புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -6
Page 1 of 1 •
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும். ” (முஸ்லிம்)
விளக்கம் :
இதன் கருத்தாவது : மனைவி அழகானவளாய் இல்லை என்றாலோ வேறு ஏதேனும் ஒரு குறைபாடு காணப்பட்டாலோ அதற்காக உடனே அவளுடைய உறவைத் துண்டித்துக் கொள்ள முடிவெடுக்காதீர்கள்! ஒரு பெண்ணின் பழக்கங்களில் ஏதேனும் குறை இருந்தாலும், அவளிடமுள்ள வேறு பல பழக்கங்கள் கணவனின் இதயத்தைக் கவரக்கூடியதாகவும் இருக்கலாம். ஆகவே, அவளுக்கு அவகாசம் அளித்துப் பார்க்க வேண்டும். அவளுடைய ஒரே ஒரு குறையைக் கண்டு உள்ளத்தில் அவளைப் பற்றி நிரந்தரமான வெறுப்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
அறிவிப்பாளர் : அம்ர் பின் அஹ்வல் அல்ஜுஷமி (ரலி)
நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் கூறக் கேட்டேன்:
அண்ணலார் (ஸல்) அவர்கள் முதலில் இறைவனைப் புகழ்ந்து துதித்த பின்பு சில அறிவுரைகளை வழங்கினார்கள். பிறகு கூறினார்கள் : “மக்களே! கேளுங்கள்: பெண்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்! ஏனெனில், அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகளின் அந்தஸ்தில் உள்ளனர். அவர்கள் வெளிப்படையாக உங்களுக்கு மாறு செய்யும்போதுதான் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால், படுக்கையறையில் அவர்களுடன் தொடர்பைத் துண்டித்துப் கொள்ளுங்கள்! அவர்களை காயப்படுத்தக்கூடிய அளவில் அல்லாமல் இலேசாக அடியுங்கள்! பிறகு, அவர்கள் உங்கள் சொல்லை ஏற்று நடந்தால் அவர்களைத் துன்புறுத்திட வழி தேடாதீர்கள்! கேளுங்கள்: உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமை என்னவெனில், அவர்கள் உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் விரிப்பை மிதிக்க விடக்கூடாது. மேலும், உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் வீட்டினுள் வர அனுமதிக்கக்கூடாது. கேளுங்கள்: உங்கள் மீது அவர்களுக்கிருக்கும் உரிமை அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிப்பதாகும். ” (திர்மிதி)
அறிவிப்பாளர் : அப+ மஸ்ஊத் பத்ரீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“மனிதன் மறுமையில் நற்கூலி பெறும் எண்ணத்துடன் தன் வீட்டாருக்காகச் செலவிடும்போது அது அவனுக்கு அறமாக (ஸதகாவாக) அமைந்து விடுகின்றது. ” (புகாரி முஸ்லிம்)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“மனிதன், தான் எவர்களுக்கு உணவளிக் (கக் கடமைப்பட்டிருக்) கின்றானோ அவர்களை (கண்காணிக்காமல்) வீணாக்கி விடுவதே அவனைப் பாவியாக்கிடப் போதுமானதாகும். ” (அப+தாவ+த்)
அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நன்றி நாநா நல்ல ஹதீஸ்
ஒரு சிரு குறிப்பு; நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் என்று
சொல்லி இருந்தீர்கள் முதல் ஹஜ்ஜீம் அதுதானே

புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
முதலும் இறுதியும் அதுதான் சகோதரிஹனி wrote:நன்றி நாநா நல்ல ஹதீஸ்
ஒரு சிரு குறிப்பு; நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் என்று
சொல்லி இருந்தீர்கள் முதல் ஹஜ்ஜீம் அதுதானே
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
மிக அருமையான பகிர்வு....
தவறு செய்பவரை தண்டித்துவிடாதீர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என்று சொல்லிருப்பது மிக சிறப்பு.... மன்னிக்கும் பண்பே சிறந்தது என்று நபிகள் உரைத்திருப்பது அருமை....
புற அழகை பார்க்காமல் அக அழகை பார்த்தால் வெறுக்க தோணாது... உண்மையே....
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்..

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1