Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுத்தர வயது ஆரம்பம் எப்போது தெரியுமா?
2 posters
Page 1 of 1
நடுத்தர வயது ஆரம்பம் எப்போது தெரியுமா?
லண்டன் : சராசரியாக ஒரு மனிதனின் நடுத்தர வயது,
35ல் துவங்கி 58ல் முடிவடைவதாக லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
தெரிவிக்கிறது. மனிதர்களின் வாழ்க்கை இளம் வயது, நடுத்தர வயது, முதுமை என
மூன்றாக பிரிக்கப்படுகிறது. இந்த மூன்று பருவங்களின் வயது கணக்கீடு
நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. போர்ச்சுகீசியர்கள் 29 வயது வரை இளம்
பருவமாகவும், 51 வயதானதும் கிழவராகவும் கருதுகின்றனர். சைப்ரஸ் நாட்டினர்
45 வயது வரை இளைஞராக நினைக்கின்றனர். பெல்ஜியம் நாட்டவர் 64 வயதில் தான்
முதுமை பருவம் துவங்குகிறது என கணக்கிடுகின்றனர்.
பிரிட்டனை பொறுத்தவரை இளம் பருவம் 35
வயதில் முடிகிறது. வயோதிகம் 58ல் ஆரம்பிக்கிறது. 15 வயது முதல் 24 வயது வரை
இளம் பருவமாக கருதப்படுகிறது. ஐரோப்பா முழுவதும் 40 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் பிரிட்டனில் மேற்கொள் ளப்படும்
கணக்கு தான் சரி என்கின்றனர். இன்னும் சிலர் 28 வயது வரை இளம் பருவம்
என்றும் 54 வயது வரை நடுத்தர பருவம் என்றும் 67 வயதில் முதுமை தோன்றுகிறது
என்கின்றனர். பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு 59 வயதாகிறது.
சமீபத்தில் 'தி ஹர்ட் லாக்கர்'படத்துக்காக ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர்
காத்ரீன் பிக்கிலோவுக்கு 58 வயதாகிறது. இவர்கள் இன்னும் இளமையாக தான்
உள்ளனர். இவர்களின் உருவத்தை வைத்து வயதை எடை போடமுடியாது என சிலர்
கூறுகின்றனர்.
நன்றி தினமலர்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: நடுத்தர வயது ஆரம்பம் எப்போது தெரியுமா?
அப்ப நீங்க எல்லாம் முதியவர் லிஸ்டா மாமு
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: நடுத்தர வயது ஆரம்பம் எப்போது தெரியுமா?
செந்தில் wrote:அப்ப நீங்க எல்லாம் முதியவர் லிஸ்டா மாமு
சரி சரி ரொம்ப சிரிக்காதே
உனக்கும் காலம் வரும்
ஞாபகம் வைத்துக்கொள்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: நடுத்தர வயது ஆரம்பம் எப்போது தெரியுமா?
நிர்பமா wrote:செந்தில் wrote:அப்ப நீங்க எல்லாம் முதியவர் லிஸ்டா மாமு
சரி சரி ரொம்ப சிரிக்காதே
உனக்கும் காலம் வரும்
ஞாபகம் வைத்துக்கொள்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: நடுத்தர வயது ஆரம்பம் எப்போது தெரியுமா?
எதுக்கெடுத்தாலும் இந்த நக்கல் ஒன்னு கத்து வச்சுருக்க மாப்ள
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: நடுத்தர வயது ஆரம்பம் எப்போது தெரியுமா?
நிர்பமா wrote:
எதுக்கெடுத்தாலும் இந்த நக்கல் ஒன்னு கத்து வச்சுருக்க மாப்ள
அது கூடவே பொறந்தது மாமு என்னைக்கும் போகாது
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Similar topics
» நடுத்தர வயது ஆணின் புலம்பல்கள்
» நடுத்தர வயது /முதியோர் படும் அவதி
» மனிதனின் நடுத்தர வயது 35; முதுமை 58-ல் தொடக்கம்- புதிய ஆய்வில் தகவல்
» நிம்மதியான தூக்கம் எப்போது வரும் தெரியுமா?
» நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா?
» நடுத்தர வயது /முதியோர் படும் அவதி
» மனிதனின் நடுத்தர வயது 35; முதுமை 58-ல் தொடக்கம்- புதிய ஆய்வில் தகவல்
» நிம்மதியான தூக்கம் எப்போது வரும் தெரியுமா?
» நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|