ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

+4
அசோகன்
சபீர்
சிவா
சாந்தன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் - Page 2 Empty களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

Post by சாந்தன் Sun Mar 21, 2010 9:26 am

First topic message reminder :

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் - Page 2 Tbltnsplnews_91019403935

களக்காடு: களக்காடு பெரிய கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத
நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி
அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் 20, 21, 22 ஆகிய
தேதிகளில், மூலவர் மீது சூரிய ஒளி விழும். மூலவர் மீது சூரிய ஒளி விழும்
வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. நேற்று களக்காடு பெரியகோவில் மூலவர்
மீது சூரிய ஒளி விழுந்தது. சூரிய ஒளி விழும் நிகழ்ச்சியை காண பொதுமக்கள்
அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோவில் நடையும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும், நாளையும்
மூலவர் மீது சூரியஒளி விழும் அற்புத நிகழ்ச்சி நடக்கிறது.

நன்றி : தினமலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் - Page 2 Empty Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

Post by Raja2009 Tue Mar 23, 2010 8:42 am

ஹனி அவர்களுக்கு,

நன்றி..சிவா அவர்களின் கட்டுரைக்கான சுட்டியை தந்ததற்கு.


பொதுவான ஒரு கேள்வி

கோயில்களை இவ்வளவு பிரம்மாண்டம்மாகவும், கலைநயங்களுடனும் கட்டிய தமிழ் அரசர்கள் தங்களுக்கு மாட மாளிகைகளை மற்றும் அரண்மனைகள் கட்டிக் கொள்ளவில்லையா? அழிந்துபட்டனவா? அவர்கள் கட்டிய கோயில்கள் இன்றும் இருக்கும் போது, மாளிகைகளும் அரண்மனைகளும் என்னவாயிற்று? ஈகரையில் உள்ள பெரியோர்களின் கருத்து என்ன?

ராஜா.
avatar
Raja2009
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் - Page 2 Empty Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

Post by ராஜா Tue Mar 23, 2010 10:59 am

nandhtiha wrote:வணக்கம்
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் - Page 2 Icon_eek களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் - Page 2 Icon_eek எப்படி தான் இவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்துருக்கிறாரோ , நந்திகா அக்கா அவர்கள். களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் - Page 2 677196 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் - Page 2 677196

நம் ஈகரையின் அறிவு களஞ்சியம் நந்திகா அவர்களின் கேள்வி நேரம் என்று ஒரு தனி பகுதியை உருவாக்கி அதில் நமது கேள்விகணைகளை தொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் , அப்போது தான் நந்திகா அக்கா அவர்களின் அற்புதமான பதில்களும் , அறிவியல் பூர்வமான விளக்கங்களும் நமக்கு ஓரிடத்தில் கிடைக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் - Page 2 Empty Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum