புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
50 Posts - 33%
mohamed nizamudeen
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
186 Posts - 41%
ayyasamy ram
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_lcapஇராவணன் நல்லவனே.. - Page 3 I_voting_barஇராவணன் நல்லவனே.. - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன் நல்லவனே..

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 10:07 am

First topic message reminder :

அழகிழந்தாள் சூர்ப்பனகை
அண்ணனிடம் முறையிட்டாள்..

ஆத்திரம் கொண்டான் அவன்...

கொதித்தெழுந்த இராவணனை
கொஞ்சம் அடக்கிச் சொன்னாள்
சீதையைக் கவர்ந்து வந்து
சிறைவைப்போம் என்றாள் அவள்...

மாரீசன் மாமனுடன் மயில் வாகனமேறி
சென்றடைந்தான் அடர் காடு...

சின்னவோர் மானாக தோன்றிய
மாரீசனை வேண்டி நின்றாள் சீதை...

இராமனால் பிடித்துத் தர
இயலாது அம்பெய்தான்...

இலக்குமணா என்ற குரல்
எங்கும் எதிரொலிக்க
தீங்கேதோ அண்ணனுக்கு
எனச் சீதை இலக்குவன்
எண்ணாத வார்த்தைகளை
எடுத்துரைக்க இளையவனும்
காடு சென்ற தருணம் கண்டு
கண்மணி சீதை தனை
கவர்ந்து வந்தான் இராவணனும்...

சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி...

இராவணனைக் கொன்ற பின்
இன்சொல் கிளி சீதை தனை
இராமபிரான் மீட்டவளை
தீயில் அமர்ந்துன் கற்பின்
திறன் காட்ட வேண்டும்
என்ற ஆணைதனை ஏற்று
தன்நிலையை நிரூபித்தாள் ...

இராமனின் இச்செயலை
இராவணனோடு ஒப்பிடுங்கால்
இராவணன் நல்லவனே....

இராவணன் நல்லவனே.. - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Mar 21, 2010 1:35 pm

வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?
அன்புடன்
நந்திதா

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 1:39 pm

Raja2009 wrote:ஹனி அவர்களே..

என்னுடைய முந்தைய பதிவும், தங்களுடைய பதிவும் cross ஆகி இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய முந்தைய பதிவில் தங்களுக்கான விடை இருக்கிறது. இதை அரசியல் சம்பந்தப்பட்ட முறையாக தான் பார்க்க வேண்டுமே தவிர வேறொன்றுமில்லை.

ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடேன் என்று சீதைக்கு வாக்கு கொடுத்து அதை காப்பாற்றியதால் தான் ராமனைப் போல் கணவன் அமைய வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுகிறார்கள். கணவனோடு காட்டில் அலைய கூட பெண்களுக்கு மகிழ்ச்சி தான்..ஒரே ஊரில், வீட்டில் சக்களத்திகளோடு போராடும் போது அல்ல...

ராஜா
ராஜா
அது என்னவோ உண்மைதான் காட்டுக்குச் சென்ற சீதை பட்டத்து ராணியாவதற்க்கு மீண்டும் வந்தாரா?

இராவணன் நல்லவனே.. - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 21, 2010 1:42 pm

என்னை பொருத்த வரையில் ராவணன் நல்லவன் தான் அவன் சீதை சிறை எடுத்தது மட்டும் தவறு..
ராமன் செய்த தவறு சீதையை சோதித்து பார்க்க வைத்தது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இராவணன் நல்லவனே.. - Page 3 Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 21, 2010 1:46 pm

//ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடேன் என்று சீதைக்கு வாக்கு கொடுத்து அதை காப்பாற்றியதால் //

ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடமாட்டேன் என்று கூறியமைக்கு காரணம்... அவன் குலதோன்றல்...

சீதை தன்னை அப்படியும் நினைக்க கூடாது என்ற எண்ணம்.... சத்தியம் செய்தான்...

தெரிந்து மூன்று மனைவிகள், தாலி கட்டாமல் ஆயிரம் மனைவிகள்...

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Mar 21, 2010 1:50 pm

வணக்கம்
முறையாக இசை கற்றவர்கள் ஒவ்வொரு இராகத்தைப் பாடுவதற்கு முன்னால் அந்த இராகத்தைக் கண்டு கொடுத்தவரை ரிஷி (ரிஷி என்பதற்கு வழி காட்டியவர்கள் என்று பொருள்) இந்த வகையில் ஹம்ஸத்வனி என்ற இராகத்திற்கு இராவணன் தான் ரிஷி, சங்கீதத்தை முறையாகப் பயின்றவள் என்ற காரணத்தால் இதை இங்கு பதிவு செய்கிறேன், போற்ற வேண்டிய இடத்தில் போற்றுவது இந்துக்களின் பண்பு
அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 1:51 pm

nandhtiha wrote:வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?

அன்புடன்
நந்திதா

வருந்துகிறேன் நந்திதா அவ்ர்களே...

இங்கே நடப்பது காவிய நாயகன் இராமனையும் அவனை எதிர்த்து மாண்ட நல்லவன் இராவணனைப் பற்றியும் தானே தவிர இங்கே மதம் எங்கே நுழைகிறது என்பது எனக்கு புரியவில்லை..

இராமன் இந்து மதத்துக்கு மட்டும் தான் உரிய்வன் என்பது தவறான கண்ணோட்டம்.

சந்தைக்கு வந்த பின் விமரிசனத்துக்கு தயங்குதல் கூடாது.

இராமன் அவதார புருஷன் என்பதை இந்துக்கள் கட்டி அழட்டும்.

என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு கதை நாயகன் தான். அவனை விமரிசிக்க மனிதர்களுக்கு தகுதி இல்லைஎன்றால் யாருக்கு இருக்கிறது...?

தங்கள் கருத்தை சற்றே பரிசீலிக்கவும்.

மன்னியுங்கள். தனிமனிதம் பற்றி நான் கருத்து கூறவில்லை.

நன்றி வணக்கம்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 21, 2010 1:53 pm

//ஆனால் அது இராமனின் வீரத்துக்கு இழுக்காகும்//

ராமனின் வீரம் அறிந்ததே.... வாலி எவ்வளவு கெட்டவன் ஆக இருந்திருந்தாலும்...

சூரிய குலதோன்றல்... அவன்(வாலி) முன் தோன்றி கொல்லாது மறைந்திருந்து கொன்றதன் வீரம் அறிவோம்... ஆயிரம் விளக்க அளிக்கலாம்.. ராமன் செய்த செயல் இதனை விட அவன் வீரத்திற்கு இழிவு சொல்ல தேவையில்லை...

ராமன் வீரர்கள் பலபேரை கொன்றது அவனது வீரத்தால் மட்டும் அல்ல என்பதனை தெரிவிக்கின்றேன்....

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 1:55 pm

கலை wrote:
nandhtiha wrote:வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?

அன்புடன்
நந்திதா

வருந்துகிறேன் நந்திதா அவ்ர்களே...

இங்கே நடப்பது காவிய நாயகன் இராமனையும் அவனை எதிர்த்து மாண்ட நல்லவன் இராவணனைப் பற்றியும் தானே தவிர இங்கே மதம் எங்கே நுழைகிறது என்பது எனக்கு புரியவில்லை..

இராமன் இந்து மதத்துக்கு மட்டும் தான் உரிய்வன் என்பது தவறான கண்ணோட்டம்.

சந்தைக்கு வந்த பின் விமரிசனத்துக்கு தயங்குதல் கூடாது.

இராமன் அவதார புருஷன் என்பதை இந்துக்கள் கட்டி அழட்டும்.

என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு கதை நாயகன் தான். அவனை விமரிசிக்க மனிதர்களுக்கு தகுதி இல்லைஎன்றால் யாருக்கு இருக்கிறது...?

தங்கள் கருத்தை சற்றே பரிசீலிக்கவும்.

மன்னியுங்கள். தனிமனிதம் பற்றி நான் கருத்து கூறவில்லை.

நன்றி வணக்கம்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

இராவணன் நல்லவனே.. - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Mar 21, 2010 1:56 pm

வணக்கம்
திரு கலை அவர்களே. சந்தைக்கு வந்த அனைவரையும் விமரிசிக்கலாமா? இராமாயணம் என்பது இந்துக்களின் புனித காவியமல்லவா?
அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 2:00 pm

சாப்பிட்டுவிட்டு பதில் தருகிறேன் நந்திதா அவர்களே...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக