806 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 440806
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty Re: மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 11:54 am

நிலாசகி wrote:
கலை wrote:
kalaimoon70 wrote:மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 572280 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 572280 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 572280
கலை wrote:மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 440806

உங்க ஆறுதலுக்கு நன்றி நண்பரே... அடிபட்டா பத்துப்போட வருவீங்க தானே... ? மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 67637
உங்களை வெறுக்கிற மாணவர்களா ..சான்சே இல்ல மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Icon_smile

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 25c6438d-29a6-4880-86f6-2997a896a5a41

என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty Re: மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by சாந்தன் Sun Mar 21, 2010 11:56 am

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 25c6438d-29a6-4880-86f6-2997a896a5a41

என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

உண்மை தானே அண்ணா ...
உண்மைய உண்மை என்று தானே உண்மை சொல்லணும் ...
என்ன நான் சொல்றது உண்மை தானே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty Re: மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by நிலாசகி Sun Mar 21, 2010 11:58 am

நிர்பமா wrote:அடிக்க முடியாது இப்போதுள்ள மாணவர்களை.
மிரட்டி தான் வைக்க வேண்டும் ...
கொஞ்சம் சிரிச்சு பேசுனாலே கணினியில் ஹர்ட்டிஸ்க் காணாமல் போய்விடும் ....
இல்லையென்றால் மௌஸ் காணாமல் போயிருக்கும்
அப்புறம் நான் தான் தண்டம் அழவேண்டும் ... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 440806 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 440806
மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 705463 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 705463 இதுக்குதான் கேமரா வச்சிருவாங்க ,தொலைந்து போனதுக்கு மாணவர்களிடமிருந்தே
பணம் பெற்று கொள்ள வேண்டும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty Re: மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by சிவா Sun Mar 21, 2010 11:58 am

கலை wrote:மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 56667 ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 440806

இதுபோன்ற மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை மற்ற மாணவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டு மிராண்டிகள்! பள்ளியிலேயே இப்படி என்றல் கல்லூரி சென்றால் சொல்லவே வேண்டாம்! இவர்கள் கல்வி கற்கத் தகுதியற்றவர்கள்!

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 2 Empty Re: மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
» `தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை
» பாகுபலி லிங்கம் தூக்கி வருவதற்கு தூக்கி வருவதற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல...!
» டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு
» அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum